Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
+12
dsudhanandan
aathma
கேசவன்
சாந்தன்
உமா
சரவணன்
பூஜிதா
ரேவதி
அருண்
நட்புடன்
kitcha
ஜாஹீதாபானு
16 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
First topic message reminder :
என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........?
என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
dsudhanandan wrote:அறிவியல் பூர்வமா குணமாக்கலாம் பெருமாள்... வைத்திய செலவ நீ ஏத்துக்கிட்டா போதும்...அய்யம் பெருமாள் .நா wrote:
என்ன சுதனா இதெல்லாம் ?
ரேவதி அவர்கள் வேண்டுமானால் அன்னதான அரசியாய் இருக்கலாம்.
நான் அந்த பைத்தியங்கள என்கூட அனுப்புங்க நாகூர் தர்காவிலோ ,, அவிநாசி பூண்டி முருகன் கோவிலிலோ சேர்த்து விடுகிறேன் !
கவலைய விடுங்க சுதனா ! உங்க சொத்துக்களை விற்று ... நட்புடன் அவர்களின் சொத்துக்களை விற்று ,, பாலா சார் அவர்களின் சொத்துக்களை விற்று ,, அப்போதும் போதவில்லை என்றால்,,,, நான் பிச்சை எடுத்தாவது அந்த பைத்தியங்களின் ( அன்பிற்கினிய ஈகரை உறவுகளின் ) பைத்தியத்தை சரி செய்வோம் !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
ஒரு வடைக்கு இத்தனை பேரு விசிறிகள் இருக்கங்களா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
ஜாஹீதாபானு wrote:
என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........?
பாட்டி வடை அருமை பாட்டி ! ஒருசில இடத்தில சரியா வேகும் முன்னரே எடுத்து விடுவார்கள். நீங்க சுட்ட வடையில் பொன்னிறம் தெரிகிறது. அருமை. கொஞ்சம் விட்டுருந்தாலும் கருகி போயிருக்கும். ஆமாம் உங்க வடையை தூக்கிட்டு போயி சாப்பிட்ட காகம் எல்லாம் செத்து போயிருச்சமே !! எங்கயாவது ஒளிந்துகொள்ளுங்கள் . புளு க்ராஸ் உங்களை தேடிவருகிறது ..
நல்லவேளை ஏற்கனவே கொழுக்கட்டை specialist அவர்கள் செய்த கொழுக்கட்டையை சாப்பிட்ட சிவா என்ன ஆனரோ தெரியவில்லை. மனுஷன் இப்ப இல்ல இதெல்லாம் பார்த்தா ,,,,
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
இளமாறன் wrote:ஒரு வடைக்கு இத்தனை பேரு விசிறிகள் இருக்கங்களா
வடையை விசிறவில்லை என்றாள் ஈ வந்து அமரும் இளா ! நீங்களும் விசிறுங்க !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
அய்யம் பெருமாள் .நா wrote:இளமாறன் wrote:ஒரு வடைக்கு இத்தனை பேரு விசிறிகள் இருக்கங்களா
வடையை விசிறவில்லை என்றாள் ஈ வந்து அமரும் இளா ! நீங்களும் விசிறுங்க !!
ஆயுத பூஜைக்கு சுட்ட வடையா இருக்க போகுது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
இந்த வருடமா அல்லது போன வருடமா?இளமாறன் wrote:அய்யம் பெருமாள் .நா wrote:இளமாறன் wrote:ஒரு வடைக்கு இத்தனை பேரு விசிறிகள் இருக்கங்களா
வடையை விசிறவில்லை என்றாள் ஈ வந்து அமரும் இளா ! நீங்களும் விசிறுங்க !!
ஆயுத பூஜைக்கு சுட்ட வடையா இருக்க போகுது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
நானே நம்ம பிச்சண்ணன் கூட பார்ட்னர்ஷிப் போட பேச்சுவார்த்தைல இருக்கேன்அய்யம் பெருமாள் .நா wrote:dsudhanandan wrote:அறிவியல் பூர்வமா குணமாக்கலாம் பெருமாள்... வைத்திய செலவ நீ ஏத்துக்கிட்டா போதும்...அய்யம் பெருமாள் .நா wrote:
என்ன சுதனா இதெல்லாம் ?
ரேவதி அவர்கள் வேண்டுமானால் அன்னதான அரசியாய் இருக்கலாம்.
நான் அந்த பைத்தியங்கள என்கூட அனுப்புங்க நாகூர் தர்காவிலோ ,, அவிநாசி பூண்டி முருகன் கோவிலிலோ சேர்த்து விடுகிறேன் !
கவலைய விடுங்க சுதனா ! உங்க சொத்துக்களை விற்று ... நட்புடன் அவர்களின் சொத்துக்களை விற்று ,, பாலா சார் அவர்களின் சொத்துக்களை விற்று ,, அப்போதும் போதவில்லை என்றால்,,,, நான் பிச்சை எடுத்தாவது அந்த பைத்தியங்களின் ( அன்பிற்கினிய ஈகரை உறவுகளின் ) பைத்தியத்தை சரி செய்வோம் !!
பாலா சார் உங்களோட அலைபேசில அல்லாடியே பில்லு கட்ட
முடியாம திருவாரூருக்கு நிதி வசூல் பண்ண நெடும் பயணம் போயிட்டாரு.
சுதான்னன்னோ திருப்பூர்ல ஒரு பண்டு கம்பெனில பணத்த போட்டு அத வசூல்
பண்ண அல்லாடறார் - எனவே நீங்களும் பிச்சண்ணன் கூட சேருவது தான் ஒரே தீர்வு...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
நட்புடன் wrote:
நானே நம்ம பிச்சண்ணன் கூட பார்ட்னர்ஷிப் போட பேச்சுவார்த்தைல இருக்கேன்

யார் அது எனக்கு போட்டியா பிச்சனன் / என்னுடைய ஏரியா வில் அவர் எப்படி பிச்சை எடுக்கலாம் ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
நம்ம பிச்ச தான் அது. உங்க யூனியன்அய்யம் பெருமாள் .நா wrote:நட்புடன் wrote:
நானே நம்ம பிச்சண்ணன் கூட பார்ட்னர்ஷிப் போட பேச்சுவார்த்தைல இருக்கேன்
பாலா சார் உங்களோட அலைபேசில அல்லாடியே பில்லு கட்ட
முடியாம திருவாரூருக்கு நிதி வசூல் பண்ண நெடும் பயணம் போயிட்டாரு.
சுதான்னன்னோ திருப்பூர்ல ஒரு பண்டு கம்பெனில பணத்த போட்டு அத வசூல்
பண்ண அல்லாடறார் - எனவே நீங்களும் பிச்சண்ணன் கூட சேருவது தான் ஒரே தீர்வு...
யார் அது எனக்கு போட்டியா பிச்சனன் / என்னுடைய ஏரியா வில் அவர் எப்படி பிச்சை எடுக்கலாம் ?
தகராறேல்லாம் யூனியன் ஆபீஸ்ல வெச்சுக்கோங்க
நல்லவிதமா தொழில ஆரம்பிக்கம் போதே தகராறு பண்ணாதீங்க
உங்கள நம்பி எப்படி சந்தாக் கட்றது?
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்
» நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.
» என் கேள்விக்கு பதில்
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» காதல் கவிதைகள் தாருங்கள் உறவுகளே....
» நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.
» என் கேள்விக்கு பதில்
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» காதல் கவிதைகள் தாருங்கள் உறவுகளே....
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|