ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

+4
கேசவன்
ந.கார்த்தி
பிளேடு பக்கிரி
கோவிந்தராஜ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by கோவிந்தராஜ் Sat Oct 08, 2011 6:37 pm

மது அருந்திவிட்டு ஒருவர் :
"ஏ மானமே !
என்ன பாத்தா
உனக்கு நெக்கலா கீதா ?
மின்னலா கண்ணடிச்சி
இடியாட்டமா சிரிக்கிறே !
நான் மப்புல இருந்தாலும்
தெளிவா தான் பேசுவேன் !
உனகிம் எனக்கிம் என்னா
வித்தியாசம் நா
தண்ணி போட்டுட்டு
மப்புல இருக்கேன் !
நீ தண்ணி போடுறதுக்கு
மப்புல இருக்கே ! அவ்ளோதான் !
உன்னாட்டம் எத்தன பேர்
மானத்த சுருட்டி
பகிள்ள வச்சிக்கினு
குடிக்கப்போறோம் தெரியுமா உனக்கு !
ஜாக்ரத ! மூஞ்ல பூரான் வுட்டுருவன் ! "

சென்னை தமிழ் நல்லா தெரிஞ்ச சுலபம்னு நினைக்கிறேன் .!!!


கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 599303
கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by பிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 6:41 pm

Govindaraj wrote:மது அருந்திவிட்டு ஒருவர் :
"ஏ மானமே !
என்ன பாத்தா
உனக்கு நெக்கலா கீதா ?
மின்னலா கண்ணடிச்சி
இடியாட்டமா சிரிக்கிறே !
நான் மப்புல இருந்தாலும்
தெளிவா தான் பேசுவேன் !
உனகிம் எனக்கிம் என்னா
வித்தியாசம் நா
தண்ணி போட்டுட்டு
மப்புல இருக்கேன் !
நீ தண்ணி போடுறதுக்கு
மப்புல இருக்கே ! அவ்ளோதான் !
உன்னாட்டம் எத்தன பேர்
மானத்த சுருட்டி
பகிள்ள வச்சிக்கினு
குடிக்கப்போறோம் தெரியுமா உனக்கு !
ஜாக்ரத ! மூஞ்ல பூரான் வுட்டுருவன் ! "

சென்னை தமிழ் நல்லா தெரிஞ்ச சுலபம்னு நினைக்கிறேன் .!!!

செம்மொழில சொல்லிறுகாரு இது கூட எங்களுக்கு தெரியாம இருக்குமா? சிரி



கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by கோவிந்தராஜ் Sat Oct 08, 2011 7:22 pm

பிளேடு பக்கிரி wrote:
செம்மொழில சொல்லிறுகாரு இது கூட எங்களுக்கு தெரியாம இருக்குமா? சிரி

thayavuseithu சுருக்கமா விலக்குங்க! நீங்க புரிஞ்சதை ! ஒன்னும் புரியல


கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 599303
கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by ந.கார்த்தி Sat Oct 08, 2011 8:29 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by கோவிந்தராஜ் Mon Oct 10, 2011 11:19 pm

ந.கார்த்தி wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
என்ன? சியர்ஸ்


கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 599303
கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by கேசவன் Tue Oct 11, 2011 8:00 am

யாரோ அனுபவத்தை எழுதியிருப்பது போன்று உள்ளது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 1357389கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 59010615கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Images3ijfகண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by கோவிந்தராஜ் Mon Oct 17, 2011 10:10 am

KESAVAN wrote:யாரோ அனுபவத்தை எழுதியிருப்பது போன்று உள்ளது

கண்ணால் கண்ட காட்ச்சியுடன்
கற்பனை சேர்ந்துவிட்டாதால்
கவிதை பிறந்துவிட்டது
அனுபவம் எல்லாம் இல்லை

அந்த கவிதை அவர் வாயாலேயே கூறவேண்டும் என்று நினைத்தேன் அதுதான் சிரி


கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 599303
கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by Manik Mon Oct 17, 2011 10:17 am

வானத்தைப் பார்த்து மப்பில் பேசுகிறார் இவர்...

மழை வர்ரதுக்காக மின்னல், இடி ன்னு சொல்றார்...

அப்பறம் என்ன சொல்றாரு அதானே புரியல அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by பிஜிராமன் Mon Oct 17, 2011 10:19 am

ஏமே......கோவிந்து
மானம் மப்புல எங்ககீது
நம்ம மக்கதான் மப்புளக்ராங்க
ஷோக்கா சொன்னமே கவிதை

வர்டாமே........சரிமே.....இதே கவிதய ஷோக்கு தமிழ்ல எடுத்து வுடுமே........எப்டிகீதுணு பாப்போம்......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by கோவிந்தராஜ் Mon Oct 17, 2011 10:25 am

Manik wrote:வானத்தைப் பார்த்து மப்பில் பேசுகிறார் இவர்...

மழை வர்ரதுக்காக மின்னல், இடி ன்னு சொல்றார்...

அப்பறம் என்ன சொல்றாரு அதானே புரியல அதிர்ச்சி

முயர்ச்சிக்கு நன்றி புன்னகை
எதுக்கும் நீங்க இந்த லிங்குல போயி பாருங்க
அப்ப புரியும்ன்னு நினக்கிறேன்.
குதூகலம்


கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 599303
கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு! Empty Re: கண்டுபிடிங்க இவர் என்ன சொல்ரார்ன்னு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum