புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10லீவு  லெட்டர்  - Page 2 Poll_m10லீவு  லெட்டர்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லீவு லெட்டர்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 08, 2011 1:20 pm

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே,

நலமா? புன்னகை எனக்கு போனவாரம் கொஞ்சம் உடல் நலம் சரி இல்லாததால் இங்கு வர முடியவில்லை சோகம் இப்ப தேவலாம், அதர்க்காக வா இந்த லெட்டர் என்றால் இல்லை புன்னகை இனி போடப்போகும் லீவுக்காக இந்த லெட்டர் , ஆமாம் இன்னும் ஒரு 10 -15 நாள் என்னால் இங்கு வர முடியாது ;

ஏன்னா நாளை எங்க கிருஷ்ணா வரான்புன்னகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

அதனால் நண்பர்களே உங்களை பிறகு சந்திக்கிறேன், இங்கு வந்து பார்த்ததும் தான் சிவாவையும் காணவில்லை என்று தெரிகிறது, எனவே நான் இந்த கடிதத்தை தலைமை நடத்துனர்கள் பார்வைக்கு வைக்கிறேன்புன்னகை

நன்றி :வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 08, 2011 1:37 pm

பேர்லதான் உங்களுக்கு வெறுமென இருக்கு,
கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்காம
எதையாவது புதுசு புதுசா செஞ்சு சாப்ட வேண்டியது அப்புறம்
இது மாதிரி படுத்துக்க வேண்டியது. கொஞ்ச நாள் நல்ல ஹோட்டல்ல
வாங்கி சாப்டுங்கம்மா - சரி ஆயிடும். என்ஜாய் பண்ணுங்க உங்க பையனோட...

நீங்க அனுப்பின எதையோ சாப்ட்டு தான் சிவா காணாம போயிட்டார்ன்னு சற்று முன் செய்தி வந்தது - அதை நான் நம்பிட்டேன் - ஆனாலும் உங்க கிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணலாமேன்னு இங்க சொல்றேன்... புன்னகை



நட்புடன் - வெங்கட்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Oct 08, 2011 3:19 pm

சீக்கிரம் திரும்பி வரவும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 08, 2011 3:27 pm

சீக்கிரம் வாருங்கள், உடல் நலனை பார்துக்கொள்ளுங்கள்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 4:06 pm

உங்கள் உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இங்கும் உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள்.மறந்து விடாதீர்கள் .சீக்கிரம் வாருங்கள்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 4:12 pm

[You must be registered and logged in to see this image.]சென்று விரைவில் திரும்பி வாருங்கள் , உடல்நலத்தையும் கவனத்துடன் பார்த்துக்கொள்ளவும் [You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 08, 2011 4:39 pm

நட்புடன் wrote:பேர்லதான் உங்களுக்கு வெறுமென இருக்கு,
கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்காம
எதையாவது புதுசு புதுசா செஞ்சு சாப்ட வேண்டியது அப்புறம்
இது மாதிரி படுத்துக்க வேண்டியது. கொஞ்ச நாள் நல்ல ஹோட்டல்ல
வாங்கி சாப்டுங்கம்மா - சரி ஆயிடும். என்ஜாய் பண்ணுங்க உங்க பையனோட...

நீங்க அனுப்பின எதையோ சாப்ட்டு தான் சிவா காணாம போயிட்டார்ன்னு சற்று முன் செய்தி வந்தது - அதை நான் நம்பிட்டேன் - ஆனாலும் உங்க கிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணலாமேன்னு இங்க சொல்றேன்... புன்னகை
சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி



[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 08, 2011 4:42 pm

அன்பு கிருஷ்,
கிருஷ்ணாவுடன் சேர்ந்து இன்பமாக இருந்து விட்டு மீண்டும் நல்மாக விரைவில் வந்து இணைந்து கொள்ளவும்.
சோகம் சோகம்



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 8:08 pm

இளமாறன் wrote:லீவு லெட்டர் rejected தினமும் எங்களுடன் 5 நிமிடம் பேசுவதென்றால் அனுமதிக்கலாம் ஜாலி ஜாலி

நிச்சயம் இந்த விடுப்பு விண்ணப்பத்தை, அடுப்பில் போட்டுவிட வேண்டும். கிருஷ்ணாவை avargalaiyum அழைத்துக்கொண்டு ஈகரைக்கு வந்துவிடுங்கள் !



[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Oct 08, 2011 8:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:லீவு லெட்டர் rejected தினமும் எங்களுடன் 5 நிமிடம் பேசுவதென்றால் அனுமதிக்கலாம் ஜாலி ஜாலி

நிச்சயம் இந்த விடுப்பு விண்ணப்பத்தை, அடுப்பில் போட்டுவிட வேண்டும். கிருஷ்ணாவை avargalaiyum அழைத்துக்கொண்டு ஈகரைக்கு வந்துவிடுங்கள் !
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 08, 2011 8:35 pm

அம்மா இப்படி எங்கள தனியா தவிக்க விட்டுட்டு லீவு போட்டா நியாயமா அம்மா சோகம்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக