ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

+12
dsudhanandan
aathma
கேசவன்
சாந்தன்
உமா
சரவணன்
பூஜிதா
ரேவதி
அருண்
நட்புடன்
kitcha
ஜாஹீதாபானு
16 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 1:18 pm

First topic message reminder :

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Images?q=tbn:ANd9GcSMEi6V_oEpg0TdOpOlLLTRK4VmQJXRGRZgJF4qgil4O6ug61TE

என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க கோபம் கோபம்
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........? கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by ayyamperumal Fri Oct 07, 2011 7:38 pm

dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

என்ன சுதனா இதெல்லாம் ?
ரேவதி அவர்கள் வேண்டுமானால் அன்னதான அரசியாய் இருக்கலாம்.
நான் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அந்த பைத்தியங்கள என்கூட அனுப்புங்க நாகூர் தர்காவிலோ ,, அவிநாசி பூண்டி முருகன் கோவிலிலோ சேர்த்து விடுகிறேன் !
அறிவியல் பூர்வமா குணமாக்கலாம் பெருமாள்... வைத்திய செலவ நீ ஏத்துக்கிட்டா போதும்...

கவலைய விடுங்க சுதனா ! உங்க சொத்துக்களை விற்று ... நட்புடன் அவர்களின் சொத்துக்களை விற்று ,, பாலா சார் அவர்களின் சொத்துக்களை விற்று ,, அப்போதும் போதவில்லை என்றால்,,,, நான் பிச்சை எடுத்தாவது அந்த பைத்தியங்களின் ( அன்பிற்கினிய ஈகரை உறவுகளின் ) பைத்தியத்தை சரி செய்வோம் !!


உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by இளமாறன் Fri Oct 07, 2011 7:45 pm

ஒரு வடைக்கு இத்தனை பேரு விசிறிகள் இருக்கங்களா சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by ayyamperumal Fri Oct 07, 2011 7:47 pm

ஜாஹீதாபானு wrote:உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Images?q=tbn:ANd9GcSMEi6V_oEpg0TdOpOlLLTRK4VmQJXRGRZgJF4qgil4O6ug61TE

என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க கோபம் கோபம்
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........? கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


பாட்டி வடை அருமை பாட்டி ! ஒருசில இடத்தில சரியா வேகும் முன்னரே எடுத்து விடுவார்கள். நீங்க சுட்ட வடையில் பொன்னிறம் தெரிகிறது. அருமை. கொஞ்சம் விட்டுருந்தாலும் கருகி போயிருக்கும். ஆமாம் உங்க வடையை தூக்கிட்டு போயி சாப்பிட்ட காகம் எல்லாம் செத்து போயிருச்சமே !! எங்கயாவது ஒளிந்துகொள்ளுங்கள் . புளு க்ராஸ் உங்களை தேடிவருகிறது ..



நல்லவேளை ஏற்கனவே கொழுக்கட்டை specialist அவர்கள் செய்த கொழுக்கட்டையை சாப்பிட்ட சிவா என்ன ஆனரோ தெரியவில்லை. மனுஷன் இப்ப இல்ல இதெல்லாம் பார்த்தா ,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by ayyamperumal Fri Oct 07, 2011 7:49 pm

இளமாறன் wrote:ஒரு வடைக்கு இத்தனை பேரு விசிறிகள் இருக்கங்களா சிரி சிரி


வடையை விசிறவில்லை என்றாள் ஈ வந்து அமரும் இளா ! நீங்களும் விசிறுங்க !!


உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by இளமாறன் Fri Oct 07, 2011 7:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:ஒரு வடைக்கு இத்தனை பேரு விசிறிகள் இருக்கங்களா சிரி சிரி


வடையை விசிறவில்லை என்றாள் ஈ வந்து அமரும் இளா ! நீங்களும் விசிறுங்க !!

ஆயுத பூஜைக்கு சுட்ட வடையா இருக்க போகுது அதிர்ச்சி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by அசுரன் Fri Oct 07, 2011 7:54 pm

இளமாறன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:ஒரு வடைக்கு இத்தனை பேரு விசிறிகள் இருக்கங்களா சிரி சிரி


வடையை விசிறவில்லை என்றாள் ஈ வந்து அமரும் இளா ! நீங்களும் விசிறுங்க !!

ஆயுத பூஜைக்கு சுட்ட வடையா இருக்க போகுது அதிர்ச்சி ஜாலி
இந்த வருடமா அல்லது போன வருடமா? சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by நட்புடன் Fri Oct 07, 2011 8:05 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:

என்ன சுதனா இதெல்லாம் ?
ரேவதி அவர்கள் வேண்டுமானால் அன்னதான அரசியாய் இருக்கலாம்.
நான் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அந்த பைத்தியங்கள என்கூட அனுப்புங்க நாகூர் தர்காவிலோ ,, அவிநாசி பூண்டி முருகன் கோவிலிலோ சேர்த்து விடுகிறேன் !
அறிவியல் பூர்வமா குணமாக்கலாம் பெருமாள்... வைத்திய செலவ நீ ஏத்துக்கிட்டா போதும்...

கவலைய விடுங்க சுதனா ! உங்க சொத்துக்களை விற்று ... நட்புடன் அவர்களின் சொத்துக்களை விற்று ,, பாலா சார் அவர்களின் சொத்துக்களை விற்று ,, அப்போதும் போதவில்லை என்றால்,,,, நான் பிச்சை எடுத்தாவது அந்த பைத்தியங்களின் ( அன்பிற்கினிய ஈகரை உறவுகளின் ) பைத்தியத்தை சரி செய்வோம் !!
நானே நம்ம பிச்சண்ணன் கூட பார்ட்னர்ஷிப் போட பேச்சுவார்த்தைல இருக்கேன்
பாலா சார் உங்களோட அலைபேசில அல்லாடியே பில்லு கட்ட
முடியாம திருவாரூருக்கு நிதி வசூல் பண்ண நெடும் பயணம் போயிட்டாரு.
சுதான்னன்னோ திருப்பூர்ல ஒரு பண்டு கம்பெனில பணத்த போட்டு அத வசூல்
பண்ண அல்லாடறார் - எனவே நீங்களும் பிச்சண்ணன் கூட சேருவது தான் ஒரே தீர்வு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by ayyamperumal Fri Oct 07, 2011 8:10 pm

நட்புடன் wrote:
நானே நம்ம பிச்சண்ணன் கூட பார்ட்னர்ஷிப் போட பேச்சுவார்த்தைல இருக்கேன்
பாலா சார் உங்களோட அலைபேசில அல்லாடியே பில்லு கட்ட
முடியாம திருவாரூருக்கு நிதி வசூல் பண்ண நெடும் பயணம் போயிட்டாரு.

சுதான்னன்னோ திருப்பூர்ல ஒரு பண்டு கம்பெனில பணத்த போட்டு அத வசூல்
பண்ண அல்லாடறார்
- எனவே நீங்களும் பிச்சண்ணன் கூட சேருவது தான் ஒரே தீர்வு...

யார் அது எனக்கு போட்டியா பிச்சனன் / உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ என்னுடைய ஏரியா வில் அவர் எப்படி பிச்சை எடுக்கலாம் ?


உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by நட்புடன் Fri Oct 07, 2011 8:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:
நானே நம்ம பிச்சண்ணன் கூட பார்ட்னர்ஷிப் போட பேச்சுவார்த்தைல இருக்கேன்
பாலா சார் உங்களோட அலைபேசில அல்லாடியே பில்லு கட்ட
முடியாம திருவாரூருக்கு நிதி வசூல் பண்ண நெடும் பயணம் போயிட்டாரு.

சுதான்னன்னோ திருப்பூர்ல ஒரு பண்டு கம்பெனில பணத்த போட்டு அத வசூல்
பண்ண அல்லாடறார்
- எனவே நீங்களும் பிச்சண்ணன் கூட சேருவது தான் ஒரே தீர்வு...

யார் அது எனக்கு போட்டியா பிச்சனன் / உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ என்னுடைய ஏரியா வில் அவர் எப்படி பிச்சை எடுக்கலாம் ?
நம்ம பிச்ச தான் அது. உங்க யூனியன்
தகராறேல்லாம் யூனியன் ஆபீஸ்ல வெச்சுக்கோங்க
நல்லவிதமா தொழில ஆரம்பிக்கம் போதே தகராறு பண்ணாதீங்க
உங்கள நம்பி எப்படி சந்தாக் கட்றது?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 5 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum