Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
+12
dsudhanandan
aathma
கேசவன்
சாந்தன்
உமா
சரவணன்
பூஜிதா
ரேவதி
அருண்
நட்புடன்
kitcha
ஜாஹீதாபானு
16 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
First topic message reminder :
![உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Images?q=tbn:ANd9GcSMEi6V_oEpg0TdOpOlLLTRK4VmQJXRGRZgJF4qgil4O6ug61TE](http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSMEi6V_oEpg0TdOpOlLLTRK4VmQJXRGRZgJF4qgil4O6ug61TE)
என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........?
என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........?
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம்.
அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.
ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.
போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.
உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"
நன்றி - challaram

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
ஒரு வடைக்கு இந்த அக்கப்போரா?
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
பிச்ச wrote:ஒரு வடைக்கு இந்த அக்கப்போரா?![]()
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
இதை வடை உன்னிடம் கேக்க சொல்லுச்சா பானு.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
சரிதான் நடத்துங்க நடத்துங்க .....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
ஆமா உமா நேற்று எங்கனவில் வந்து கேட்டதுஉமா wrote:இதை வடை உன்னிடம் கேக்க சொல்லுச்சா பானு.
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
கனவில் வடையா .......ஜாஹீதாபானு wrote:ஆமா உமா நேற்று எங்கனவில் வந்து கேட்டதுஉமா wrote:இதை வடை உன்னிடம் கேக்க சொல்லுச்சா பானு.
![]()
![]()
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே ! - Page 2 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
ஜாஹீதாபானு wrote:
என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க![]()
![]()
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........?![]()
![]()
ஆஹா !
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
எப்படி பானு இப்படியெல்லாம் வித்தியாசமா யோசிக்கிறீங்க ?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
உளுத்துப் போன உளுந்த வடையaathma wrote:ஜாஹீதாபானு wrote:
என் உடம்பில் இப்படி துளையிட்டு சுட்டெடுக்க உங்களுக்கு யார் சொல்லி குடுத்தாங்க![]()
![]()
மசால்வடையில் பஜ்ஜியில் போட உங்களுக்கு தைரியமில்லை ....
என்னைக் கண்டால் இளிச்சவாயாக தெரிகிறதா ..........?![]()
![]()
ஆஹா !![]()
![]()
எப்படி பானு இப்படியெல்லாம் வித்தியாசமா யோசிக்கிறீங்க ?![]()
வக்கனையா சாப்ட்டா தானா வரும் ஆத்மா...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்
» நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.
» என் கேள்விக்கு பதில்
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» காதல் கவிதைகள் தாருங்கள் உறவுகளே....
» நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.
» என் கேள்விக்கு பதில்
» உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!
» காதல் கவிதைகள் தாருங்கள் உறவுகளே....
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|