புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_lcap"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_voting_bar"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 09, 2011 4:30 pm

First topic message reminder :

இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.

அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.

குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.

அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.

அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.

பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?

இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.

அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.

பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 12:35 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இளமாறன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 12:50 pm

படிக்கவே வேதனையாய் இருந்தது,,,,
இந்த உலகில் இப்போது நடக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்றே.
என்ன செய்வது....மகன்கள் சரியில்லாத வீட்டில் மருமகள்களை குற்றம் சொல்லி என்ன பயன்....
சோகம்

உங்களின் வித்யாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 1:19 pm

நண்பா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு மகிழ்ச்சி

இதை கட்டுரை வடிவில் கொடுத்துட்டீங்களே............. அழுகை

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 1:39 pm

அருமையிருக்கு சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்... - Page 2 Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 2:15 pm

ரொம்பவும் நன்றி! உமா..மாணிக்..முகம்மதுஃபரீத்.

நீங்கள் சொல்கிறதை நானும் உணர்கிறேன்...மாணிக். ஆனால் கவிதை
என்றாலே..மிகப் பெரிய அறிவுஜீவியான விஷயம்..அது நமக்குக் கைவராது என இந்தத் தளத்தில் பலரும் நினைப்பதாக நான் உணர்கிறேன். கவிதையின் தளம் மிகப் பெரியது என்பதையும்.. படிப்பவர்களின் மனத்தைத் தொடும் ஒரு திருப்பத்தோடு கொடுத்தால்...அதுவும் ஒரு அழகான கவிதையாகிவிடும் என்பதை உணர்த்தவும்தான் நான் இந்த முறையைத் தேர்ந்தெடுத்து இப்படிச் சில கவிதைகளும் பதிகிறேன்.கவிதை
உரைநடை வடிவிலும் எழுதலாம் என்பதைத்தான் நான் இதன் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். இதே பாணியில் "வழிந்து தளும்பும் என் வருத்தம்" என்றொரு கவிதையும் பதிந்திருக்கிறேன்.. இது கவிதை மேலான...நம்முடைய பழைய எண்ணங்களை முற்றாகவும்..உடைக்கும். எல்லோரும் கவிதை எழுத முடியும்..என்பதைச் சொல்லவும்..கவிதை குறித்தான மாயையை உடைத்தெறிவதும்தான் இந்தப் பதிவுகளின் நோக்கம்.
நன்றி! மாணிக்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 2:17 pm

உண்மையிலேயே....இதை படிக்கவே நல்லா இருக்கு நாகா....
கருத்து தெளிவாக புரிகிறது...கவிதைகளில் இந்த மாதிரி கட்டுரை மாதிரியும் சொல்லலாம்.... மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 2:29 pm

ரொம்பவும் நன்றி! உமா.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 2:33 pm

நான் சொன்னதற்கு வருத்தம் இல்லைல நண்பா

நான் எழுதும் கவிதை கூட கட்டுரை வடிவில்தான் இருக்கும் சிலசமயம்.... ஆனால் இப்படி எழுதுவது எல்லோரும் புரிந்து கொள்ள சுலபமாகவும் இருக்கும் சொல்ல வந்த கருத்தை நன்றாகவும் சொல்லமுடியும் இது வித்தியாசமான யோசனைதான் நண்பா நன்று...........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 2:41 pm

வருத்தமெல்லாம் இல்லை நண்பா. உரைநடைக் கவிதை என்னுடைய
idea..கிடையாது. பாரதியின் வசன கவிதை தாண்டி..பிரமிள் கூட ஓரிரு கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது நிறையப் பேர் எழுதுகிறார்கள். நான் அதில் படித்தது....சங்கர் ராம சுப்ரமணியனின் கவிதைகள்.....
கவிதையின் விரிவான தளத்தை நான் அறிந்த வகையில்..ஈகரைக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். உங்களுடைய அந்தக் கேள்விக்கு எனது நன்றிகள் தோழா. அதுதான் என் மனத்திலுள்ள விளக்கத்தை ஈகரையில் பதியும்படி செய்தது. நன்றி! மாணிக்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 10, 2011 2:46 pm

நன்றி நண்பா

இதே வடிவில் மேலும் பல கவிதைகளை தந்து அற்புதமாக்குங்கள் ஈகரையை

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக