ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

+24
தர்மா
மதுமிதா
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
பிஜிராமன்
மகா பிரபு
ரா.ரா3275
அருண்
பூஜிதா
ஹிஷாலீ
ராஜா
rameshnaga
இளமாறன்
ayyamperumal
Manik
பாலாஜி
ரேவதி
aathma
kitcha
உமா
dsudhanandan
Aathira
ஜாஹீதாபானு
28 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 5:39 pm

First topic message reminder :

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Safana

எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
      என் சேய் இவள்......
என் தவத்திற்க்கு பரிசாய் கிடைத்த
     பொக்கிஷம் இவள்.......
என் ஒவ்வொரு செய்கையிலும் சூத்திரமறிந்து
     சொல்லும் சூத்திரதாரி இவள்......
என் கண்ணீர் கண்டால் துடித்து போய்
அணைத்து ஆறுதல் சொல்லும்
       என் கண்ணின் மணி இவள்.........
என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
       ஜோசியக்காரி இவள்.........
என் உதிரத்தில் வந்துதித்த
      என் இரண்டாம் உயிர் இவள்.........
என் சேய் அல்ல........
என்னை செல்லம் கொஞ்சும்
     என் குட்டி தாய் இவள்......


Last edited by ஜாஹீதாபானு on Sat Apr 20, 2019 3:43 pm; edited 4 times in total
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ரேவதி Fri Oct 07, 2011 6:00 pm

பாட்டி உங்களின் கவிதை உங்கள் மகள் மீதான அளவுகடந்த பாசத்தை காட்டுகிறது உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் அன்பு வாழ்த்துக்கள் பாட்டி ஐ லவ் யூ முத்தம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 6:03 pm

ரேவதி wrote:பாட்டி உங்களின் கவிதை உங்கள் மகள் மீதான அளவுகடந்த பாசத்தை காட்டுகிறது உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் அன்பு வாழ்த்துக்கள் பாட்டி ஐ லவ் யூ முத்தம்

நன்றி ரேவ் நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by Aathira Fri Oct 07, 2011 6:05 pm

ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:தாய்மையும் சேய்மையும் இணைந்து இழையோடும் அழகிய கவிதை. மூவாயிரத்துக்கு வாழ்த்துகள்.. அந்தக் குட்டித்தாய்க்கும் அதை ஈன்றெடுத்த நற்றாய்க்கும் வாழ்த்துகள். அன்பு மலர்
அக்கா உங்கள இன்னைக்கு தான் நிகழ்நிலையில் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு
என் கவிதைக்கு முதல் பதிவு இட்டதற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்

நலமா அக்கா ...........நான் கவிதையில் சொல்லியது போல் தான் நடப்பாள் என் மகள்.
சின்னப்பிள்ளையின் சேட்டை கொஞ்சம் இருந்தாலும் என்னை புரிந்து கொண்டு நடக்கும் பெரிய மனுஷி அவ மகிழ்ச்சி சூப்பருங்க
நலமே பானு. நீங்க எப்படி? நாங்கதான் அந்தப் பெரிய மனுஷியைப் பார்த்தோமே... இப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பானு. உண்மையிலும் தேவதை...


என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Tஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Hஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Iஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Rஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Aஎன் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 6:08 pm

Aathira wrote:
ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:தாய்மையும் சேய்மையும் இணைந்து இழையோடும் அழகிய கவிதை. மூவாயிரத்துக்கு வாழ்த்துகள்.. அந்தக் குட்டித்தாய்க்கும் அதை ஈன்றெடுத்த நற்றாய்க்கும் வாழ்த்துகள். அன்பு மலர்
அக்கா உங்கள இன்னைக்கு தான் நிகழ்நிலையில் பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு
என் கவிதைக்கு முதல் பதிவு இட்டதற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்

நலமா அக்கா ...........நான் கவிதையில் சொல்லியது போல் தான் நடப்பாள் என் மகள்.
சின்னப்பிள்ளையின் சேட்டை கொஞ்சம் இருந்தாலும் என்னை புரிந்து கொண்டு நடக்கும் பெரிய மனுஷி அவ மகிழ்ச்சி சூப்பருங்க
நலமே பானு. நீங்க எப்படி? நாங்கதான் அந்தப் பெரிய மனுஷியைப் பார்த்தோமே... இப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பானு. உண்மையிலும் தேவதை...
நல்லா இருக்கேன் அக்கா .....நன்றி அக்கா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by பாலாஜி Fri Oct 07, 2011 6:11 pm

அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

3000 பதிவுகள் கடந்த உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்.





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 6:14 pm

வை.பாலாஜி wrote:அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

3000 பதிவுகள் கடந்த உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்.



நன்றி பாலாஜி நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by Manik Fri Oct 07, 2011 6:17 pm

கவிதை கூட எழுதுவீங்களா ரொம்ப நல்லாயிருக்கு பாட்டி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by ayyamperumal Fri Oct 07, 2011 7:07 pm

ஜாஹீதாபானு wrote: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 12926-26

எனக்கு ஒரு தாயின் நிலையிலிருக்கும்
என் சேய் இவள்......

என் முகம் பார்த்து என் குணம் சொல்லும்
ஜோசியக்காரி இவள்.........


முதல்வரி மிகவும் நல்லாயிருக்கிறது அக்கா !

. நன்று !!


என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by இளமாறன் Fri Oct 07, 2011 7:58 pm

நல்ல கவிதை தாய் செயாகவும் செய் தாயாகவும் அருமயக உனைர்வை வெளிபடுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by rameshnaga Fri Oct 07, 2011 9:27 pm

குட்டித் தாய்க்கு ஆசிகள். பெரிய தாய்க்கு வாழ்த்துக்கள்.
கவிதை நன்றாக இருக்கிறது. முயற்சியைத் தொடரலாமே...வேறு..வேறு
தலைப்புகளிலும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு) - Page 2 Empty Re: என் குட்டித் தாய் ( தேவதை)--- (எனது 3000மாவது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum