புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
5 Posts - 3%
Karthikakulanthaivel
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
2 Posts - 1%
prajai
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
30 Posts - 3%
prajai
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
8 Posts - 1%
Srinivasan23
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
5 Posts - 1%
Karthikakulanthaivel
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_lcapஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_voting_barஎல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் ! I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் திருவிழாவிற்க்கு வாருங்கள் !

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 6:35 pm

ஈகரை உறவுகளுக்கு இனிய வணக்கம் !

அன்புடையீர் ! வருகிற 10.10.2011திங்கள் ,
11.10.2011செவ்வாய், 12.10.2011 புதன் ஆகிய 3 நாட்கள் திருவிழா நடக்க இருக்கிறது. ஆகவே நான் ஈகரை உறவுகளுக்கு இந்த அழைப்பை விடுக்கிறேன். அனைவரும் வருக! வருக! வருக !

கோவில் பெயர் : அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன்
ஸ்ரீ முத்தையா ( அம்மாவின் மகன்.....இவர் கிருஷ்ணர் தான். என்ன மாதிரி அமைதியா இருந்தா பயலுக பயப்பட மாட்டார்கள் என கோபமாக கையில் அரிவாளை கொடுத்துவிட்டார்கள் )

முகவரி :
ஊர் ; மேல்மங்கலம்
தேனி மாவட்டம் :
மேலும் விளக்கத்திற்க்கு-- 9629409400

உங்களுக்காக சில புகைப்படங்கள் ....

1..அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன்

[You must be registered and logged in to see this image.]
By [You must be registered and logged in to see this link.] at 2011-10-07

2.. அருள்மிகு ஸ்ரீ மூத்தையா

[You must be registered and logged in to see this image.]
By [You must be registered and logged in to see this link.] at 2011-10-07

3.. இது குதிரை வாகனம். இந்த புரவி எடுப்பு திருவிழாவின் நோக்கமே இதுதான். இந்த வாகனத்தை ஆலயத்திற்குள் வைத்து விட்டால் திருவிழா முடிந்தது. ஆனால் இந்த வாகனத்திற்க்கு சிறு சேதம் இல்லாமல் வைப்பதுதான் சிரமம். கோவிலுக்குள் இறக்கி வைக்கும் பொது கூட நாங்கள் மிகவும் பயந்து பயந்தே தூக்கிபோவோம்.

[You must be registered and logged in to see this image.]
By [You must be registered and logged in to see this link.] at 2011-10-07

4..[You must be registered and logged in to see this image.]
By [You must be registered and logged in to see this link.] at 2011-10-07

5..இந்த திருவிழாவின் பொது நல்ல பலத்த மழை ...........
பார்த்தாலே தெரியும் ....பக்கிக அடுச்ச போதை இறங்கினாலும் எப்படி ஆடுதுங்க பாருங்க ....
[You must be registered and logged in to see this image.]
By [You must be registered and logged in to see this link.] at 2011-10-07

[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 6:38 pm

திருவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்,
விழாவின் புகைப்படங்களோடு உங்களுடைய புகைப் படமும் பதிவு செய்ய வேண்டும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 6:39 pm

ஊர் பேர்... கோவில் பேர் எல்லாம் சொல்லுப்பா..

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 6:51 pm

dsudhanandan wrote:ஊர் பேர்... கோவில் பேர் எல்லாம் சொல்லுப்பா..

நன்றி சுதனா ! திருத்தி ( சேர்த்து ) விட்டேன் !

திருவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்,
விழாவின் புகைப்படங்களோடு உங்களுடைய புகைப் படமும் பதிவு செய்ய வேண்டும்

நன்றி கிட்சா! என் புகைப்படம் வேண்டாம் ஈகரை உறவுகள் பிழைத்து போகட்டும்.

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 6:54 pm

திருவிழா நல்லபடியாக நடக்கட்டும்........
படங்கள் இப்ப பார்க்கவே அழகா இருக்கு திருவிழா முடிந்ததும் அந்த படங்களையும் போடுங்க

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 6:58 pm

ரேவதி wrote:திருவிழா நல்லபடியாக நடக்கட்டும்........
படங்கள் இப்ப பார்க்கவே அழகா இருக்கு திருவிழா முடிந்ததும் அந்த படங்களையும் போடுங்க

நன்றி !!

நிச்சயம் இந்த வருட திருவிழாவின் போது எடுக்கும் புகைப்படங்களையும் பதிவு செய்கிறேன்.

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 7:50 pm

dsudhanandan wrote:ஊர் பேர்... கோவில் பேர் எல்லாம் சொல்லுப்பா..

போட்டாச்சு சுதனா ! நீங்கள் வருகிறீகாலா ? வாய்ப்பிருந்தால் வாங்களேன் ... சண்டையை வேடிக்கை பார்ப்போம் !

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Oct 07, 2011 7:55 pm

இந்த மாததில திருவிழாவா அதிர்ச்சி வெயில் காலத்துல தானே திருவிழா நடக்கும் ..

மன்னிக்கவும் என்னால் திருவிழா க்கு வார இயலாதே நீங்களாவது நல்ல கொண்டாடுங்க ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 07, 2011 8:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote: நீங்கள் வருகிறீகாலா ? வாய்ப்பிருந்தால் வாங்களேன் ...

நன்றி பெருமாள்.. தற்சமயம் உள்ள வேலை பளு காரணமா வார இயலாது பெருமாள்..

ஸ்ரீ முத்தையா, ஸ்ரீ பட்டாளம்மன் அருள் இருந்தால் அடுத்த திருவிழாவில் சந்திக்கிறேன்... எங்களுக்காக உங்கள் வேண்டுதல் போதும்.....

அய்யம் பெருமாள் .நா wrote: சண்டையை வேடிக்கை பார்ப்போம் !

[img][You must be registered and logged in to see this image.][/img]

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 07, 2011 8:03 pm

இளமாறன் wrote:இந்த மாததில திருவிழாவா அதிர்ச்சி வெயில் காலத்துல தானே திருவிழா நடக்கும் ..

மன்னிக்கவும் என்னால் திருவிழா க்கு வார இயலாதே நீங்களாவது நல்ல கொண்டாடுங்க ஜாலி

கவலையை விடுங்கள் சித்திரை மாதம் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதற்கு அழைக்கிறேன்.

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக