Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கண்டேயரின் ஆயுள்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மார்கண்டேயரின் ஆயுள்
First topic message reminder :
ஒரு முறை மார்கண்டேய மகரிஷி அடர்ந்த காடு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தேவரிஷி நாரதர் வந்துகொண்டிருந்தார். மார்கண்டேயர் நாரதரை வணங்கி அவர் நலம் விசாரித்தார். நாரதரும் மார்கண்டேயரை வணங்க, இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். திரிலோக சஞ்சாரியான நாரதர் அப்போது திருக்கைலாயம் சென்று கொண்டிருந்தார். அதை அறிந்த மார்கண்டேயர் மகிழ்ந்து, ’சுவாமி, அம்மை அப்பருக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவியுங்கள். அடியேன் பூமியில் பிறப்பெடுத்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடியேனுடைய ஆயுள் எப்போது முடிவுறும் என்பது தெரியவில்லை. தாங்கள் அம்மை அப்பரைப் பார்க்கும்போது அடியேன் இந்தப் பூமியில் இன்னும் எவ்வளவு காலம் தங்கியிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு வருகிறீர்களா?’ என்று கேட்டார். நாரதரும், ’தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சிவபெருமானிடம் தங்கள் ஆயுளைப் பற்றி கேட்டு வருகிறேன், ’ என்று சொல்லி தன் கயிலை யாத்திரையைத் தொடர்ந்தார்.
மார்கண்டேயர் முக்காலமும் உணர்ந்த பெரிய மகரிஷி. அவர் நினைத்தால் ஒரு நொடியில் தன்னுடைய ஆயுள் ரகசியத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் பணிவின் காரணமாக நாரதர் மூலமாக இறைவனிடமிருந்தே தன்னுடைய ஆயுளைப் பற்றி அறிய விரும்பினார். நாரதர் கொண்டு வரும் செய்தியை எதிர்பார்த்து ஒரு ஆலமர நிழலில் தங்கி இருந்தார் மார்கண்டேயர். நேரம் கடந்து கொண்டிருந்தது. பகல் பொழுது முடிந்து மாலை நேரமும் வந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இருள் சூழ்ந்து விடும். மார்கண்டேயர் கால நேரம் தவறாது சந்தியா வந்தனப் பூஜைகளை ஆற்றி வருபவர். மாலைநேர சந்தியா வந்தன வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட நதி அருகே ஆற்றி வருவது வழக்கம்.
இப்போது நாரதரை எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர் வேறெங்கும் செல்ல முடியாத சூழ்நிலை. சந்தியா வந்தான நேரமோ கடந்து கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் அவர் என்ன செய்வது என்று யோசித்தார். அருகில் ஒரு புலையன் குட்டை இருந்தது. அதாவது தோல் பதனிடுபவன் ஆடு, மாடு என்று விலங்குகளின் தோலை உரித்து அவற்றைப் பதப்படுத்துவதற்காக ஒரு சிறு குட்டையில் ஊற வைத்திருப்பான். அந்தக் குட்டைதான் அங்கிருந்தது. துõரத்திலிருந்து பார்த்தாலே வயிற்றைக் குமட்டும் துர்நாற்றத்துடன் இருந்தது. மார்கண்டேயர் ஒரு சிறிதும் யோசிக்ககிவில்லை. நேரே சென்று அந்தக் குட்டையில் இறங்கி மூன்று தடவை முழுகி எழுந்தார். அர்க்ய வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கரைக்கு வந்தார். அந்தக் குட்டை கரையிலேயே அமர்ந்து தன்னுடைய மாலை சந்தியா வந்தன வழிபாட்டையும் முறைப்படி நிறைவேற்றினார்.
மார்கண்டேயர் ஒரு நாற்றமடிக்கும் குட்டையில் மூழ்கும் நேரத்தில் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் மார்கண்டேயரின் அர்க்ய வழிபாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படா வண்ணம் ஒரு மரத்தின் அருகில் மார்கண்டேயர் பார்வையில் படாத நிலையில் நின்று கொண்டு அவர் இயற்றும் சந்தியா வந்தன பூஜைகளைக் கவனித்து வந்தார். எல்லா வழிபாடுகளையும் மார்கண்டேயர் நிறைவேற்றிய பின் அவர் எதிரே வந்து தன்னுடைய வணக்கத்தை நாரதர் தெரிவித்துக் கொண்டார். திருக்கைலாயத்தில் அதிகார நந்தி தரிசனம், பார்வதி பரமேஸ்வரரிடம் நடந்த தெய்வீக உரையாடல்கள் போன்ற தெய்வீக விஷயங்களை எல்லாம் மார்கண்டேயரிடம் தெரிவித்தார்.
பின் மார்கண்டேயரின் ஆயுள் அவர் நிறைவேற்றும் சந்தியா வந்தன பூஜைகளைப் பொறுத்து அமையும் என்றும் அவர் எவ்வளவு நாள் சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றுகிறாரோ அவ்வளவு அவர் இந்தப் பூமியில் நிலைத்திருப்பார் என்றும் எம்பெருமான் உரைத்ததை மார்கண்டேயரிடம் தெரிவித்தார். நாரதர் தொடர்ந்து, ‘மகரிஷியே, தாங்கள் இடம், பொருள், தோஷம் எதுவும் பார்க்காமல் சந்தியா வந்தனத்தை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையில் விடாப் பிடியாக இலயித்து இருக்கிறீர்கள். ஒரு புலையன் குட்டை என்று கூடப் பொருட்படுத்தாது அதில் மூழ்கி நீங்கள் சந்தியா வழிபாட்டை நிறைவேற்றுவது அடியேனை மெய் சிலிர்க்க வைக்கிறது. கைலாய நாதன் ஆசிர்வதித்தது போல தாங்கள் என்றும் சிரஞ்சீவியாக வாழ அடியேனும் எம்பெருமானைப் பிரார்த்திக் கொள்கிறேன்’, என்று பணிவுடன் கூறினார்.
யுகங்கள் எவ்வளவு கடந்தாலும் மார்கண்டேய மகரிஷி தன்னுடைய சந்தியா வந்தன வழிபாட்டை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டுதானே இருப்பார், அப்படியானால் அவர் ஆயுள் முடியாமல் என்றும் சிரஞ்சீவியாக பூமியில் வாழ்வார் என்பதுதானே இறைவனினின் விதியாக அமைகிறது. இங்கே இறைவனின் விதி வென்றதா, மார்கண்டேய மகரிஷியின் மதி வென்றதா

aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: மார்கண்டேயரின் ஆயுள்
ராஜா wrote:பிளேடு பக்கிரி என்பது அவனோட அவதார பெயர் , லட்சுமணன் என்பது புனைபெயர்aathma wrote:( அண்ணா , தங்கள் பெயர் லட்சுமணன் தானே , இல்லை நான் ஏதும் தவறாக பெயரை எழுதி விட்டேனா ? )
க..க ..க..போ....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மார்கண்டேயரின் ஆயுள்
அப்படியா , நான் ஈகரையில் ஒரு சிலரை தான் இப்படி ஒருமையில் கிண்டல் பண்ணுவேன் அதில் என்னருமை தம்பியும் ஒருத்தன்.aathma wrote:அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா
Re: மார்கண்டேயரின் ஆயுள்
aathma wrote:ராஜா wrote:பிளேடு பக்கிரி என்பது அவனோட அவதார பெயர் , லட்சுமணன் என்பது புனைபெயர்aathma wrote:( அண்ணா , தங்கள் பெயர் லட்சுமணன் தானே , இல்லை நான் ஏதும் தவறாக பெயரை எழுதி விட்டேனா ? )
அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா
ராஜா அண்ணா நம்ம ரெண்டுபேருக்கும் சூடு சுரணை இல்லைன்னு ஆத்மாவுக்கு தெரியலை போல
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மார்கண்டேயரின் ஆயுள்
[quote="ராஜா"]
எவ்வுளவு அடிச்சாலும் தாங்குவான்
அப்படியா , நான் ஈகரையில் ஒரு சிலரை தான் இப்படி ஒருமையில் கிண்டல் பண்ணுவேன் அதில் என்னருமை தம்பியும் ஒருத்தன். [/quoteaathma wrote:அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா
எவ்வுளவு அடிச்சாலும் தாங்குவான்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மார்கண்டேயரின் ஆயுள்
அடச்சே ..... இப்ப தானே உன்னை பத்தி கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன் , அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே (இது தான் உன்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்)பிளேடு பக்கிரி wrote:ராஜா அண்ணா நம்ம ரெண்டுபேருக்கும் சூடு சுரணை இல்லைன்னு ஆத்மாவுக்கு தெரியலை போல
Re: மார்கண்டேயரின் ஆயுள்
ராஜா wrote:அடச்சே ..... இப்ப தானே உன்னை பத்தி கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன் , அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே (இது தான் உன்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்)பிளேடு பக்கிரி wrote:ராஜா அண்ணா நம்ம ரெண்டுபேருக்கும் சூடு சுரணை இல்லைன்னு ஆத்மாவுக்கு தெரியலை போல
அடடா.. மன்னிசிருங்க தல.. வாய்தவறி உண்மைய சொல்லிட்டேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மார்கண்டேயரின் ஆயுள்
[quote="பிளேடு பக்கிரி"]
சரி நான் எப்படி கூப்பிடறது ?
பக்கிரி அண்ணாவா ?
லட்சுமணன் அண்ணாவா ?
ராஜா wrote:அப்படியா , நான் ஈகரையில் ஒரு சிலரை தான் இப்படி ஒருமையில் கிண்டல் பண்ணுவேன் அதில் என்னருமை தம்பியும் ஒருத்தன். [/quoteaathma wrote:அச்சச்சோ ! இப்படி சொன்னா அவர் கோபிச்சுக்க போறார் , ராஜா அண்ணா
எவ்வுளவு அடிச்சாலும் தாங்குவான்
ராஜா wrote:அடச்சே ..... இப்ப தானே உன்னை பத்தி கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன் , அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே (இது தான் உன்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்)பிளேடு பக்கிரி wrote:ராஜா அண்ணா நம்ம ரெண்டுபேருக்கும் சூடு சுரணை இல்லைன்னு ஆத்மாவுக்கு தெரியலை போல
சரி நான் எப்படி கூப்பிடறது ?
பக்கிரி அண்ணாவா ?
லட்சுமணன் அண்ணாவா ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: மார்கண்டேயரின் ஆயுள்
[quote="aathma"]
உங்கள் விருப்பம்.. எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க
பிளேடு பக்கிரி wrote:
சரி நான் எப்படி கூப்பிடறது ?
பக்கிரி அண்ணாவா ?
லட்சுமணன் அண்ணாவா ?
உங்கள் விருப்பம்.. எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மார்கண்டேயரின் ஆயுள்
பிளேடு பக்கிரி wrote:aathma wrote:
சரி நான் எப்படி கூப்பிடறது ?
பக்கிரி அண்ணாவா ?
லட்சுமணன் அண்ணாவா ?
உங்கள் விருப்பம்.. எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க
ok பக்கிரி அண்ணா
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum