ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

+24
தர்மா
மதுமிதா
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
பிஜிராமன்
மகா பிரபு
ரா.ரா3275
அருண்
பூஜிதா
ஹிஷாலீ
ராஜா
rameshnaga
இளமாறன்
ayyamperumal
Manik
பாலாஜி
ரேவதி
aathma
kitcha
உமா
dsudhanandan
Aathira
ஜாஹீதாபானு
28 posters

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 7:09 pm

First topic message reminder :

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Safana

எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
      என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
     பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
     சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
       என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
       ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
      என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
     என் குட்டி தாய் இவள்......


Last edited by ஜாஹீதாபானு on Sat Apr 20, 2019 5:13 pm; edited 4 times in total
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by அருண் Tue Jul 30, 2013 3:27 pm

வாழ்வில் எல்லா வளங்களும் கிடைத்து.
வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன் அக்கா.!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by பாலாஜி Tue Jul 30, 2013 3:27 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Jq1d

வாழ்க வளமுடன்,உங்கள் குட்டித்தாயின் எதிர்காலம் சிறக்க எங்களின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

நன்றி ஜேன் வர்ஷா பிறந்தநாள் விழாவில் எடுத்தது தானே.

இப்போ மெலிஞ்சிட்டா ஜாலி

நீங்க சமைத்ததை கொடுக்காமல் இருந்து பாருங்களேன் ....வித்தியாசம் தெரியலாம்

சாப்பாட்டுக்கு உங்க வீட்டுக்கு அனுப்பிடவா?

அதான் பிரச்சனை ... எங்கள் வீட்டில் எப்பொழுதும் சைவம் சாப்பாடுதான் கிடைக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Tue Jul 30, 2013 3:30 pm

அருண் wrote:வாழ்வில் எல்லா வளங்களும் கிடைத்து.
வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன் அக்கா.!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

நன்றி அருண்அன்பு மலர் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by பாலாஜி Tue Jul 30, 2013 3:30 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஹர்ஷித் wrote:என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Jq1d


அந்த அழகு தெய்வத்தின் மகளா இவள் ......

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

என்னைத் தானே சொல்றிங்கஜாலி

வாய்ஸ் மடுலேசன் என்று ஒன்று உண்டு ... நீங்க வேற வாய்ஸ் மடுலேசனில் படித்துவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Tue Jul 30, 2013 3:31 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Jq1d

வாழ்க வளமுடன்,உங்கள் குட்டித்தாயின் எதிர்காலம் சிறக்க எங்களின் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

நன்றி ஜேன் வர்ஷா பிறந்தநாள் விழாவில் எடுத்தது தானே.

இப்போ மெலிஞ்சிட்டா ஜாலி

நீங்க சமைத்ததை கொடுக்காமல் இருந்து பாருங்களேன் ....வித்தியாசம் தெரியலாம்

சாப்பாட்டுக்கு உங்க வீட்டுக்கு அனுப்பிடவா?

அதான் பிரச்சனை ... எங்கள் வீட்டில் எப்பொழுதும் சைவம் சாப்பாடுதான் கிடைக்கும்

பரவாயில்ல சிக்கன் வாங்கிக் குடுங்க அவளே சமைப்பாசிரிப்பு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by பாலாஜி Tue Jul 30, 2013 3:33 pm

ஒகே ...மாமி காமெடி போதும் .. அவரின் விருப்பம் என்னவே அதையே படிக்க வழி செய்யுங்கள் ... எதிர்காலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஹர்ஷித் Tue Jul 30, 2013 3:36 pm

பாலாஜி wrote:ஒகே ...மாமி காமெடி போதும் .. அவரின் விருப்பம் என்னவே அதையே படிக்க வழி செய்யுங்கள் ... எதிர்காலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
பெரும்ப்பாலும் பெற்றூர்கள் செய்யாத விஷயம் இது.அக்காவாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Tue Jul 30, 2013 3:37 pm

பாலாஜி wrote:ஒகே ...மாமி காமெடி போதும் .. அவரின் விருப்பம் என்னவே அதையே படிக்க வழி செய்யுங்கள் ... எதிர்காலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

சிக்கன் கேட்டதும் எஸ்கேப்பா?

நன்றி வை.பாமகிழ்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Tue Jul 30, 2013 3:37 pm

ஹர்ஷித் wrote:
பாலாஜி wrote:ஒகே ...மாமி காமெடி போதும் .. அவரின் விருப்பம் என்னவே அதையே படிக்க வழி செய்யுங்கள் ... எதிர்காலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
பெரும்ப்பாலும் பெற்றூர்கள் செய்யாத விஷயம் இது.அக்காவாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்.,

என்ன சொல்றிங்க ஜேன் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by பாலாஜி Tue Jul 30, 2013 3:40 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:ஒகே ...மாமி காமெடி போதும் .. அவரின் விருப்பம் என்னவே அதையே படிக்க வழி செய்யுங்கள் ... எதிர்காலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்

சிக்கன் கேட்டதும் எஸ்கேப்பா?

நன்றி வை.பாமகிழ்ச்சி 

உங்க பெண்ணாச்சே ... அதான் பயம் .... சிக்கன் சாப்பிட்ட பின் என் நிலைமை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 8 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum