ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவுக்கு உதவும்

+4
VIJAY
Tamilzhan
மீனு
யாழவன்
8 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty மீனுவுக்கு உதவும்

Post by யாழவன் Wed Sep 23, 2009 5:01 pm

First topic message reminder :


குடிகார கணவரை திருத்துவது எப்படி?
மீனுவுக்கு உதவும் - Page 4 Image002.drlavylccfks4s44gw4888csg.ck7qz69lrcow4wwg0s4w8c4wc.th




ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவர் திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.
எந்நேரமும் போதையில் மிதக்கும் கணவர்களை அடிக்கடி கோவில்களுக்கு அழைத்துச் செல்லலாம். யோகா, தியானம், போன்றவற்றில் ஈடுபடுத்துவதும் நல்ல பலனைத்தரும்.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சா… போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம்… என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு பேஷனாக மாறி இருப்பதுதான். இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாயப்புள்ளது.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down


மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by VIJAY Wed Sep 23, 2009 5:31 pm

Kraja29 wrote:
Tamilzhan wrote:
Kraja29 wrote:ஒரு சந்தேகம் , பேய் புடிச்சவங்கள தான வேப்பிலையால அடிப்பாங்க தமிழன் சார் ?

ஆமாம் விஜய்க்கு பேய் அடிச்சுருச்சு..!

நீங்க யார பேய்ன்னு சொல்லுறீங்க , எதுவாஇருந்தாலும் நேரடியாக சொல்லுங்க தமிழன் சார் ,

மீனுவுக்கு உதவும் - Page 4 705463 மீனுவுக்கு உதவும் - Page 4 705463
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by ராஜா Wed Sep 23, 2009 5:32 pm

விஜய் wrote:
Kraja29 wrote:
Tamilzhan wrote:
Kraja29 wrote:ஒரு சந்தேகம் , பேய் புடிச்சவங்கள தான வேப்பிலையால அடிப்பாங்க தமிழன் சார் ?

ஆமாம் விஜய்க்கு பேய் அடிச்சுருச்சு..!

நீங்க யார பேய்ன்னு சொல்லுறீங்க , எதுவாஇருந்தாலும் நேரடியாக சொல்லுங்க தமிழன் சார் ,

மீனுவுக்கு உதவும் - Page 4 705463 மீனுவுக்கு உதவும் - Page 4 705463

இப்படி சிரிச்சு சிரிச்சு , மீனு கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க விஜய்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by தாமு Wed Sep 23, 2009 5:35 pm

மீனுவுக்கு உதவும் - Page 4 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by VIJAY Wed Sep 23, 2009 5:36 pm

Kraja29 wrote:

இப்படி சிரிச்சு சிரிச்சு , மீனு கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க விஜய்

மீனுவுக்கு உதவும் - Page 4 Icon_eek
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by Tamilzhan Wed Sep 23, 2009 5:52 pm

விஜய் காலையிலிருந்தே ஒருமாதிரியா சிரிச்சுகிட்டே இருந்தார் அதனால தான் பேய் பிடிச்சுருக்குமுன்னு சொன்னேன்..! மீனுவுக்கு உதவும் - Page 4 705463


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by VIJAY Wed Sep 23, 2009 5:53 pm

Tamilzhan wrote:விஜய் காலையிலிருந்தே ஒருமாதிரியா சிரிச்சுகிட்டே இருந்தார் அதனால தான் பேய் பிடிச்சுருக்குமுன்னு சொன்னேன்..! மீனுவுக்கு உதவும் - Page 4 705463

மீனுவுக்கு உதவும் - Page 4 56667
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by ராஜா Wed Sep 23, 2009 5:59 pm

விஜய் wrote:
Tamilzhan wrote:விஜய் காலையிலிருந்தே ஒருமாதிரியா சிரிச்சுகிட்டே இருந்தார் அதனால தான் பேய் பிடிச்சுருக்குமுன்னு சொன்னேன்..! மீனுவுக்கு உதவும் - Page 4 705463

மீனுவுக்கு உதவும் - Page 4 56667

எல்லோரும் ஜாகிரதையா இருங்க , விஜய் முட்டிகுராறு அப்புறம் யாரையாவது கடிச்சு வச்சுட போராரு. மீனுவுக்கு உதவும் - Page 4 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by ரூபன் Wed Sep 23, 2009 6:00 pm

மீனுவுக்கு உதவும் - Page 4 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by தாமு Wed Sep 23, 2009 6:03 pm

மீனுவுக்கு உதவும் - Page 4 Affraid மீனுவுக்கு உதவும் - Page 4 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by சிவா Thu Sep 24, 2009 2:43 am

meenuga wrote:மீனுவுக்கு கணவருக்கே வழியை காணோம் ..இதிலே குடிகார
கணவனை திருத்த மீனுவுக்கே அட்வைஸ் ..அட ஈஸ்வரா
இவங்க நோல்லு தாங்க முடியலையே மீனுவுக்கு உதவும் - Page 4 56667

மீனுவுக்கு உதவும் - Page 4 705463 மீனுவுக்கு உதவும் - Page 4 705463 மீனுவுக்கு உதவும் - Page 4 705463


மீனுவுக்கு உதவும் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனுவுக்கு உதவும் - Page 4 Empty Re: மீனுவுக்கு உதவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum