புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
44 Posts - 59%
heezulia
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
3 Posts - 4%
viyasan
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
236 Posts - 42%
heezulia
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
13 Posts - 2%
prajai
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சூடான விவாதம் Poll_c10சூடான விவாதம் Poll_m10சூடான விவாதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடான விவாதம்

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:11 pm

நாட்டில் கொலை,கொள்ளை கற்பழிப்பு போன்ற பத்திரிகைகள் எளிதில் முன்னேறி விடுகிறது பெரிய நிறுவனமாக மாறி விடுகிறது.ஆனால் நாட்டை உயர்த்த நினைக்கும் நல்ல பத்திரிகைகள் நலிவடைந்து கொண்டே போகிறதே இதன் காரணமென்ன.நான் பத்திரிகை துறையில் உள்ளதால் இதை குறிப்பிட்டு காண்பிக்கிறேன் இதே போன்று தான் மற்றவைகளும் வாருங்கள் ஒரு கருத்துக்களோடு கவி பாடுவோம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 4:18 pm

மீடியா என்பது நடுநிலை விட்டு அகன்று ரொம்ப நாட்களாகி விட்டது ..ஒன்று பண பலம் இல்லை அரசியல் பலம் இவர்ருக்கெல்லாம் பக்க வாத்தியம் வாசித்தல் தான் பிழைப்பு ஓடும் என்பதே பத்திரிக்கைக்காரர்களின் கருத்து

இரண்டாவது இப்பொழுதெல்லாம் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது குக்கிராமத்தில் நடப்பது கூட நகரங்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது ..இந்தியாவின் எந்த மூலையில் கொலை அல்லது கற்பழிப்பு நடந்தாலும் உடனே வந்துவிடுகிறது அதற்கு முன்னர் இந்த அளவுக்கு அறிய வாய்ப்பு இல்லை என்பதே எங்கருத்து ..

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சூடான விவாதம் Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:32 pm

இளமாறன் wrote:மீடியா என்பது நடுநிலை விட்டு அகன்று ரொம்ப நாட்களாகி விட்டது ..ஒன்று பண பலம் இல்லை அரசியல் பலம் இவர்ருக்கெல்லாம் பக்க வாத்தியம் வாசித்தல் தான் பிழைப்பு ஓடும் என்பதே பத்திரிக்கைக்காரர்களின் கருத்து

இரண்டாவது இப்பொழுதெல்லாம் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது குக்கிராமத்தில் நடப்பது கூட நகரங்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது ..இந்தியாவின் எந்த மூலையில் கொலை அல்லது கற்பழிப்பு நடந்தாலும் உடனே வந்துவிடுகிறது அதற்கு முன்னர் இந்த அளவுக்கு அறிய வாய்ப்பு இல்லை என்பதே எங்கருத்து ..

அப்படியும் கூற முடியாதே பட்ஜெட் போடும்போது கிரிக்கெட்டை காண்பிக்கின்றனர்.கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டு மக்கள் பட்ஜெட்டை கவனிப்பதில்லை அதே போன்று ஆரோக்கியமான சிந்தனைகள் மனிதனிடம் தற்போது குறைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்......

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:37 pm

இதுதான் நான் கூற வந்தது நல்லதை யாரும் விரும்ப மாட்டார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 4:39 pm

kavimuki wrote:
இளமாறன் wrote:மீடியா என்பது நடுநிலை விட்டு அகன்று ரொம்ப நாட்களாகி விட்டது ..ஒன்று பண பலம் இல்லை அரசியல் பலம் இவர்ருக்கெல்லாம் பக்க வாத்தியம் வாசித்தல் தான் பிழைப்பு ஓடும் என்பதே பத்திரிக்கைக்காரர்களின் கருத்து

இரண்டாவது இப்பொழுதெல்லாம் உலகம் மிகவும் சுருங்கிவிட்டது குக்கிராமத்தில் நடப்பது கூட நகரங்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது ..இந்தியாவின் எந்த மூலையில் கொலை அல்லது கற்பழிப்பு நடந்தாலும் உடனே வந்துவிடுகிறது அதற்கு முன்னர் இந்த அளவுக்கு அறிய வாய்ப்பு இல்லை என்பதே எங்கருத்து ..

அப்படியும் கூற முடியாதே பட்ஜெட் போடும்போது கிரிக்கெட்டை காண்பிக்கின்றனர்.கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டு மக்கள் பட்ஜெட்டை கவனிப்பதில்லை அதே போன்று ஆரோக்கியமான சிந்தனைகள் மனிதனிடம் தற்போது குறைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்......

எனக்கு அப்படி தோன்றவில்லை ..மனிதனின் ஆசைகள் அறிந்து அவனிடம் என்ன பிடித்து இருக்கிறது என்பதை கண்டு பிடித்து எங்கு அடித்தால் எங்கு விழுவான் என்பது மீடியாவிக்கு நன்றாக திரியும் ..அதனால் than வியாபார நோக்கு அதிக அளவில் காணப்படுகிறது ...உண்மைகளை மட்டுமே மீடியாக்கள் கூறினால் அவைகள் இடம் தெரியாமல் போய்விடும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சூடான விவாதம் Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:43 pm

இளமாறன் wrote:

அன்று மனிதன் ஆரோக்கியமாக சிந்தித்ததால்தான் நல்ல கருத்துள்ள பத்திரிக்கைகள் இருந்தது என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும் நண்பரே

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 4:47 pm

என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சூடான விவாதம் Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 4:52 pm

இளமாறன் wrote:என்ன சொல்கிறீர்கள் இப்பொழுது நல்லவர்கள் நல்ல சிந்தனை கொண்ட மக்கள் இல்லை அதனால் மீடியாவும் நன்றாக இல்லை என்றா ? பத்திரிக்கை தர்மம் என்பது என்ன ?

கலிலியோவை போன்று சிலர் இருந்தாலும் கல்லால் அடிப்பவர்கள் நிராய இருக்கின்றனர்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Oct 08, 2011 5:06 pm

சென்று வருகிறேன் நாளை பார்போம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:30 pm

ஒரே பதிவில் உலக புகழ் பெற்ற கரச்சல் கவிமுகி அவர்களின் பதிவிற்க்கு

பின்னூட்டமா ? நானா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யிற வாதத்தில் ,, mudivu ettappadumaa ?

சூடான விவாதம் Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக