ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பங்கள் தீர

+2
பூஜிதா
aathma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty துன்பங்கள் தீர

Post by aathma Fri Oct 07, 2011 11:45 am

First topic message reminder :

ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.


Last edited by aathma on Fri Oct 07, 2011 11:53 am; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by aathma Fri Oct 07, 2011 12:18 pm

சிவப்பு நிறமுள்ள மணமுள்ள பூக்களால் (செம்பருத்தி, விருட்சிப்பூ) திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீசெவ்வந்தி விநாயகருக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தால் கணவனுடைய கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by உமா Fri Oct 07, 2011 12:32 pm

சஞ்சீவினி,,,, சிறந்த ஒரு திரியினை துவங்கி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....

அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by aathma Fri Oct 07, 2011 12:42 pm

உமா wrote:சஞ்சீவினி,,,, சிறந்த ஒரு திரியினை துவங்கி இருக்கீங்க...
வாழ்த்துக்கள்....

அனைத்தையும் படித்து நாங்கள் துன்பமின்றி வாழ்கிறோம்...
தொடர்ந்து பதியுங்கள் தோழி....
அருமையிருக்கு

நன்றி உமா , உங்களது ஆதரவு என்னை உற்சாகபடுத்துகிறது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by ஜாஹீதாபானு Fri Oct 07, 2011 12:49 pm

நல்ல நல்ல தகவல்கள் சஞ்சு நன்றி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by aathma Fri Oct 07, 2011 2:59 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல நல்ல தகவல்கள் சஞ்சு நன்றி சூப்பருங்க

நன்றி பானு நன்றி அன்பு மலர்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by aathma Fri Oct 07, 2011 3:49 pm

சிலர் ஒரு பணியில் நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தினால் பணியை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் ஒரு பணியில் நிரந்தரமாக இருந்தாலும் அந்தப் பணியில் அல்லது வியாபாரத்தில் கிட்டும் வருமானம் நிரந்தரமாக இல்லாமல் போகும். இத்தகைய சூழ்நிலைகளில் உள்ளோர் சிவசூரியன் எழுந்தருளியிருக்கும் தலங்களில் உதய காலை பூஜை நேரத்தில் ஹிந்தோள ராகத்தில் அமைந்த இறை கீர்த்தனைகளை ஏழை இசை வித்வான்களை கொண்டு வாசிக்கச் செய்து அவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுத்து கௌரவிப்பதால் பணி அல்லது வருமானம் நிரந்தரம் அடையும் வாய்ப்புகள் உருவாகும்.
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by aathma Fri Oct 07, 2011 3:50 pm

எழுத்துத் தேர்வுகளில் அதிக மார்க்குகள் வாங்கினாலும் நேர்முகத் தேர்வுகளில் மார்க்குகள் குறைந்து வேலை கிடைக்காமல் ஏமாந்து போவோர் பலர்.

அதே போல் நிச்சயதார்த்தம் வரை நிறைவேறிய திருமண சம்பந்தங்கள் நடுவில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போவதும் உண்டு. இதற்கான பூர்வ ஜன்ம கர்ம வினைகள் பல இருந்தாலும் பொதுவாக கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் நிலையைச் சீர்திருத்த சித்தர்கள் அருள்வதே மடிப்பால் தானமாகும்.

வெள்ளிக் கிழமைகளில், சிறப்பாக வெள்ளியும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினங்களில் பசுவுடன் கூடிய கன்றிற்கு வயிறார உணவளித்து, அன்று முழுவதும் பசுவிடம் பால் கறக்காது விட்டு விட்டு அந்தப் பால் முழுவதையும் அதன் கன்றே அருந்தும்படி செய்வதால் எத்தகைய கொடுமையான கர்ம நிலையையும் மாற்றவல்ல புண்ணிய சக்தி திரளும் அற்புதத்தை நாம் காணலாம்.
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by aathma Fri Oct 07, 2011 3:52 pm

திருக்கோயில் தீர்த்தங்களிலும், கங்கை காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், சுருளி, குற்றாலம் போன்ற நீர்வீழ்ச்சிகளிலும் நீராடச் செல்லும்போது முதலில் கால்களை தீர்த்தங்களில் வைக்காமல். “பித்ரு லோக தேவதைகளே போற்றி, சகல கோடி தீர்த்த தேவதைகளே போற்றி”, என்று கூறி நமது முன்னோர்களையும், தீர்த்த தேவதைகளையும் முதலில் வணங்க வேண்டும்.

பின்னர் வலது கையால் சிறிது தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு, முகம், இரண்டு கைகளையும் அலம்பிய பின்னரே தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by lathavine Mon May 14, 2012 7:07 pm

இனி கண்டிப்பா சர்க்கரை குடுக்கறேன். ஆனால் இதை யாருக்கு தானமாக குடுக்கணும்? யாருக்கு வேணும்னாலும் குடுக்கலாமா?
aathma wrote:ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லையோ அல்லது எந்த உணவில் அதிகம் நாட்டம் கொள்வதால் உடலுக்குத் துன்பம் விளைகிறதோ அந்த உணவைத் தொடர்ந்து தானமாக அளித்து வந்தால் அந்த உணவால் வரும் துன்பங்கள் தீரும் என்பது பொதுவான இறை நியதி. உதாரணமாக, சர்க்கரை வியாதி உள்ளவர் இனிப்புகளை தானமாக வழங்கி வந்தால் சர்க்கரை நோயின் கடுமை தணியும்.
lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

 துன்பங்கள்  தீர  - Page 2 Empty Re: துன்பங்கள் தீர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum