புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசைகள் - Page 2 I_vote_lcapஆசைகள் - Page 2 I_voting_barஆசைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 08, 2011 12:35 pm

First topic message reminder :

ஆசை வைக்கதே
என்று சொன்னேன்
அதிகமாக அழ வேண்டியிருக்குமென்று

அதிகம் எதிர்பார்க்காதே
என்று சொன்னேன்
அதிகம் ஏமாற வேண்டியிருக்குமென்று

அதிகம் பேசாதே
என்று சொன்னேன்
உன் பேச்சில் சுத்தம் இருக்க வேண்டுமென்று

அதிகம் நம்பாதே
என்று சொன்னேன்
உன் நம்பிக்கை உயர்ந்தது என்று

கடவுளை வணங்காதே
என்று கூட சொன்னேன்
உன் மனசாட்சியை நினைக்காமல் !!!!!!!




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 08, 2011 2:35 pm

பூஜிதா wrote: சூப்பருங்க
நன்றி அன்பு மலர்

நன்றி பூஜிதா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 08, 2011 2:41 pm

கடவுளை வணங்காதே
என்று கூட சொன்னேன்
உன் மனசாட்சியை நினைக்காமல் !!!!!!!

நல்ல வரிகள் மாணிக். சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசைகள் - Page 2 Image010ycm
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 08, 2011 2:44 pm

Manik wrote:
நட்புடன் wrote:ஆசைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்
அதிலயும் மாணிக்கோட ஆசை ஒரு மாதிரி விதம்...

என்ன அண்ணா ஒரு மாதிரி சொல்றீங்க கூடாது கூடாது கூடாது
கொள்ளை ஆசை கொண்ட தனி விதம்ன்னு சொன்னேன் மாணிக்...



நட்புடன் - வெங்கட்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 2:54 pm

Manik wrote:
ரொம்ப நன்றி உமா......... அறிவு என் அம்மா கொடுத்தது எனக்கு நீ கொடுத்தது அன்பை மட்டும்தான் அதுவும் நல்லாதான் இருக்கு
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பேசாத நட்பும் கூட
அன்பிலே சிறந்ததே!
உள்ளங்கள் ஒன்றை ஒன்று நினைத்து
கொண்டு இருக்கையில்....

பார்த்து பழகும் நட்பு கூட
தோற்றுவிடலாம்
உடன் இருந்தும்
அக்கறை இல்லாமல் இருக்கையில்...

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 08, 2011 2:58 pm

அடடா ஏன் உமா இப்படி அழுவுற ஆறுதல்

புரிந்து கொள்ளாத அன்பு
புரியாமலே போய்விடும்






சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 08, 2011 2:59 pm

kitcha wrote:
கடவுளை வணங்காதே
என்று கூட சொன்னேன்
உன் மனசாட்சியை நினைக்காமல் !!!!!!!

நல்ல வரிகள் மாணிக். சூப்பருங்க

நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 3:07 pm

Manik wrote:அடடா ஏன் உமா இப்படி அழுவுற ஆறுதல்

புரிந்து கொள்ளாத அன்பு
புரியாமலே போய்விடும்


புரிந்து கொண்டு பிரிந்து இருந்தாலும்
உண்மை அன்பு தொற்க்காது மாணிக்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக