புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தேனி: ரமணா படம் பார்த்தீர்கள் அல்லவா, அதேபோலத்தான் நானும். தேமுதிகவில் யாரேனும் ஊழல் செய்தால் அவர்கள் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஊழல்வாதிகளை விரட்டி அடியுங்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அல்லி நகரம் பேருந்து நிறுத்தம் அருகே அவர் பேசியதாவது,
உள்ளாட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியோடு, மக்கள் வரிப் பணமும் பயன்படுத்தப்படுகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் மக்களின் அடிபப்டைத் தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. மக்களே சிந்தித்துப் பாருங்கள்.
நான் நடித்த ரமணா படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் ஊழல்வாதிகள் எப்படி பயப்படுவார்கள் என்று உங்களுக்கே தெரியும். அதே போன்று என் கட்சியிலும் யாராவது ஊழல் செய்தால் என்னிடம் இருந்து தப்பிக்கவே முடியாது. மக்களுக்காகத் தான் உள்ளாட்சி. மக்கள் நலம்பெறத் தான் நான் கட்சி நடத்துகிறேன்.
படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த கட்சி வந்தால் நல்லது நடக்கும், அந்த க்டசி வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று நினைத்து வாக்களித்து பயனில்லாமல் போனது. அதனால் தான் நான் மக்களுக்காகவே கட்சி துவங்கினேன். ரமணா படத்தில் வருவது போன்று ஊழலை ஆணி வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது போன்று வாக்களிக்கும் மக்களை தேமுதிகவினர் ஒருபோதும் மறக்காமல் விசுவாசமாக இருப்பார்கள் என்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் பேசியதாவது,
உள்ளாட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்கையில் அவர்கள் நல்லவர்கள் தானா என்பதை பார்த்து உங்களுக்காக யார் உழைப்பார்கள் என்பதை கண்டறிந்து வாக்களியுங்கள். ஊழல்வாதிகளை விரட்டி அடியுங்கள்.
தேர்தல் வந்துவிட்டால் உங்களை சந்தித்து கும்பிட்டு வாக்கு கேட்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உங்களைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. வாக்குறிதிகளையும் நிறைவேற்றுவது இல்லை. நான் யாரையும் லஞ்சம் வாங்கவிடமாட்டேன். உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையடிப்பவர்களை தட்டிக்கேட்போம் என்றார்.
தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
நல்லாதான் பேசி இருக்காரு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அரசியலில் இதெல்லாம் சகஜம்....
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அது சரி ,
ரமணா படத்துலே வர முடிவு, இவறுக்கு அரசியலிலே வந்தா ஓ கே வா ?

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
ரேவதி wrote:இந்த கொசு தொல்லை தாங்க முடியல
- Sponsored content
Similar topics
» ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!
» ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி..........
» சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு
» மரணத்தை போல் வருமான வரித்துறையிடம் இருந்தும் யாரும் தப்ப முடியாது: அமிதாப் பேட்டி
» கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: மும்பை ஐகோர்ட்..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1