ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

+12
dsudhanandan
aathma
கேசவன்
சாந்தன்
உமா
சரவணன்
பூஜிதா
ரேவதி
அருண்
நட்புடன்
kitcha
ஜாஹீதாபானு
16 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 1:18 pm

First topic message reminder :

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Images?q=tbn:ANd9GcSMEi6V_oEpg0TdOpOlLLTRK4VmQJXRGRZgJF4qgil4O6ug61TE

என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க கோபம் கோபம்
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........? கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by kitcha Fri Oct 07, 2011 2:12 pm

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம்.

அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

நன்றி - challaram


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by சரவணன் Fri Oct 07, 2011 2:15 pm

ஒரு வடைக்கு இந்த அக்கப்போரா? ரிலாக்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 2:33 pm

பிச்ச wrote:ஒரு வடைக்கு இந்த அக்கப்போரா? ரிலாக்ஸ்
நடனம் நடனம் நடனம் நடனம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by உமா Fri Oct 07, 2011 2:35 pm

இதை வடை உன்னிடம் கேக்க சொல்லுச்சா பானு.
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by சாந்தன் Fri Oct 07, 2011 2:37 pm

சரிதான் நடத்துங்க நடத்துங்க .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 2:38 pm

உமா wrote:இதை வடை உன்னிடம் கேக்க சொல்லுச்சா பானு.
சிரி
ஆமா உமா நேற்று எங்கனவில் வந்து கேட்டது சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by பூஜிதா Fri Oct 07, 2011 2:45 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:இதை வடை உன்னிடம் கேக்க சொல்லுச்சா பானு.
சிரி
ஆமா உமா நேற்று எங்கனவில் வந்து கேட்டது சோகம்
கனவில் வடையா ....... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by கேசவன் Fri Oct 07, 2011 3:00 pm

சிரி சிரி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 1357389உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 59010615உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Images3ijfஉளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by aathma Fri Oct 07, 2011 3:21 pm

ஜாஹீதாபானு wrote:உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Images?q=tbn:ANd9GcSMEi6V_oEpg0TdOpOlLLTRK4VmQJXRGRZgJF4qgil4O6ug61TE

என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க கோபம் கோபம்
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........? கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

ஆஹா ! அருமையிருக்கு சூப்பருங்க

எப்படி பானு இப்படியெல்லாம் வித்தியாசமா யோசிக்கிறீங்க ? மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by நட்புடன் Fri Oct 07, 2011 3:24 pm

aathma wrote:
ஜாஹீதாபானு wrote:உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Images?q=tbn:ANd9GcSMEi6V_oEpg0TdOpOlLLTRK4VmQJXRGRZgJF4qgil4O6ug61TE

என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க கோபம் கோபம்
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........? கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

ஆஹா ! அருமையிருக்கு சூப்பருங்க

எப்படி பானு இப்படியெல்லாம் வித்தியாசமா யோசிக்கிறீங்க ? மகிழ்ச்சி
உளுத்துப் போன உளுந்த வடைய
வக்கனையா சாப்ட்டா தானா வரும் ஆத்மா... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Empty Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum