ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

+7
அருண்
Bobshan returns
ரேவதி
நட்புடன்
உமா
அன்பு தளபதி
சரவணன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by சரவணன் Fri Oct 07, 2011 1:13 pm

First topic message reminder :

கேள்வி-1:- ஒரு கர்ப்பிணி பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே எட்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில் முறையே மூன்று குழந்தைகள் காது கேளாதவர்கள், இருவருக்கு பார்வை கிடையாது, ஒரு குழந்தை மனவளர்ச்சி குன்றிய குழந்தை. மேலும் அந்த தாய் syphilis எனும் (மேகப்புண் நோய்) நோயினால் பாதிக்கப்படுகிறார்.
இந்த நிலைமையில் அந்த பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள நீங்கள் பரிந்துரை செய்திருப்பீர்களா?

உங்கள் பதிலை தெரிவிக்கும் முன் இரண்டாவது கேள்வியையும் படித்துவிடுங்கள்:-

கேள்வி-2:- கீழ்க்காணும் மூன்று வேட்பாளர்களில் நீங்கள் எந்த அரசியல் தலைவரை தேர்ந்தெடுத்திருப்பீர்கள்?

1.இவர் நேர்மை இல்லாதவர், ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளவர், பல பெண்களிடம் தகாத உறவு வைத்திருப்பவர், புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர்.

2.இவர் இரண்டு முறை அவர் வேளைபார்த்த அலுவலகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர், மதியம் வரை தூங்குவார், இவரும் போதை பழக்கதுக்கு அடிமையானவர்.

3.இவர் ஒரு சிறந்த போர் வீரர். சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர். புகை மது மாது என்ற எந்த கெட்ட பழக்கத்திற்கும் அடிமை கிடையாது..

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையை சொல்லும் முன்........கீழே செல்லுங்கள்.

\/


\/


\/


\/


\/


\/


\/


\/


\/


\/

முதல் கேள்விக்கு உங்களுடைய பதில் அந்த பெண் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்று கூறினால் நீங்கள் பீத்தோவன் என்ற உலகப்புகழ் இசைக்கலைஞறை கொன்று இருப்பீர்கள்.

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 9k=
------------------------------------------
இரண்டாவது கேவிக்கான விடை:-

முதல் வேட்பாளர்:- பிராங்க்லின் ரோஸ்வேல்ட் (franklin roosevelt)

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Images?q=tbn:ANd9GcSfjVl91cnRX7st3Y_m-SeOqEANozOE8jIgpRexONZq3qqfuvNG


இரண்டாவது வேட்பாளர்:- வின்ஸ்டன் சர்ச்சில் (winston churchill)

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Images?q=tbn:ANd9GcTDtexD8WSfrs6UWm9v__Mb4q-8CYIjigqz1_jT8LK-hRBiD9YmgcShMc0

மூன்றாவது வேட்பாளர்:-(Adolf Hitler) ஹிட்லர்

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Images?q=tbn:ANd9GcRM4OESc85xenIK_ioL9IOQmx5PaApkqVq6ymJjmtfIQtdQ6xv0



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by அருண் Fri Oct 07, 2011 1:52 pm

நல்ல வேலை அவர சொல்லலாம் நு நினைத்தேன்!
நீங்களே பதில சொல்லிட்டீங்க..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by உமா Fri Oct 07, 2011 1:54 pm

maniajith007 wrote:
உமா wrote:
maniajith007 wrote:
மூணு அரசியல்வாதி லிஸ்ட்லயும் உங்க பேருதான் பர்ஸ்ட்

அண்ணா...அதில் இன்னும் ஏதும் நீங்க சேர்க்க விரும்பினால் சேருங்களேன்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஐயோ.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இருங்க நானும் வரேன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by சரவணன் Fri Oct 07, 2011 1:59 pm

நட்புடன் wrote:நாலு தெரு போய் வரதால இவருக்கு நாலும் தெரிஞ்சிருக்கு
நாம ஒரே ஊட்ல எடுக்கறதால மங்குனியாவே இருக்கோம் போல
பிச்ச நானும் உங்களோட வரேன்...
ஆஹா கைக்கு கிடைப்பதை வாய்க்கு கிடைக்க விடமாட்டாங்க போலருக்கே... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by அன்பு தளபதி Fri Oct 07, 2011 2:01 pm

உமா wrote:

ஐயோ.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இருங்க நானும் வரேன்.

நாமெல்லாம் மன்னர் பரம்பரை இப்படி ஓடக்கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by ரேவதி Fri Oct 07, 2011 2:01 pm

நட்புடன் wrote:நாலு தெரு போய் வரதால இவருக்கு நாலும் தெரிஞ்சிருக்கு
நாம ஒரே ஊட்ல எடுக்கறதால மங்குனியாவே இருக்கோம் போல

பிச்ச நானும் உங்களோட வரேன்...
அநியாயம் அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by நட்புடன் Fri Oct 07, 2011 2:06 pm

பிச்ச wrote:
நட்புடன் wrote:நாலு தெரு போய் வரதால இவருக்கு நாலும் தெரிஞ்சிருக்கு
நாம ஒரே ஊட்ல எடுக்கறதால மங்குனியாவே இருக்கோம் போல
பிச்ச நானும் உங்களோட வரேன்...
ஆஹா கைக்கு கிடைப்பதை வாய்க்கு கிடைக்க விடமாட்டாங்க போலருக்கே... அய்யோ, நான் இல்லை
தலைவரே ஓடாதீங்க
சங்க சந்தாவ பிச்சை எடுத்தே கட்டிருவேன்... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by கேசவன் Fri Oct 07, 2011 2:44 pm

சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 1357389இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 59010615இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Images3ijfஇரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by சரவணன் Fri May 22, 2015 10:17 am

கேசவன் wrote: சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 650014

நன்றி கேசவ்....நலமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by ராஜா Fri May 22, 2015 10:21 am

சரவணன் wrote:
கேசவன் wrote: சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 650014

நன்றி கேசவ்....நலமா?
மேற்கோள் செய்த பதிவு: 1137965

அடப்பாவி ... உன் நன்றியுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா புன்னகை , 2011 ல சொன்னதுக்கு இப்ப நன்றி சொல்லுராப்புல , ரொம்ப பாசக்கார தம்பியா இருக்கும் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by சரவணன் Fri May 22, 2015 10:27 am

ராஜா wrote:
சரவணன் wrote:
கேசவன் wrote: சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 650014

நன்றி கேசவ்....நலமா?
மேற்கோள் செய்த பதிவு: 1137965

அடப்பாவி ... உன் நன்றியுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா புன்னகை , 2011 ல சொன்னதுக்கு இப்ப நன்றி சொல்லுராப்புல , ரொம்ப பாசக்கார தம்பியா இருக்கும் போல
மேற்கோள் செய்த பதிவு: 1137967

நான் தான் மெடிகல் லீவ் ல போயிட்டேன்ல அதான்........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள். - Page 2 Empty Re: இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum