ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம்

2 posters

Go down

மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம் Empty மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம்

Post by இளமாறன் Fri Oct 07, 2011 10:02 pm

மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம்

First Published : 07 Oct 2011 12:46:40 AM IST


மைசூர், அக். 6: வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா மைசூரில் கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மைசூர் அருகே உள்ள சாமுண்டி மலையில் சாமுண்டேஸ்வரி, மகிஷாசூரனை விஜயதசமியன்று கொன்று வென்றதாகக் கூறப்படுவதையொட்டி அந்த நாள் தசரா என்ற பெயரில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஜயதசமியன்று யானை மீது 750 கிலோ எடை கொண்ட தங்கப் பல்லக்கில் சாமுண்டேஸ்வரியின் உருவப் படத்துடன் ஜம்பு சவாரி ஊர்வலம் புறப்படும். 401-வது ஆண்டாக மைசூரில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஊர்வலத்தை பிற்பகல் 12.53 மணியளவில் முதல்வர் சதானந்த கெüடா தசமி திதியில் தொடங்கி வைத்தார்.

பலராமா யானை மீது வைக்கப்பட்டிருந்த தங்க பல்லக்குடன் அரண்மனையில் தொடங்கிய பேரணி மைசூர் நகரின் முக்கிய சாலைகள் வழியாக இரவு பன்னிமண்டாபாவை அடைந்தது.

விழாவில் கர்நாடக மாநிலத்தின் பண்பாடு, கலாசாரங்களை விளக்கும் வகையில் வாகனங்களின் அணிவகுப்பு, நாட்டுப்புற கலைஞர்களின் நடனம், கிராமிய கலைகள், இசைக் கச்சேரி, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, பேண்டு, வாத்தியம் ஆகியவை அணிவகுத்துச் சென்றன. அதில் மாநில அரசின் சாதனைகள் இடம்பெற்றிருந்தன.

சாலை நெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் கூடி ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு மகிழ்ந்தனர்.

பன்னிமண்டபாவுக்கு சென்ற பின் புகழ்பெற்ற ஜம்புசவாரி ஊர்வலம் முடிவடைந்தது.

முதல்வர், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து ஊர்வலத்தைக் கண்டு ரசித்தனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை ரசித்தனர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம் Empty Re: மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம்

Post by கேசவன் Sat Oct 08, 2011 9:13 am

பார்க்க மிக அருமையாக இருக்கும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம் 1357389மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம் 59010615மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம் Images3ijfமைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum