புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) Poll_c10அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) Poll_m10அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்)

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:53 pm

நண்பர்களே இந்த பொதுஅறிவு வினாவிடையை யார் வேன்டுமானாலும் தொடரலாம். முதல் கேள்வி இதோ: இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?

சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Wed Oct 05, 2011 12:05 am

//இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதப்படுவது ஜோக் நீர்வீழ்ச்சி (Jog Falls) ஆகும். இது கர்நாடகாவில் ஓடும் சராவதி ஆற்றில் சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 253 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. ஜெருசோப்பீ நீர்வீழ்ச்சி, ஜெருசோப்பா நீர்வீழ்ச்சி மற்றும் ஜொகாடா குண்டீ போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது//
இந்த பதில் amudamtamil.காம் இல் இருந்து எடுக்கப்பட்டது,,
சண்முகம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சண்முகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 12:06 am

அசுரன்.....அருமையான முயற்சி.............

நானும் இதில் இணைகிறேன்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 12:09 am

shanmugam088 wrote://இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதப்படுவது ஜோக் நீர்வீழ்ச்சி (Jog Falls) ஆகும். இது கர்நாடகாவில் ஓடும் சராவதி ஆற்றில் சிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 253 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. ஜெருசோப்பீ நீர்வீழ்ச்சி, ஜெருசோப்பா நீர்வீழ்ச்சி மற்றும் ஜொகாடா குண்டீ போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது//
இந்த பதில் amudamtamil.காம் இல் இருந்து எடுக்கப்பட்டது,,
Jog Falls in Karnataka are the highest plunge waterfalls in India, formed by Sharavathi River சரியான பதில்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 12:10 am

பிஜிராமன் wrote:அசுரன்.....அருமையான முயற்சி.............

நானும் இதில் இணைகிறேன்........
வாருங்கள் பிஜிராமன். :நல்வரவு: (இதில் ஒரு கவிதை எழுதி புதிராகவும் மறைந்துள்ள பொருளின் பெயரை கேட்கலாம்) சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 12:19 am

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:அசுரன்.....அருமையான முயற்சி.............

நானும் இதில் இணைகிறேன்........
வாருங்கள் பிஜிராமன். அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) 1194657695 (இதில் ஒரு கவிதை எழுதி புதிராகவும் மறைந்துள்ள பொருளின் பெயரை கேட்கலாம்) அசுரனின் - பொது அறிவு வினாவிடை (யார் வேன்டுமானாலும் தொடரலாம்) 224747944

ஓ.....நானும் கேட்க முயற்சிக்கிறேன் நண்பா.........

ஒரு பொது அறிவு கேள்வி......

சுந்தரவனக் காடுகள் (sundarbans) அமைந்துள்ள நாடு எது ?

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 12:21 am

ஓ.....நானும் கேட்க முயற்சிக்கிறேன் நண்பா.........

ஒரு பொது அறிவு கேள்வி......

சுந்தரவனக் காடுகள் (sundarbans) அமைந்துள்ள நாடு எது ?[/quote]மேற்குவங்கம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 12:23 am

அசுரன் wrote:ஓ.....நானும் கேட்க முயற்சிக்கிறேன் நண்பா.........

ஒரு பொது அறிவு கேள்வி......

சுந்தரவனக் காடுகள் (sundarbans) அமைந்துள்ள நாடு எது ?
மேற்குவங்கம்[/quote]

அதன் ஒரு பகுதி அங்கு உள்ளது.......அதன் பெரும்பாலான பகுதி உள்ள நாடு அசுரன்............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 12:25 am

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:ஓ.....நானும் கேட்க முயற்சிக்கிறேன் நண்பா.........

ஒரு பொது அறிவு கேள்வி......

சுந்தரவனக் காடுகள் (sundarbans) அமைந்துள்ள நாடு எது ?
மேற்குவங்கம்

அதன் ஒரு பகுதி அங்கு உள்ளது.......அதன் பெரும்பாலான பகுதி உள்ள நாடு அசுரன்............[/quote]அப்போ சரியான விடை வங்கதேசம்.

சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Wed Oct 05, 2011 12:29 am

சுந்தரவனக் காடுகள் இந்திய தேசத்தில் மேற்கு வங்காளத்தில் கங்கை நதி, வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்திலுள்ள தீவுகளில் அமைந்துள்ளது. சுந்தரவனம் என்றால் அழகான காடுகள் என்று அர்த்தம். இங்கு மொத்தம் 54 தீவுகள் உள்ளன.//
பதில் எடுக்கப்பட்ட இடம: graceidarajan.blogspot.காம்/2011/06/blog-post.html

[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக