Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
+19
Dr.சுந்தரராஜ் தயாளன்
முஹைதீன்
krishnaamma
பூவன்
அருண்
யினியவன்
Aathira
கலைவேந்தன்
ரா.ரா3275
கே. பாலா
dsudhanandan
பிரசன்னா
ராஜா
பூஜிதா
அப்துல்லாஹ்
உமா
பாலாஜி
ரேவதி
ரபீக்
23 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
கே. பாலா wrote:ஓரிரு மாதங்கள் கேட்டு இன்று நிரந்த விடுமுறை எடுத்துவிட்டாயே !...ரபீக் .!...ரபீக் wrote:அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
இனி உன்னை என்றுமே ,,காணாதே ஈகரை....ஐயோகோ !....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
இந்த செய்தியை இப்போதுதான் பார்க்கிறேன். ஆஃப்லைனில் இருக்கும் ரஃபீக் சட்டென்று ஆன்லைனில் வந்து உரையாடக்கூடாதா..
கண்களில் வழியும் நீருடன் இத்திரியை வாசிக்கின்றேன்..
எப்படி இதயத்தைச் சமாதானப்படுத்துவது..? அறிகிலேன்..
கண்களில் வழியும் நீருடன் இத்திரியை வாசிக்கின்றேன்..
எப்படி இதயத்தைச் சமாதானப்படுத்துவது..? அறிகிலேன்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
இப்படி என்று தெரிந்திருந்தால் நாங்கள் விடுமுறையே அளித்திருக்க மாட்டோமே ரபீக்... எங்கோயோ நலமாக இருக்கிறீர்கள் என்ற நினைவில் வாழ்ந்திருப்போமே...
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
கலைவேந்தன் wrote:இந்த செய்தியை இப்போதுதான் பார்க்கிறேன். ஆஃப்லைனில் இருக்கும் ரஃபீக் சட்டென்று ஆன்லைனில் வந்து உரையாடக்கூடாதா..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
அடப்பாவி , விடுமுறை என்று சொல்லி எங்களை ஏமாற்றிவிடு சென்றுவிட்டாயே, அப்போதே நீ சிகிச்சைக்காக தான் செல்கிறாய் என்று தெரிந்திருந்தால் எங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருப்போமே. நாங்கள் தான் அனுபவம் இல்லாததால் எங்கள் தந்தையை வாரிக்கொடுத்தோம் இப்போது நீயும் உன் மகனை தவிக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாயே.ரபீக் wrote:அன்பார்ந்த ஈகரை உறவுகளே ,இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
விடுமுறைக்கு போகிறேன் என்று சொன்னாயே
விட்டுப் போகிறேன் என்று சொல்ல மனமில்லாமல்
தான் சொல்லாமலே போய் விட்டாயா நண்பனே?
விட்டுப் போகிறேன் என்று சொல்ல மனமில்லாமல்
தான் சொல்லாமலே போய் விட்டாயா நண்பனே?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
மனம் மிகவும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. நினைத்து நினைத்து நான் கண்ணீர்விடுவதை இல்லத்தோர் கண்டு வேதனையடைகிறார்கள்.. கொஞ்ச நாள் பழக்கம் எனினும் என்னுடன் ரஃபிக் பழகிய நெருக்கம் நான் மட்டும் அறிந்த ஒன்று.
என்ன செய்வது என்றுபுரியவில்லை.
என்ன செய்வது என்றுபுரியவில்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
உங்கள் எண்ணம் எங்களை சுற்றி வருகிறது ரபீக்! நீங்கள் இல்லாததை நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியவில்லை...!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
நீங்கள் கேட்டது என்னவோ விடுமுறை தான் ....
நாங்கள் இனி யாரிடம் கேட்போம் முறை இட்டு ...
உங்களை வேண்டும் என்று ....
இறைவா ? உனை கேட்கிறேன் நீயும் ....
முறை மாறியது ஏனோ ?
பிறை நிலவை அல்லவா ?
எங்களிடம் இருந்துபறித்து விட்டாய் ........
நாங்கள் இனி யாரிடம் கேட்போம் முறை இட்டு ...
உங்களை வேண்டும் என்று ....
இறைவா ? உனை கேட்கிறேன் நீயும் ....
முறை மாறியது ஏனோ ?
பிறை நிலவை அல்லவா ?
எங்களிடம் இருந்துபறித்து விட்டாய் ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
ஆறுதல் கூற இயலா இழப்பு !..முப்பது வயதில் வாழ்வை முடித்துக்கொள்வார் என்று யார் எதிர்பார்திருக்க முடியும் !...ஒரு வயது குழந்தை ..தன் தந்தை முகத்தை இனி என்றுமே காணமுடியாதே ..!அப்பாவின் இதமான ஸ்பரிசத்தை இனி என்றுமே அதனால் .உணரமுடியாதே ...! இளம் வயதில் தன் துணைவரை இழந்த சகோதரிக்கு என்ன சொல்லி தேற்ற முடியும் ..! இதையெல்லாம் எண்ணும்தோறும் கண்ணீர்தான் விடமுடிகிறது ..!கலைவேந்தன் wrote:மனம் மிகவும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. நினைத்து நினைத்து நான் கண்ணீர்விடுவதை இல்லத்தோர் கண்டு வேதனையடைகிறார்கள்..
போய்விட்டாயே ..! ரபீக் /
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம் - ராஜா
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம் - ராஜா
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
» விடுமுறை விண்ணப்பம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|