புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
32 Posts - 40%
prajai
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
400 Posts - 49%
heezulia
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_m10அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 10:58 am

First topic message reminder :

அன்புள்ள கலைவாணிக்கு கல்வி எழுதுவது !

துதிக்கிறேன் தேவி ! வருடத்தில் ஒருமுறைதான் உனக்கு
வசந்தத்தின் வரவேற்ப்பு கிடைக்கிறது. அந்த ஒரு தினத்தில் நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றுவர வேண்டும். இந்த அவசரத்திலேயே என்னை விட்டுவிட்டு இல்லை இல்லை என்னை தொலைத்துவிட்டு நீ மட்டும் சென்றுவிடுகிறாய். என்னை புறக்கணித்துவிட்டு ஓடுவது உனக்கும் புதிதல்ல. உன்னை இழந்துவிட்டு வாடுவது எனக்கும் புதிதல்ல.

ஆதியில் நீ என்னை குருகுலத்தில் விட்டாய்.அங்கே
சாமான்யர்களுக்கு அனுமதிஇல்லை. விசும்பின் விசாலமும் , உயரமும் வாய்க்கபெற்ற என்னை ; மந்திரமும் போர்த்தந்திரமும் என்கிற அளவில் சுருக்கினார்கள்.அங்கேயே வஞ்சம் தீர்க்கும் வழிமுறை பற்றி எனனுள் வலிந்து திணித்தார்கள்.இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீ மட்டும் ஆநிரை மேய்க்கும் சிறுவர் சிறுமிகளுடன் விளையாடுவாய்.

சில காலத்திற்கு பின்பு, என்னை திண்ணைகளில்
அமரவைத்துவிட்டு, நீ மட்டும் தெருவில் நின்றுவிடுவாய். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் இடையில் நீ என்னை இடம் மாற்றி கொண்டிருந்தாய்.எனக்கான இலக்கணமும் மாறியது. கூடவே விலையும்.....

(கேடில் விழுச் செல்வம் ....) என்னைத்தான் சிறந்த செல்வம்
என்றான் செந்நாப்போதன்.
(குஞ்சி அழகும் ..) .நன்மை, தீமைகளை பகுத்து பார்க்கிற தெளிவை தருவதால் ( கல்வி ) நான் தான் ஒரு மனிதனின் உண்மையான அழகு என்றார் நாலடியார் .

பார்வையற்ற ஒருவனுக்கு கண்களை கொடுப்பதற்கு பதிலாய்,
(கல்வியை ) என்னை கொடுக்க வேண்டும் . என்மூலமே அந்த பார்வையற்றவர் உலகை காண வேண்டும் என்றான் விவேகானந்தன். ஒழுக்கம் , அறிவு விளக்கம் இந்த இரண்டும் தான் நான் என்றான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ..

இவர்கள் யாரும் இன்று இல்லை. எனக்கான இலக்கணமும்
யாதென்று புரியவில்லை தேவி. இந்திய தண்டனை சட்டத்தையும் , கல்வி திட்டத்தையும் மெக்காலே என்கிற ஒருவனே, ஒரே நேரத்தில் எழுதினான். இதனால் தானோ என்னவோ கல்வி சாலைகள் கூட சிறைச்சாலைகளே என இலக்கணம் கூறுகிறார்கள்.

கற்றவர்கள் கொஞ்சம், பணம் பெற்றவர்கள் கொஞ்சம் , கற்பவர்கள்
கொஞ்சம் , கற்று கொடுப்பவர்கள் கொஞ்சம் என கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துவிட்டார்கள். சில காலங்களுக்கு முன்புவரை , கருப்புப்பணம் வைத்திருப்பவர்களும், சமுதாய சீர் கேட்டாளர்களும் கூட என் விசயத்தில் இரக்கம் காட்டுவார்கள். ஆனால் இன்று ..

ஆலயம் செய்வோம் ; கல்வி சாலைகள் செய்வோம் என்றான் பாரதி.
ஆலயத்திற்குள் நுழைந்து அட்டுழியம் செய்த அரசியல் வாதிகள் ,, இன்று என்னுள்ளும் நுழைந்து காசு பார்த்துவிட்டார்கள்.சாதாரண வார்டு உறுப்பினரில் இருந்து கேபினட் அமைச்சர்கள் வரை கல்வி நிலையம் நடத்தாத அரசியல் வாதிகளே இல்லை. முதலில் என்னை பணத்திற்காக விற்றார்கள். இன்று ....

அம்மையார் அவர்கள் ஒருபடி மேலே போய் , அரசியல் வாதிகள்
செய்கிற கால் புணர்ச்சி யாகத்தின் ஆகுதி பொருளாக என்னை மாற்றிவிட்டார்கள். அற ஒளியாகிய நான், என்னை சூழ்ந்துள்ள அரசியல் இருளையகற்றி நான் மிளிர்வது எப்போது ?

[You must be registered and logged in to see this image.]

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 5:27 pm

kavimuki wrote:அரசியல் இருள் என்று நாம் நினைதுக்கொண்டி இருந்த்லும்/சட்டம் ஒரு இருள் என்று நினைத்து கொண்டே இருந்தால் அரசியல்வாதி கல்விக்கூடத்திக்கு மட்டும் வரமாட்டான் நாம் பூஜாயரை வரை வந்து கூட வசூலித்து செல்வான்.இருளை போக்க 200 வாட்ஸ் விளக்கு இருந்தால்தான் முடியும் என்பதல்ல பகலில் கண்ணடிஉம் இரவில் மெலுகு வர்தி கூட விரட்டும் நாம் பயன்படுத்துவதை பொறுத்து நண்பரே

வாருங்கள் கவிமுகி !

கண்ணடியும் மெழுகுவர்த்தியும் யார் என்பதுதான் என் கேள்வி ? நன்றி !

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 5:30 pm

பிளேடு பக்கிரி wrote: அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ! பங்கீட்டாளர் அவர்களே !

by சதாசிவம்
நல்ல தலைப்பு பெருமாள்,,,தொடரட்டும் விவாதம்
[quote]
வணக்கம் சதாசிவம் !

தொடரும்......நன்றி !

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 5:33 pm

அட உங்கள் மடல் அனைத்துமே நன்றாக இருக்கிறது.......இதில் என்ன சந்தேகம்

நன்றி ரேவதி ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நட்புடன் நீங்க இத கொஞ்சம் பாருங்க ! நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 5:34 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
அட உங்கள் மடல் அனைத்துமே நன்றாக இருக்கிறது.......இதில் என்ன சந்தேகம்

நன்றி ரேவதி ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நட்புடன் நீங்க இத கொஞ்சம் பாருங்க ! நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் அதையும் இப்ப சொல்லிட்டேன் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 5:36 pm

அய்யம் பெருமாள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சில காலத்திற்கு பின்பு, என்னை திண்ணைகளில்
அமரவைத்துவிட்டு, நீ மட்டும் தெருவில் நின்றுவிடுவாய். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் இடையில் நீ என்னை இடம் மாற்றி கொண்டிருந்தாய்.எனக்கான இலக்கணமும் மாறியது. கூடவே விலையும்.....

நிஜம் தான் சோகம்

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 5:39 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
அட உங்கள் மடல் அனைத்துமே நன்றாக இருக்கிறது.......இதில் என்ன சந்தேகம்
நன்றி ரேவதி ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நட்புடன் நீங்க இத கொஞ்சம் பாருங்க ! நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் அதையும் இப்ப சொல்லிட்டேன் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

இருக்கட்டும் இருக்கட்டும் .. கொழுக்கட்டை ஸ்பெஷலிஸ்ட் என்கிற பட்டத்திற்க்கு பிறகு வேறு எதுவும் பதியவில்லை .. இனி பார்த்துக்கொள்கிறேன் .... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 5:41 pm

ஜாஹீதாபானு wrote:அய்யம் பெருமாள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சில காலத்திற்கு பின்பு, என்னை திண்ணைகளில்
அமரவைத்துவிட்டு, நீ மட்டும் தெருவில் நின்றுவிடுவாய். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் இடையில் நீ என்னை இடம் மாற்றி கொண்டிருந்தாய்.எனக்கான இலக்கணமும் மாறியது. கூடவே விலையும்.....

நிஜம் தான் சோகம்

நன்றி அக்கா ( பாட்டி )

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 08, 2011 5:42 pm

ஜாஹீதாபானு wrote:அய்யம் பெருமாள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சில காலத்திற்கு பின்பு, என்னை திண்ணைகளில்
அமரவைத்துவிட்டு, நீ மட்டும் தெருவில் நின்றுவிடுவாய். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் இடையில் நீ என்னை இடம் மாற்றி கொண்டிருந்தாய்.எனக்கான இலக்கணமும் மாறியது. கூடவே விலையும்.....

நிஜம் தான் சோகம்

நன்றி அக்கா ( பாட்டி )

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 08, 2011 5:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
அட உங்கள் மடல் அனைத்துமே நன்றாக இருக்கிறது.......இதில் என்ன சந்தேகம்
நன்றி ரேவதி ! [You must be registered and logged in to see this image.] நட்புடன் நீங்க இத கொஞ்சம் பாருங்க ! [You must be registered and logged in to see this image.]
ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் அதையும் இப்ப சொல்லிட்டேன் [You must be registered and logged in to see this image.]

இருக்கட்டும் இருக்கட்டும் .. கொழுக்கட்டை ஸ்பெஷலிஸ்ட் என்கிற பட்டத்திற்க்கு பிறகு வேறு எதுவும் பதியவில்லை .. இனி பார்த்துக்கொள்கிறேன் .... [You must be registered and logged in to see this image.]
நீங்கள் என்ன பட்டம் கொடுத்தாலும் நான் அசர மாட்டேன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 6:00 pm

உங்கள் மடல் உங்கள் ஆதங்கம் புரிகிறது கல்வி என்பது இப்பொழுதெல்லாம் அப்படி தான் இருக்கிறது ..மிக சிறந்த வியாபாரம் ..இன்றைய கல்வி வாழ்வதர்கல்ல பணம் சம்பாதிக்க மட்டுமே ...

படிக்காதவன் கல்வி அமைச்சர் ஆகிறான் படிக்காதவன் பள்ளிக்கூடம் கட்டி கல்வியை விற்கிறான் ..படித்தவன் எல்லாம் எங்கே .....

மாணவர்கள் புரிந்து படிக்கும் காலம் போய் பரீட்சையில் வாந்தி எடுப்பதே அதிகம் ஆக பள்ளிக்கூடம் நல்ல வியாபாரம் சூடு பிடிக்கிறது

எங்கே செல்லும் இந்த பாதை சில நாட்களுக்கு முன் வந்த செய்தி இ இ டி மாணவர்களின் தகுதி அறிவுதிறமை குறைந்து கொண்டே இருக்கிறது

95 மார்க் எடுத்து சீட் கிடைக்காமல் அழுபவனும் 45 மார்க் வாங்கி சீட் கிடைப்பவனும் சந்தித்தால் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள் இது than இன்றைய கல்வி தரம் quotaa சீட் எப்பொழுது ஒழிகிறதோ அன்றைக்கு தான் கல்வியில் சமநிலை வரும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக