ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

+3
kitcha
ராஜா
பது
7 posters

Go down

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Empty விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

Post by பது Sun Oct 09, 2011 6:55 am

தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிபெற்றால் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் அரை கிரவுண்ட் நிலம் இலவசம் என்று வாக்குறுதியளித்துள்ளார் எஸ்.ஏ.சி.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கேயார், அனைவருக்கும் நிலம் வழங்க கிட்டத்தட்ட 25 கோடி தேவைப்படும். ஆனால் இப்போது சங்கத்தில் இருப்பதோ ஒரு கோடிதான். எனவே இதனை எஸ்.ஏ.சி நிறைவேற்றவேண்டுமானால் அவரது மகன் விஜய் தயாரிப்பாளர் சங்கத்திற்காக மூன்று படங்களுக்கு சம்பளம் வாங்காமல் நடித்தால்தான் முடியும் என எஸ்.ஏ.சியை சூடேற்றியுள்ளார்

பதிலுக்கு எஸ்.ஏ.சி, நான் எனது மகனை சாதாரணமாக சினிமாவுக்குள் கொண்டுவரவில்லை. அவருக்காக எனது நிலங்கள், வீடு என பலவற்றை இழந்துதான் இந்நிலைக்கு கொண்டுவந்தேன் என ஆவேசப்பட்டுள்ளார்.

தேர்தலில் நிற்கும் என்னைப்பற்றி பேசுங்கள் மாறாக எனது மகனைப்பற்றி பேசாதீர்கள் என கொந்தளித்துள்ளார்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Empty Re: விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

Post by ராஜா Sun Oct 09, 2011 11:37 am

bbat wrote:பதிலுக்கு எஸ்.ஏ.சி, நான் எனது மகனை சாதாரணமாக சினிமாவுக்குள் கொண்டுவரவில்லை. அவருக்காக எனது நிலங்கள், வீடு என பலவற்றை இழந்துதான் இந்நிலைக்கு கொண்டுவந்தேன் என ஆவேசப்பட்டுள்ளார்.
ஆமாம் , விஜய்க்காக நீங்கள் எடுத்த ஆரம்ப கால படங்களை பார்த்தாலே தெரியும் , நீங்க்ல எவ்வளவு கஷ்டபட்டீர்கள் என்று, அனைத்துமே வரலாற்று சிறப்பு வாய்ந்த படங்கள். என்ன ஒண்ணு வீட்டில் குடும்பத்தோடு பார்க்க முடியாது விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Empty Re: விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

Post by kitcha Sun Oct 09, 2011 1:26 pm

எனது மகனை சாதாரணமாக சினிமாவுக்குள் கொண்டுவரவில்லை. அவருக்காக எனது நிலங்கள், வீடு என பலவற்றை இழந்துதான் இந்நிலைக்கு கொண்டுவந்தேன்

விஜய் சினிமாவிற்குள் வந்த பின் அவரை வைத்து படம் எடுத்த, தயாரிப்பாளர்கள் என்னென்ன விற்றார்களோ இப்போது எந்த நிலைமையில் இருக்கிறார்களோ யாருக்குத் தெரியும் சிரி சிரி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Empty Re: விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

Post by பிளேடு பக்கிரி Sun Oct 09, 2011 4:50 pm

இந்த படத்தை பார்த்துட்டு சொல்லுங்க சந்திரசேகர் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் 296466_221189144609415_100001549925967_611148_447239458_n



விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Empty Re: விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 14, 2011 4:12 pm

இப்ப எந்த எந்த தயாரிப்பாளர் வீடு நிலம் எல்லாம் போயி வீதியில் நிற்கிறார்களோ தெரியவில்லை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Empty Re: விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

Post by சரவணன் Fri Oct 14, 2011 6:18 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த படத்தை பார்த்துட்டு சொல்லுங்க சந்திரசேகர் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் 296466_221189144609415_100001549925967_611148_447239458_n
சிப்பு வருது சிப்பு வருது
அப்படியே இந்த வீடியோவையும் கொஞ்சம் பாருங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Empty Re: விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

Post by Aathira Fri Oct 14, 2011 7:24 pm

எரியர கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? அப்பாக் கொள்ளியா மகன் கொள்ளியா!!!! ஒன்னும் புரியல
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம் Empty Re: விஜய்யை சினிமாவுக்குள் கொண்டுவர வீடு, நிலங்களை இழந்தேன் எஸ்.ஏ.சி ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum