ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

Top posting users this week
ayyasamy ram
இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Poll_c10இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Poll_m10இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Poll_c10 
heezulia
இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Poll_c10இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Poll_m10இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள்

2 posters

Go down

இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Empty இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள்

Post by jesudoss Sat Oct 08, 2011 10:47 am

* நம்பிக்கை, உற்சாகம் முதலிய நற்குணங்களுக்கு மட்டுமே மனம் கட்டுப்படும்.

* நோய் தீர்வதற்கும், வலிமை பெறுவதற்கும் உறுதியான நம்பிக்கை வேண்டும்.

* எப்போதும் நல்லதையே செய்ய வேண்டும் என எண்ணுங்கள். அவ்வாறு நினைப்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொள்ளுங்கள், நல்லதைச் செய்கிறேன் என்ற பெயரில், ஒரு செயலை இழுத்தடிக்கக் கூடாது.

* பெண்களைத் தாழ்வாகவும், ஆண்களை மேலாகவும் கருதி நடத்துதல் கூடாது. இவ்வாறு நடப்பது மாபெரும் தவறாகும். பாரபட்சம் கொண்டு நடக்கும் இத்தன்மையே துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருக்கிறது.

* எந்த சக்தியையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமை ஒற்றுமைக்கு இருக்கிறது. ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதிய வலிமையும், நன்மையும் பெற்றவனாகிறான். தனித்து செல்வதைவிட, ஒற்றுமையாக சென்றால் அதற்கு கிடைக்கும் மதிப்பு அதிகம்.

பாரதியார்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் 154550 இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் 154550 இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Empty Re: இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள்

Post by அப்துல்லாஹ் Sat Oct 08, 2011 10:56 am

வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களிலும் கடைபிடிக்கவேண்டிய அவசிய நெறிமுறைகள்... ஹூம்‌.... அனைவரும் பின்பற்றும்போது அகிலமும் சிறக்கும்....
ஜேசு நல்ல பகிர்வு நன்றி தம்பி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Aஇன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Bஇன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Dஇன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Uஇன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Lஇன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Lஇன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் Aஇன்றைய சிந்தனை - பாரபட்சம் காட்டாதீர்கள் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum