ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

+4
அசுரன்
அப்துல்லாஹ்
sugumaran
kitcha
8 posters

Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by kitcha Fri Oct 07, 2011 4:23 pm

“வெற்றி பெற முயற்சி செய்” (Motivate to win)
என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்டு டென்னி

“நொண்டிச்சமாதானங்களைத் தவிர்த்துத் தீவிர முயற்சிகளை
மேற்கொள். வெற்றி நிச்சயம்’ என்கிறார். அவர் மேலும் தமது
நூலில் வெற்றியாளனின் மனோபாவமும், தோல்வியாளரின்
அவநம்பிக்கைச் சிந்தனைகளும் பின்வரும் குறிப்பிட்ட
வகைகளில் வேறுபடுகின்றன என்கிறார்.

1. வெற்றி பெற்றவன் தவறு செய்தால், “”நான் தவறு செய்தேன்”
என்றான். தோல்வியாளன் “” அது என் பிழை அல்ல” என்கிறான்.

2. வெற்றியாளன் கடுமையாக உழைக்கிறான். நிறைய நேரமும்
இருக்கிறது. தோல்வியாளன் எப்போதும் தான் பிசியாக
இருப்பதாகச் சொல்லி தோல்வி காண்கிறான்.

3. வெற்றியாளன் பிரச்னையின் நடுவில் மத்தியில் செல்கிறான்.
தோல்வியாளன் நகராமல் பிரச்னையைச் சுற்றி
நின்று கொண்டிருக்கிறான்.

4. வெற்றியாளன் தவறு நேர்ந்ததற்கு வருந்துகிறான்.
தவறைத் தவிர்க்கிறான்.
தோல்வியாளன் தவற்றுக்கு “சாரி
சொல்கிறான். ஆனால் மீண்டும் அதே தவறைச் செய்கிறான்.

5. எது குறித்துப் போராட வேண்டும். எந்த விஷயத்தில்
சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிந்தவன்
வெற்றியாளன்.

சமாதானம் செய்து கொள்ள வேண்டிய இடத்தில் சண்டையும்,
சண்டை செய்ய வேண்டிய விஷயத்தில் ஒதுங்கி நின்று
இழப்பும் ஏற்படுத்திக் கொள்வது தோல்வியாளனன் வழக்கம்.

ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் போராட்டம்தான் – சரியான
விஷயங்களுக்குக்காகப் போராடுவதும், அற்ப விஷயங்களில்
நேரத்தை வீணாக்காமல் இருப்பதும் முக்கியம்.

6. வெற்றியாளன் சொல்வான் ; “”நான் திறமையானவன்,
ஆனால் இன்னும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்”

தோல்வியளாளன் சொல்வான் “” நான் மற்றவர்களை விட ஒன்று
மோசமானவன் இல்லை” .

7. வெற்றியாளன் இன்னும் முன்னேறிச் செல்ல நினைக்கிறான்.
தோல்வியாளன் தனக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்துக் கர்வம்
கொள்கிறான்.

8. வெற்றியாளன் தன் மேலதிகாரிகளை மதிக்கிறான்.
அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள
விரும்புகிறான்.

தோல்வியாளன் தன் மேலதிகாரிகளை வெறுக்கிறான்.
அவர்களிடம் தவறு கண்டுபிடிக்க முனைகிறான்.

9. வெற்றியாளன் சொல்கிறான்: “” இந்த வேலையைச் செய்து
முடிக்க ஒரு நல்ல வழி இருக்கக்கூடும்.

தோல்வியாளன் சொல்கிறான். “”ஏன் மாற்ற வேண்டும்’?
அப்படித்தான் இது வரையில் எல்லோரும் செய்து வந்திருக்கிறார்கள்”

வெற்றி, தோல்வி என்பவை அவரவர் நல்ல மனப்பான்மையையும்,
சிந்தனைத் தெளிவையும் போட்டிகளில் முன்னதாக வர வேண்டும்
என்கிற தணியாத ஆர்வத்தையும் பொறுத்து அமைகின்றன.
-
==========================================
-தொகுப்பு- நெ. இராமன்
நன்றி: மஞ்சரி
நன்றி.raammalar


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty Re: வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by sugumaran Sat Oct 08, 2011 12:32 am

சிறந்த சிந்தனைகள் ,
பகிர்தலுக்கு நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty Re: வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by அப்துல்லாஹ் Sat Oct 08, 2011 1:09 am

பரவசப்படுத்துப் பக்குவமடைந்தவனின் பண்பட்ட வார்த்தை(வாழ்க்கை)கள்...
பகிர்விற்கு நன்றி கிச்சா


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Aவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Bவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Dவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Uவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Lவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Lவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Aவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty Re: வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by அசுரன் Sat Oct 08, 2011 9:16 am

மிகவும் பயனுள்ள வரிகள். இதை பார்க்கும் அனைவரும் வெற்றிக்காக பாடுபடுவது உறுதி.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty Re: வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by Aathira Sat Oct 08, 2011 9:21 am

ஒவ்வொரு தோல்வியாளனும் படிக்க வேண்டியது. வெற்றி பெற. ஒவ்வொரு வெற்றியாளனும் படிக்க வேண்டியது. மேலும் வெற்றி பெற. நல்ல பயனுள்ள பதிவு. எழுத்துக்கு உரியவர், பதிவுக்கு உரியவர் இருவருக்கும் நன்றி. நன்றி


வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Aவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Aவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Tவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Hவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Iவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Rவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Aவெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty Re: வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by பிஜிராமன் Sat Oct 08, 2011 10:22 am

அருமையான பதிவு கிச்சா........

மிக்க நன்றிகள்....... வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty Re: வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by Thiraviamurugan Sat Oct 08, 2011 10:58 am

அருமையான பதிவு
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty Re: வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by அன்பு தளபதி Sat Oct 08, 2011 11:43 am

அருமையான பதிவு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு ) Empty Re: வெற்றிகள் நிச்சயம் (வெற்றியாளன், தோல்வியாளன் - வேறுபாடு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum