புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Poll_c10 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
Pampu

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Poll_c10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Poll_m10என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Poll_c10 
335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:39 pm

First topic message reminder :

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Safana

எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
      என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
     பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
     சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
       என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
       ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
      என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
     என் குட்டி தாய் இவள்......

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jul 30, 2013 2:13 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
பாலாஜி wrote:ஒகே ...மாமி காமெடி போதும் .. அவரின் விருப்பம் என்னவே அதையே படிக்க வழி செய்யுங்கள் ... எதிர்காலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
பெரும்ப்பாலும் பெற்றூர்கள் செய்யாத விஷயம் இது.அக்காவாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்.,
பெற்றூர்கள் எப்போதுமே பிள்ளைகளுக்கு என்ன பிடிக்குமோ அதை படிக்க விடுவதில்லை.,இங்கே படிப்பை திணிப்பதே அதிகம் அதைத்தான் சொன்னேன் அக்கா.,
என்ன சொல்றிங்க ஜேன் புரியல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 30, 2013 2:15 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
பாலாஜி wrote:ஒகே ...மாமி காமெடி போதும் .. அவரின் விருப்பம் என்னவே அதையே படிக்க வழி செய்யுங்கள் ... எதிர்காலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
பெரும்ப்பாலும் பெற்றூர்கள் செய்யாத விஷயம் இது.அக்காவாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்.,
பெற்றூர்கள் எப்போதுமே பிள்ளைகளுக்கு என்ன பிடிக்குமோ அதை படிக்க விடுவதில்லை.,இங்கே படிப்பை திணிப்பதே அதிகம் அதைத்தான் சொன்னேன் அக்கா.,
என்ன சொல்றிங்க ஜேன் புரியல

அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன் ஜேன். அவளுக்கு என்ன விருப்பமோ அதுவே என் விருப்பம்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 9:44 pm

நல்ல கவிதை , சூப்பருங்க சூப்பருங்க 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 30, 2013 9:46 pm

நல்ல படிக்க வைங்க அக்கா etc class க்கு எல்லாம் அனுப்புங்க.........
நிறைய விஷயங்கள் அவளாக தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவளுக்கு ஆர்வத்தை தூண்டிவிடுங்கள் அக்கா.....

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Mஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Dஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 Hஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 U

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 30, 2013 9:48 pm

ஜாஹீதாபானு wrote:அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன் ஜேன். அவளுக்கு என்ன விருப்பமோ அதுவே என் விருப்பம்புன்னகை
பெண்: தாயில்லாமல் நானில்லை

தாய்: வடையில்லாமல் நானில்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 9:58 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன் ஜேன். அவளுக்கு என்ன விருப்பமோ அதுவே என் விருப்பம்புன்னகை
பெண்: தாயில்லாமல் நானில்லை

தாய்: வடையில்லாமல் நானில்லை

எவ்வளவு பொறுப்பா எழுதி இருக்காங்க இங்கேயும் வடையா ? கூடாது கூடாது கூடாது 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 30, 2013 10:57 pm

பூவன் wrote:எவ்வளவு பொறுப்பா எழுதி இருக்காங்க இங்கேயும் வடையா ? கூடாது கூடாது கூடாது 
நானும் பொறுப்பா கிண்டல் தான் பண்னினேன் பூவன்.

என்னைத் திருத்த முடியாது - என்ன பண்ணுறது? புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 11:01 pm

யினியவன் wrote:
பூவன் wrote:எவ்வளவு பொறுப்பா எழுதி இருக்காங்க இங்கேயும் வடையா ? கூடாது கூடாது கூடாது 
நானும் பொறுப்பா கிண்டல் தான் பண்னினேன் பூவன்.

என்னைத் திருத்த முடியாது - என்ன பண்ணுறது? புன்னகை

நானும் கொஞ்சம் நெருப்பா பருப்பா கேள்வி கேட்டேன் , என்னையும் திருத்தமுடியாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 30, 2013 11:43 pm

அப்படியே விருவிருப்பா போகட்டும் அருவருப்பில்லாம

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 30, 2013 11:51 pm

யினியவன் wrote:அப்படியே விருவிருப்பா போகட்டும் அருவருப்பில்லாம

இப்படி பொறுப்பா பதில் சொன்னால் சுறுசுறுப்பா பதிவு ஓடும்

Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக