புதிய பதிவுகள்
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 20:53

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 20:49

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 20:38

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 17:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:55

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
64 Posts - 40%
heezulia
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
48 Posts - 30%
Dr.S.Soundarapandian
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
315 Posts - 50%
heezulia
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
21 Posts - 3%
prajai
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_m10நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun 9 Oct 2011 - 18:27

நேர்மறை எண்ணத்தை எவ்வாறு மேம்படுத்தலாம்?

ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு மனிதர் எவ்வாறு உணர்கிறார், சிந்திக்கிறார், அதுதொடர்பாக அவரது நடத்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, ஒரு தனிமனிதனின் குணநலன் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள்? என்ற கேள்விக்கு மிக எளிதான் விடையை அளிக்கலாம். வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, தாகம் கொண்ட ஒரு மனிதர், ஒரு வீட்டில் நுழைகையில் அவருக்கு பாதியளவு தண்ணீர் நிரம்பிய ஒரு தம்ளர் தரப்படுகிறது. அதைப் பார்த்ததும் அவர்
திருப்தியடைந்தால், அவர் நேர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். மாறாக,
அதிருப்தியடைந்தால், எதிர்மறை எண்ணம் கொண்டவர் என்று அர்த்தம். ஏனெனில்,
திருப்தியடைபவர், பாதியளவு தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்கிறார். எதிர்மறை எண்ணம் உள்ளவரோ, அந்த தம்ளர் பாதியளவு காலியாக இருப்பதைப் பார்க்கிறார். எனவே எதிர்மறை எண்ணம் உள்ளவரைவிட, நேர்மறை எண்ணம் உள்ளவர் சிறிய விஷயங்களில் அதிக திருப்தியடைகிறார்.

மேலும், சுய நம்பிக்கை, வெற்றிக்கான தெளிவான திட்டமிடுதல் போன்ற பண்புகளும்
அவருக்கு இருப்பதால் அவரின் வெற்றி மிகவும் எளிதாகிறது.

"ஒருவர் தோல்வியடைந்தால் அவருக்கு ஏமாற்றம் கிடைக்கத்தான் செய்யும்.
அதற்கு பயந்து ஒருவர் முயற்சியே செய்யாமல் இருந்தால் அவர் பிணத்திற்கு
சமம்"

என்று ஒரு பொன்மொழி உண்டு.

நாம் இந்த வகையில்தான் சிந்திக்கப் பழக வேண்டும். நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்களோ, அவ்வாறே உங்களின் நடத்தையும் இருக்கிறது. நேர்மறை எண்ணம் இருந்தால், சிறுசிறு தடைகள் உங்களின் லட்சியத்தை அடைவதை தடைசெய்ய முடியாது.

"நீ எங்கே இருக்கிறாய், உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து உன்னால்
முடிந்ததை செய்"

"உனக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதை மாற்றிவிடு. ஒருவேளை அதை மாற்ற முடியவில்லை என்றால், உன்னை நீ மாற்றிக்கொள். அதற்காக குறை கூறிக்கொண்டு இருக்காதே"

"ஒரு உண்மை அறிவாளி என்பவர் 1% மட்டுமே உந்துதலைக் கொண்டிருப்பார்.
ஆனால் 99% கடும் முயற்சியைக் கொண்டிருப்பார்"

போன்றவை பிரபலமாக பொன்மொழிகள்.

* நமது லட்சியத்தை அடைய, நமது உடலும், மனமும் ஒருங்கிணைந்து இயங்குகிறது. நமது பணி மற்றும் சமூக சூழல் போன்றவை நமது எண்ணம் மற்றும் செயல்பாட்டில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

* ஒரு நேர்மறை சிந்தனையாளர், தடைக் கற்களைப் படிக்கற்களாகவே நினைக்கிறார். ஒரு தோல்வியைப் பற்றி சிந்திக்கும்போது, அது எந்தளவு நம்மை காயப்படுத்தியது என்பதைப் பற்றி சிந்திக்காமல், அது எதனால் ஏற்பட்டது என்பதைப் பற்றி சிந்தித்து, அது
மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், இயற்கையாகவே அந்த எண்ணத்துடன் பிறக்கிறார்களா?
அல்லது காலப்போக்கில் அந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்களா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. பொதுவாக, ஒரு மனிதனின் குணநலன் என்பது, அவரது வாழ்க்கையின் உருபெறும் காலகட்டத்தில் வடிவமைக்கப்படுகிறது. ஒரு மனிதனின் உருவாக்க காலகட்டமானது, குடும்பம், பள்ளி, சமூகம், மீடியா, தொலைக்காட்சி, அரசியல், மதம் மற்றும் கலாச்சாரப் பிண்ணனி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது மற்றும் அந்த அனைத்து அம்சங்களும் ஒரு
மனிதனின் மனநிலை உருவாக்கத்தில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

* எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் வாழும்போதும், அத்தகைய கலாச்சாரத்தைப் பின்பற்றும்போதும் ஒருவரால் நேர்மறையாக சிந்திப்பது கடினம். எனவே, அத்தகைய ஒரு எதிர்மறை அம்சத்திலிருந்து விடுபடுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

"ஒரு இயந்திரம் 50 சராசரி மனிதர்களின் வேலைகளை செய்யும். ஆனால் எந்த ஒரு
இயந்திரமும், ஒரு குறிக்கோளுடைய அசாதரண மனிதனின் வேலையை செய்துவிட முடியாது"

இதுவும் ஒரு புகழ்பெற்ற பொன்மொழிதான்.

ஒரு நேர்மறை எண்ணம் கொண்ட மனிதரை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் அவரது
குணாதிசயங்கள் எவ்வாறு இருக்கும்? இது மிகவும் எளிது.

நேர்மறை மனிதர்கள் பணிவானவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும், நம்பிக்கை மற்றும் பொறுமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மேலும், முயற்சிசெய்ய எப்போதுமே ஆவலாக இருப்பார்கள். அந்த மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகவும் பெரியளவில் இருக்கும். அத்தகைய மனிதர்கள் எல்லாவித சூழல்களிலும் வரவேற்கப்படுவார்கள்.

* அத்தகைய மனிதர் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் சூழலையே மாற்றி விடுவார்.
நடந்துவிட்ட துன்பங்களை இறந்த காலமாக கருதி, சிறப்பான எதிர்காலத்தைப் பற்றி
சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

* ஒரு மனிதர் நேர்மறை எண்ணமுள்ளவராக மாறுவதில் ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. இதன்மூலம், உற்பத்தி அதிகரிக்கும், குழுமுயற்சி ஊக்குவிக்கப்படும், பணி செய்யும் சூழல் மேம்படும், பணியின் தரம் அதிகரிக்கப்படும் மற்றும் மனித உறவுகள் மேம்படும், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும், நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் அத்தகைய எண்ணம் உள்ள மனிதரின் தோற்றத்திலும் நல்ல மாறுதல் ஏற்பட்டு, பலரை கவரும் விதத்தில் இருக்கும்.

* நேர்மறை சிந்தனையால் மேற்கண்ட ஏராளமான நன்மைகள் ஏற்படும் அதேவேளையில், எதிர்மறை எண்ணத்தால், பகைமை சிந்தனை, ஆரோக்கிய குறைபாடு, கசப்புணர்வு மற்றும் கடும்கோபம் போன்றவை ஏற்படும். ஒரு எதிர்மறை சிந்தனையாளர் தன்னை கெடுத்துக்கொள்வது மட்டுமின்றி, தான் சார்ந்த ஒட்டுமொத்த சூழலையும் கெடுக்கிறார். அவரது வாழ்க்கையில், அனைத்துவித உறவுகளுமே நிலையற்றதாகவே இருக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் இவ்வளவு ஆபத்தானவை என்று தெரிந்தபோதும், பலர் ஏன் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. அதற்கு காரணம், அவர்கள் தங்களின் எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர விரும்புவதில்லை மற்றும் அந்த மாறாத நிலையின் ஒரு பகுதியாகவே அவர்கள் இருக்கிறார்கள். மாற்றமானது, நன்மையாக இருந்தாலும், தீமையாக இருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. எனவே, இத்தகைய மனிதர்கள் முதலில் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.

ஒருவர் மற்றவரின் மனதை வசியம் செய்து மாற்றிவிட முடியாது. ஒவ்வொருவருமே,
மனதளவில், மாற்றத்திற்கான கதவை திறக்க முடியாதவாறு வாயிற்காப்போனாக நிற்கிறோம். எனவே ஒருவர் மனதை விவாதம் செய்தோ அல்லது உணர்ச்சி வகையிலோ மாற்றிவிட முடியாது. அந்த முயற்சியானது ஒவ்வொருவரின் உள்மனதிலிருந்து தொடங்க வேண்டும்.

நன்றி: தின மலர்,

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun 9 Oct 2011 - 18:56

நல்ல கருத்துக்கள்
நன்றி நண்பரே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக