புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிணை Poll_c10பிணை Poll_m10பிணை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணை


   
   
ப.மதியழகன்
ப.மதியழகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/10/2011
http://pamathiyalagan.blogspot.com

Postப.மதியழகன் Sun Oct 09, 2011 6:08 pm

எமக்காக சிந்த ஒரு துளி
கண்ணீர் உண்டா உம்மிடத்தில்
எமக்காக சிந்திக்க ஒரு நொடி
அவகாசம் உண்டா உம்மிடத்தில்
எமக்காக குரலெழுப்ப
நெஞ்சுரம் உண்டா உம்மிடத்தில்
எமக்குத் தேவை
உமது வருத்தமல்ல வாழ்வு
எமது வசிப்பிடங்கள்
சிதைந்து போய் கிடக்கின்றன
விரோதிகளிடம்
பிணைப் பொருளாக
வதைபடுகிறோம் நாங்கள்
பதுங்கு குழியில்
காதுகளை செவிடாக்கும்
குண்டுச் சத்தத்திற்கு
பழகியவர்கள் நாங்கள்
மரணத்தின் வாசனையை
முகர்ந்து பார்தததுண்டா
நீங்கள்
பசியெடுக்கவில்லை
உதிரத்தின் வாடையால்
உதரம் குமட்டிக் கொண்டு வருகிறது
வாழ்க்கைக்கு அர்த்தம்
தேடியலைபவரா நீங்கள்
அப்படியே ஒருமுறை
இலங்கைத் தீவுக்கு
வருகை தாருங்கள்.




ப.மதியழகன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 09, 2011 6:14 pm

வேடிக்கை பார்க்கும் மனிதர்களுக்காக, வலி நிறைந்த மனதுடன் வேதனையுடன் சொல்லப்பட்ட கவிதை.
புரட்சி என்று வந்தாலே விடிவு என்பது உண்டு.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிணை Image010ycm
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 09, 2011 6:58 pm

வாழ்க்கைக்கு அர்த்தம்
தேடியலைபவரா நீங்கள்
அப்படியே ஒருமுறை
இலங்கைத் தீவுக்கு
வருகை தாருங்கள்.

மிகவும் அர்த்தம் செறிந்த வரிகள் !
மகிழ்கின்றேன்.(கவிதை நயத்திற்காக , தவறாக எண்ணிவிடாதீர்கள் ).



பிணை 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பிணை 599303
பிணை 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பிணை 102564

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Oct 09, 2011 7:53 pm


விரைவில் விடியல் வரும் மகிழ்ச்சி




பிணை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக