Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
5 posters
Page 1 of 1
சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 11:21.23 AM GMT +05:30 ]
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் அகமது யாசின்(46). இவரது தம்பி முகமது ஷக்கீர் அகமது.
இவர்கள் சவுதி அரேபியாவில் செயல் அல் சாகீர் நகரில் உள்ள இரும்பு பொருட்கள் தயாரிக்கும் ஒரு ஓர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தனர்.
ஹொட்டல் அதிபர் ஒருவர் இவர்கள் வேலை பார்த்த ஓர்க்ஷாப்பில் இரும்பு ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருந்தார்.
ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை செய்து தரவில்லை. இது குறித்து ஹொட்டல் அதிபருக்கும், அகமது யாசினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹொட்டல் அதிபர் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து அகமது யாசினையும், அவரது தம்பி முகம்மது ஷக்கீர் அகமதுவையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
அதில் இவர்கள் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அப்போது இவர்களுடன் இருந்த மற்றொரு தம்பி காயமின்றி தப்பினார்.
இந்த தகவலை சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் எஸ்.டி. மூர்த்தி ஜெட்டாவில் இருந்து தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட ஹொட்டல் அதிபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
சவுதியில் இதற்க்கு என்ன தண்டனை கொடுப்பார்கள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
அவங்க நாட்டு லவ் படிச்சவங்க தான் சொல்லணும்
நீங்க என்ன தண்டனை கொடுபிங்க
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
அந்த ஹோட்டல் அதிபருக்கு சரியான தண்டனை கொடுக்கவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
இளமாறன் wrote:அவங்க நாட்டு லவ் படிச்சவங்க தான் சொல்லணும்நீங்க என்ன தண்டனை கொடுபிங்க
என்னாச்சு இளா... ரொம்ப ரொமாண்டிக் மூடுல இருக்கீங்களா?
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
Aathira wrote:இளமாறன் wrote:அவங்க நாட்டு லவ் படிச்சவங்க தான் சொல்லணும்நீங்க என்ன தண்டனை கொடுபிங்க
என்னாச்சு இளா... ரொம்ப ரொமாண்டிக் மூடுல இருக்கீங்களா?![]()
![]()
மன்னிக்கவும் akka சட்டம் படித்தவங்க நு சொல்ல வந்தேன் law லா எழுத்து பிழை
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
இந்த விஷயமாவது வெளிய தெரிஞ்சதே.. இங்கு தினமும் பல இந்தியர்கள் பலியாகின்றனர்... எதுவும் வெளியில் தெரியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
பிளேடு பக்கிரி wrote:
இந்த விஷயமாவது வெளிய தெரிஞ்சதே.. இங்கு தினமும் பல இந்தியர்கள் பலியாகின்றனர்... எதுவும் வெளியில் தெரியாது
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
தமிழ்படத்தில் சிவா கொடுப்பதை போன்று எதாவது ஒரு தண்டனை கொடுப்பேன் அல்லது அவர் ஹோட்டல் சாப்பாட்டை அவருக்கே தொடர்ந்து சில நாட்கள் கொடுக்கலாம்...இளமாறன் wrote:அவங்க நாட்டு லா படிச்சவங்க தான் சொல்லணும்நீங்க என்ன தண்டனை கொடுபிங்க
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமெரிக்காவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக் கொலை
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» சவுதி அரேபியாவில்
» சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு
» சவுதி அரேபியாவில் பெண்களுக்கு தனிநகரம்
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» சவுதி அரேபியாவில்
» சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு
» சவுதி அரேபியாவில் பெண்களுக்கு தனிநகரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|