ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

32 ரூபாய்க்குள்........

+5
ரேவதி
வசீகரப்ரியன்
aathma
இளமாறன்
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

32 ரூபாய்க்குள்........ Empty 32 ரூபாய்க்குள்........

Post by rameshnaga Sat Oct 08, 2011 9:14 pm

பல்லக்கில் வீதி ஊர்வலம்..
பாதி வழியில் சாதிக் கலவரம்...
பாவம்! கடவுளும்.
**************************
சென்செக்ஸ்...நிஃப்டி..
பங்குச்சந்தை எருது.,
ஸ்பெக்ட்ரம்.,பிராட்பேண்ட்.,
சுரங்கத்தைச் சுரண்டுவது...
எதுவும் தெரிவதில்லை...
32 ரூபாய்க்குள் .....
தனது ஒருநாள் வாழ்க்கையை
முடித்துக் கொள்ளும்...
இன்னமும் இருக்கும்
இந்தியக் காந்திகளுக்கு.
*******************************
என் பையனைக் காணோம்..
ஃபேஸ்புக்கில் எழுதி இருக்கிறேன்..
நிச்சயம் கிடைத்துவிடுவான்.
**********************************
எனக்கு என் தாத்தாவின் பெயர்.
என் பையனுக்கு நான்....
என் அப்பாவின் பெயர் வைத்தேன்..
பிடிக்கவில்லையாம்.
"குமரேசன்" என்ற பெயரை மாற்றிவிட்டான்..
"மரேஸ்"-என..
ஊரெல்லாம் சந்தோஷமாய் சொல்லித் திரிகிறான்..
இப்போதே- அவன்
தாத்தாவின் பெயரை "எடுத்து விட்டதாக".
********************************************
இது கலியுகமாகி விட்டது.
நான் பாவம் செய்தவனாய் இருக்கிறேன்.
என்னைப் போலவே எல்லோரும் நினைக்கக் கூடும்.
நாளை-ஓர் இறுதி நாளில்
தீர்ப்பு வழங்கும் நாளில்......
பூமியிலிருந்து சுவர்க்கம் செல்ல
கடவுளுக்கு...
யார் மிஞ்சக் கூடும்?
******************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by இளமாறன் Sat Oct 08, 2011 9:27 pm

என் பையனைக் காணோம்..
ஃபேஸ்புக்கில் எழுதி இருக்கிறேன்..
நிச்சயம் கிடைத்துவிடுவான்.

இது கூட தேவலாம் நண்பா

நாய் காணாம போன கூட பேஸ்புக் ல மெசேஜ் போடுறங்க

நாய் என்னவோ படிச்சு வீட்டுக்கு வரமாதிரி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





32 ரூபாய்க்குள்........ Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by rameshnaga Sat Oct 08, 2011 9:30 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by aathma Sat Oct 08, 2011 9:34 pm

அனைத்தும் அற்புதம் ரமேஷ் சூப்பருங்க


அதிலும்


rameshnaga wrote:பல்லக்கில் வீதி ஊர்வலம்..
பாதி வழியில் சாதிக் கலவரம்...
பாவம்! கடவுளும்.



இந்த கவிதை மிக மிக அருமை 32 ரூபாய்க்குள்........ A3930971-193-clap-animated-animation-clap-smiley-emoticon-000340-large


இப்படிப்பட்ட கவி நடையைத்தான் நான் எதிர்பார்த்தேன்


வாழ்க உமது கவிதைகள்
வளர்க உமது கவிதிறன்
32 ரூபாய்க்குள்........ 38
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by rameshnaga Sun Oct 09, 2011 11:20 am

ரொம்பவும் நன்றி! ஆத்மா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by வசீகரப்ரியன் Mon Oct 10, 2011 9:00 am

எல்லா கருத்துக்களுமே அருமை ..
32 ரூபாய்யில் வாழும் காந்திகள் ..மனம் வலிக்கிறது ..

உங்கள் வசீகரன்.க
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by rameshnaga Mon Oct 10, 2011 9:48 am

ரொம்பவும் நன்றி! வசீகரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by ரேவதி Mon Oct 10, 2011 9:49 am

அனைத்துமே சூப்பர் 32 ரூபாய்க்குள்........ A3930971-193-clap-animated-animation-clap-smiley-emoticon-000340-large


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by rameshnaga Mon Oct 10, 2011 9:51 am

ரொம்பவும் நன்றி! ரேவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by ayyamperumal Mon Oct 10, 2011 11:45 am

rameshnaga wrote:பல்லக்கில் வீதி ஊர்வலம்..
பாதி வழியில் சாதிக் கலவரம்...
பாவம்! கடவுளும்.
**************************
நாளை-ஓர் இறுதி நாளில்
தீர்ப்பு வழங்கும் நாளில்......
பூமியிலிருந்து சுவர்க்கம் செல்ல
கடவுளுக்கு...
யார் மிஞ்சக் கூடும்?
******************************************

ஒவ்வொரு வரியும் வாழ்த்துக்கு தகுதியான வரிகள். உங்களின் கேள்விகளுக்கு பதில் கூறவிட்டாலும் பரவாயில்லை. தேடினாலே போதும் உலகம் மாறிவிடும் @ தேடுகிறவன் மாறிவிடுவான். நன்றி !


32 ரூபாய்க்குள்........ Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

32 ரூபாய்க்குள்........ Empty Re: 32 ரூபாய்க்குள்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum