ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள்

2 posters

Go down

சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள் Empty சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள்

Post by இளமாறன் Sun Oct 09, 2011 11:40 pm

சென்னை, அக். 9-

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களில் மெயின் தெருக்கள் வழியாக வேட்பாளர்கள் திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டுவார்கள். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் 10-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சிறிய தெருக்களில் கூட பிரசாரம் அமர்க்களப்படுகிறது.

எந்த தெருவை பார்த்தாலும் நான்கைந்து பேர் கையில் கொடிகளுடனும், துண்டு பிரசுரங்களுடனும் வலம் வருகிறார்கள். இன்று விடுமுறை நாள் என்பதால் பிரசாரம் தீவிரமாக நடக்கிறது. அனைத்து வேட்பாளர்களும் தெரு தெருவாக சுற்றி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்டோக்களையே பெருமளவில் பயன்படுத்துகிறார்கள்.

குறுகலான தெருக்களில் செல்வதற்கு எளிதாக இருப்பதால் ஆட்டோக்களை நாடுகிறார்கள். 32 மேயர் வேட்பாளர்கள் 3 ஆயிரத்து 400 வார்டு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் ஏராளமான ஆட்டோக்கள் பிரசாரத்துக்காக புக்கிங் செய்யப்பட்டுவிட்டது. தினமும் காலை முதல் இரவு வரை காத்து கிடந்து ரூ. 200 அல்லது 300 சம்பாதிப்பதற்கே ஆட்டோ டிரைவர்கள் கஷ்டப் படும் சூழ்நிலையில் இந்த வாய்ப்பை “ஜாக்பாட்” போல் கருதுகிறார்கள்.

பெட்ரோல் செலவுபோக தினமும் ரூ. 500 வரை வாடகை கிடைப்பதாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகிறார்கள்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள் Empty Re: சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள்

Post by கேசவன் Mon Oct 10, 2011 7:55 am

இன்னும் பத்து நாட்கள் மட்டுமே ,மீண்டும் பழைய கதை தான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள் 1357389சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள் 59010615சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள் Images3ijfசென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum