ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:25 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Anthony raj Today at 12:22 am

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:18 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Yesterday at 10:19 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 12:32 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:46 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Wed Jul 10, 2024 10:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Jul 10, 2024 9:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 5:56 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

+2
கேசவன்
இளமாறன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by இளமாறன் Mon Oct 10, 2011 1:34 am

துபாய்: வெளிநாடுகளில் குறிப்பாக, வளைகுடா நாடான ஓமனில் வசிக்கும் கேரள மக்கள், அங்கிருந்தபடியே, இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் மற்றும் கேரள கோர்ட்டுகளில் வழக்குத் தொடுக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஓமனில் செயல்பட்டு வரும் "ரஜாப் அல் கதிரி அண்டு அசோசியேட்ஸ்' சட்ட நிறுவனம், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் மற்றும் கேரள கோர்ட்டு களின் சட்ட வல்லுனர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி, வெளிநாடுகள் மற்றும் ஓமனில் வசிக்கும் கேரள மக்கள், அங்கிருந்தபடியே வழக்குத் தொடுக்கலாம். இதற்காக அவர்கள் இந்தியா வர வேண்டிய அவசியமில்லை. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து, ரஜாப் சட்ட நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் செபஸ்டின் கே.ஜோஸ் கூறியதாவது: ஓமனில் வசிப்போர், கேரள கோர்ட்டுகள் அல்லது சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுப்பதற்காக, ஆவணங்களைத் தூக்கிக் கொண்டு இந்தியாவுக்கும், ஓமனுக்கும் அலைய வேண்டியத் தேவையில்லை. அதற்கான பணிகளை இந்தியாவில் உள்ள எங்கள் வல்லுனர்கள் கவனித்துக் கொள்வர். இவ்வாறு ஜோஸ் தெரிவித்தார். தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by கேசவன் Mon Oct 10, 2011 9:22 am

அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 1357389ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 59010615ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Images3ijfஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by ரேவதி Mon Oct 10, 2011 12:14 pm

சென்னைல் இருந்தபடி ஓமனில் உள்ள ஒருவர் பெயரில் (பாலா கார்த்தி) வழக்கு தொடுக்கலாமா.......
தகவலுக்கு நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by நட்புடன் Mon Oct 10, 2011 12:30 pm

ரேவதி wrote:சென்னைல் இருந்தபடி ஓமனில் உள்ள ஒருவர் பெயரில் (பாலா கார்த்தி) வழக்கு தொடுக்கலாமா.......
தகவலுக்கு நன்றி
நா அடிச்சு பிடிச்சு இதக் கேக்க உள்ள வந்தா,
முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க...

பகிர்வுக்கு நன்றி இளமாறன்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by ரேவதி Mon Oct 10, 2011 12:32 pm

நட்புடன் wrote:
ரேவதி wrote:சென்னைல் இருந்தபடி ஓமனில் உள்ள ஒருவர் பெயரில் (பாலா கார்த்தி) வழக்கு தொடுக்கலாமா.......
தகவலுக்கு நன்றி
நா அடிச்சு பிடிச்சு இதக் கேக்க உள்ள வந்தா,
முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க...

பகிர்வுக்கு நன்றி இளமாறன்.
ஏன் முதலில் வந்து கேட்க வேண்டியதுதானே கோபம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by நட்புடன் Mon Oct 10, 2011 12:46 pm

ரேவதி wrote:
நட்புடன் wrote:
ரேவதி wrote:சென்னைல் இருந்தபடி ஓமனில் உள்ள ஒருவர் பெயரில் (பாலா கார்த்தி) வழக்கு தொடுக்கலாமா.......
தகவலுக்கு நன்றி
நா அடிச்சு பிடிச்சு இதக் கேக்க உள்ள வந்தா,
முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க...

பகிர்வுக்கு நன்றி இளமாறன்.
ஏன் முதலில் வந்து கேட்க வேண்டியதுதானே கோபம்
இவ்ளோ கோவம் கூடாது...
எனக்கு பேசத் தெரியாது நா யோசிச்சு
சொல்லலாம்ன்னு முடிவுக்கு வர்றப்ப நீங்க போட்டுட்டீங்க...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by ரேவதி Mon Oct 10, 2011 12:53 pm

நட்புடன் wrote:
ரேவதி wrote:
நட்புடன் wrote:
ரேவதி wrote:சென்னைல் இருந்தபடி ஓமனில் உள்ள ஒருவர் பெயரில் (பாலா கார்த்தி) வழக்கு தொடுக்கலாமா.......
தகவலுக்கு நன்றி
நா அடிச்சு பிடிச்சு இதக் கேக்க உள்ள வந்தா,
முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க...

பகிர்வுக்கு நன்றி இளமாறன்.
ஏன் முதலில் வந்து கேட்க வேண்டியதுதானே ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 44296
இவ்ளோ கோவம் கூடாது...
எனக்கு பேசத் தெரியாது நா யோசிச்சு
சொல்லலாம்ன்னு முடிவுக்கு வர்றப்ப நீங்க போட்டுட்டீங்க...
உங்களுக்கு பேச தெரியாதா ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by உமா Mon Oct 10, 2011 1:05 pm

நன்றி ....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by ayyamperumal Mon Oct 10, 2011 1:26 pm

ரேவதி wrote:
நட்புடன் wrote:
ரேவதி wrote:
நட்புடன் wrote:
ரேவதி wrote:சென்னைல் இருந்தபடி ஓமனில் உள்ள ஒருவர் பெயரில் (பாலா கார்த்தி) வழக்கு தொடுக்கலாமா.......
தகவலுக்கு நன்றி
நா அடிச்சு பிடிச்சு இதக் கேக்க உள்ள வந்தா,
முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க...

பகிர்வுக்கு நன்றி இளமாறன்.
ஏன் முதலில் வந்து கேட்க வேண்டியதுதானே ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 44296
இவ்ளோ கோவம் கூடாது...
எனக்கு பேசத் தெரியாது நா யோசிச்சு
சொல்லலாம்ன்னு முடிவுக்கு வர்றப்ப நீங்க போட்டுட்டீங்க...
உங்களுக்கு பேச தெரியாதா ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 168300 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484 ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 403484

நீங்க சண்டை போட்டுகிட்டே இருங்க நான் அவர்மேல புகார் கொடுத்துட்டு வந்துடுறேன் !

நன்றி இளா !


ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by ரேவதி Mon Oct 10, 2011 1:31 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நீங்க சண்டை போட்டுகிட்டே இருங்க நான் அவர்மேல புகார் கொடுத்துட்டு வந்துடுறேன் !

நன்றி இளா !
யாரு சண்டை போட்ட ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் 211781


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம் Empty Re: ஓமனில் இருந்தபடி இந்தியாவில் வழக்கு பதியலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum