ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 20:42

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 20:41

» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

Top posting users this week
ayyasamy ram
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 
mohamed nizamudeen
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 
Guna.D
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by பிரசன்னா Sat 8 Oct 2011 - 17:53

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Medixa
தூக்கம்… மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.

ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான்.

நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும், அப்புறம்… நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.


பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி’ வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.

பசலைக்கீரையைப் பொறுத்தவரையில் அதில் இரும்பு சத்து அதிகம். அளவில் தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by kitcha Sat 8 Oct 2011 - 18:02

நல்ல கட்டுரை நண்பா,பகிர்விற்கு நன்றி சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by பிளேடு பக்கிரி Sat 8 Oct 2011 - 18:46


பயனுள்ள பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by திவா Sat 8 Oct 2011 - 18:57

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by பிளேடு பக்கிரி Sat 8 Oct 2011 - 18:59

திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உனக்கு என்ன பீலின்ன்கு... நீ நிம்மதியா தானே தூங்குற. அதிர்ச்சி



தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by திவா Sat 8 Oct 2011 - 19:04

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உனக்கு என்ன பீலின்ன்கு... நீ நிம்மதியா தானே தூங்குற. அதிர்ச்சி
நீ எங்கே தூஙக விடுரை . தொழிலுக்கு இரவுதானே கூப்பிடுறை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by பிளேடு பக்கிரி Sat 8 Oct 2011 - 19:06

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உனக்கு என்ன பீலின்ன்கு... நீ நிம்மதியா தானே தூங்குற. அதிர்ச்சி
நீ எங்கே தூஙக விடுரை . தொழிலுக்கு இரவுதானே கூப்பிடுறை

சரி.சரி.. நீ இன்னுமா படிக்கிற? ஈகரை வறதே இல்ல.. நாங்களும் தான் படிச்சோம் தம்பி.. என்ன கொடுமை சார் இது



தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by ரேவதி Sat 8 Oct 2011 - 19:07

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 224747944 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 224747944 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 224747944

உனக்கு என்ன பீலின்ன்கு... நீ நிம்மதியா தானே தூங்குற. அதிர்ச்சி
ஆமா அவரே அவருக்கு வைத்தியம் பார்த்து போர் அடிச்சிருசாம் அதன் தூங்குராறு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by திவா Sat 8 Oct 2011 - 19:08

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உனக்கு என்ன பீலின்ன்கு... நீ நிம்மதியா தானே தூங்குற. அதிர்ச்சி
நீ எங்கே தூஙக விடுரை . தொழிலுக்கு இரவுதானே கூப்பிடுறை

சரி.சரி.. நீ இன்னுமா படிக்கிற? ஈகரை வறதே இல்ல.. நாங்களும் தான் படிச்சோம் தம்பி.. என்ன கொடுமை சார் இது
பத்து தரம் கோட்டை விட்ட இப்படிதான் புன்னகை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by திவா Sat 8 Oct 2011 - 19:09

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 224747944 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 224747944 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! 224747944

உனக்கு என்ன பீலின்ன்கு... நீ நிம்மதியா தானே தூங்குற. அதிர்ச்சி
ஆமா அவரே அவருக்கு வைத்தியம் பார்த்து போர் அடிச்சிருசாம் அதன் தூங்குராறு
இங்க பார்ர கோபம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! Empty Re: தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum