ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

5 posters

Go down

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் Empty பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

Post by jesudoss Sat Oct 08, 2011 11:30 am

எலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றி ஆர்வம் உள்ள அனைவருக்கும் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் ஓன்லைன் மூலம் எளிதாக உருவாக்குவதற்காக ஒரு தளம் வந்துள்ளது.
தினமும் ஒரு சாதனை எலக்ட்ரிக்கல் துறையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் எலக்ட்ரிக்கல் துறையில் பல புதிய சாதனைகள் ஊக்குவிப்பதற்கு வசதியாக எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டு ஓன்லைன் மூலம் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Try it Free No Registration Required என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் New datasheets என்பதில் ஏற்கனவே இருக்கும் மொடலில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உள்நுழையலாம் அல்லது http://www.dz863.com/index.php இந்த பக்கத்தை சொடுக்கி நேரடியாக புதிதாக நாமாக ஒரு சர்க்யூட் உருவாக்கலாம்.

எலக்ட்ரிக்கல் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கருவிகளும் இங்கு கிடைக்கிறது. ஒவ்வொரு கருவிக்கும் எந்த வகையான அளவு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி எதை எதனுடன் சேர்க்க வேண்டும் என்பது வரை அத்தனையும் நாமே உருவாக்கலாம்.

எல்லாம் உருவாக்கி முடித்தபின் நாம் உருவாக்கிய சர்க்யூட் Diagram -ஐ JPG, PNG, GIF, or SVG கோப்புகளாக மாற்றலாம்.

இணையதள முகவரி
http://www.dz863.com/

viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் 154550 பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் 154550 பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் Empty Re: பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

Post by ஜாஹீதாபானு Sat Oct 08, 2011 1:17 pm

என் பையனுக்கு உதவும் நன்றி

பகிர்வுக்கு நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் Empty Re: பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

Post by விஜயராகவன். Sat Oct 08, 2011 2:07 pm

அருமையிருக்கு
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011

http://vijayg20@gmail.com

Back to top Go down

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் Empty Re: பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

Post by ganesamoorthy Mon Oct 10, 2011 12:20 pm

நன்றி இதே போன்று Project circuits websites வேண்டும், கிடைக்குமா?


கணேச மூர்த்தி
ganesamoorthy
ganesamoorthy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 24/06/2011

http://www.tuticorinyoungengineers.blogspot.com

Back to top Go down

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் Empty Re: பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

Post by முகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 12:23 pm

மிக்க நன்றி சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் Empty Re: பொறியியல் மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum