புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_lcapஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_voting_barஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_lcapஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_voting_barஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_rcap 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_lcapஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_voting_barஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_rcap 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_lcapஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_voting_barஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_lcapஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_voting_barஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:39 pm

First topic message reminder :

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Safana

எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
      என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
     பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
     சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
       என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
       ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
      என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
     என் குட்டி தாய் இவள்......

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 03, 2012 4:39 pm

இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்...

கவிதையும் கருத்தும் - மிகவும் அருமை ...

உங்கள் செல்ல மகள் வாழ்வில் பல சாதனைகள் புரிந்து, உங்களை சந்தோஷ கடலில் திக்கு முக்காட செய்யட்டும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2012 4:47 pm

பிரசன்னா wrote:இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்...

கவிதையும் கருத்தும் - மிகவும் அருமை ...

உங்கள் செல்ல மகள் வாழ்வில் பல சாதனைகள் புரிந்து, உங்களை சந்தோஷ கடலில் திக்கு முக்காட செய்யட்டும்.

நன்றி உங்கள் வாக்கு பலிக்கட்டும் நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 5:18 pm

முதலிலேயே இந்த குட்டித் தேவதைக்கு ஒரு குட்டி பின்னுட்டம் இட்டதாக ஞாபகம். எனினும் மீண்டும் ஒரு முறை நன்று பானு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 10, 2012 5:25 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முதலிலேயே இந்த குட்டித் தேவதைக்கு ஒரு குட்டி பின்னுட்டம் இட்டதாக ஞாபகம். எனினும் மீண்டும் ஒரு முறை நன்று பானு மகிழ்ச்சி மகிழ்ச்சி
இப்போ தான் போடுறீங்க முதல் பின்னூட்டம் புன்னகை

ரொம்ப நன்றி அண்ணா ..தேடி எடுத்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 6:37 pm

பாட்டி கவிதை அருமை ,உங்கள் குட்டி தேவதை என்ன பண்ட்ரங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 29, 2013 4:40 pm

இரா.பகவதி wrote:பாட்டி கவிதை அருமை ,உங்கள் குட்டி தேவதை என்ன பண்ட்ரங்க

எப்போ கேட்ட கேள்விக்கு எப்போ பதில் போடுறேன் ....

குட்டி தேவதை 9 ஆம் வகுப்பு படிக்கிறாங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 29, 2013 4:59 pm

உங்க பொண்ணா அக்கா?

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Mஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Dஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Hஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 U

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 29, 2013 5:01 pm

MADHUMITHA wrote:உங்க பொண்ணா அக்கா?

ஆமா மதுபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 29, 2013 5:01 pm

அழகா இருக்க அக்கா....
உங்க கவிதையும் அருமை
இப்போ +1 படிக்கிறாளா? அக்கா

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Mஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Dஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 Hஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 U

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 29, 2013 6:37 pm

குழந்தைக்கு அல்லாஹ் எல்லா ரகமத்தையும் அள்ளி வழங்க துவா செய்கிறேன்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக