ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்

+2
அன்பு தளபதி
kitcha
6 posters

Go down

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Empty பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்

Post by kitcha Fri Oct 07, 2011 1:51 pm

பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன்,

உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது. மாநிலம் முழுவதும் 89 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். எங்கள் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளை சரி செய்வோம்.

எங்கள் கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. எங்கள் கட்சியை சுயேச்சையாக அறிவித்து 89 இடங்களிலும் தனித்தனி சின்னம் வழங்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களுக்கு அனைத்து இடங்களிலும் ஒரே சின்னம் வழங்க வேண்டும்.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகு என்னை ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். போலீசார் அனுமதி வழங்கவில்லை என்றால் தடையை மீறி பரமக்குடி செல்வோம். பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.

நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Empty Re: பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்

Post by அன்பு தளபதி Fri Oct 07, 2011 1:54 pm

இந்த பரமக்குடி சம்பவம் குறித்து மிக அதிக கட்டுரைகளை இணையத்திலும் இதழ்களிலும் படித்துவிட்டேன் நியாயமான ஒன்றையும் காணோம் இவர் நடுநிலையாக எழுதி இருக்கிறார் பாருங்கள் http://psenthilraja.wordpress.com/2011/10/06/the-paramakudi-caste-conflict/
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Empty Re: பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 1:57 pm

யார் ஆட்சிக்கு வந்து என்ன ஆகபோகுது
எங்க நிலைமை அப்படியே தான் இருக்கு சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Empty Re: பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்

Post by அருண் Fri Oct 07, 2011 2:28 pm

மீண்டும் கலவரம் வராமல் இருந்தால் சரி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Empty Re: பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்

Post by ரேவதி Fri Oct 07, 2011 2:29 pm

அருண் wrote:மீண்டும் கலவரம் வராமல் இருந்தால் சரி..!
அவர் மாநாடு நடத்துவதே கலவரம் வரவைக்கதானே என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Empty Re: பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்

Post by கேசவன் Fri Oct 07, 2011 2:34 pm

நடக்கட்டும் நடக்கட்டும் இந்ததடவை முதல் குண்டு இவருக்குதானு நினைக்கிறேன்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் 1357389பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் 59010615பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Images3ijfபரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன் Empty Re: பரமக்குடியில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்: ஜான்பாண்டியன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
» இன்று மாநில முதல்வர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு
»  டெசோ மாநாடு நடத்த ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகள்: தீர்ப்பு முழு விவரம்
» இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா
» உலகத் தமிழ் மாநாடு தேதி மாற்றம்: ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum