Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் ஏறத்தாழ 500,000 சொற்கள் - சொற்பிறப்பியலுடன்! by C.R. Selvakumar
Page 1 of 1
தமிழில் ஏறத்தாழ 500,000 சொற்கள் - சொற்பிறப்பியலுடன்! by C.R. Selvakumar
தமிழில் ஏறத்தாழ 500,000 சொற்கள் - சொற்பிறப்பியலுடன்!
by C.R. செல்வகுமார்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று,
உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது?
அது ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். எனவே
ஆக்ஃசுபோர்டு (Oxford) அகரமுதலியார் ஒரு பக்கத்தில் இக் கேள்வியை
எழுப்பி விடையும் தந்துள்ளனர். பார்க்கவும்:
http://oxforddictionaries.com/page/howmanywords
20 தொகுதி கொண்ட ஆக்ஃசுபோர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள்
உள்ளனவாம். ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக்
குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால்
முக்கால் மில்லியன் (750,000) இருக்குமாம்.
ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன!
இவ் அகரமுத்லியில் மொத்தம் 31 தொகுதிகள்.
37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய
தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்
(Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமை எய்தியுள்ளது.
பாவாணர் தொடங்கியது இத்திட்டம். பேராசிரியர்
இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.
உலகில் எத்தனை மொழிகளுக்கு இத்தனை (ஏறத்தாழ 500,000)
சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருக்கின்றன?
அப்படியே இருந்தாலும் உலகில் ஒரு 4-5 மொழிகளுக்கு மேல் இருக்க
முடியாது என்பது ஒரு தோராயக் கணிப்பீடு.
அப்படி இருந்தால் அறியத் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அன்புடன்
செல்வா
நன்றி: facebook

senthilmask80- பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010
Similar topics
» ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்
» நுட்பவியல் கலைச் சொற்கள் : தமிழில்
» உலகின் மிகப் பெரிய மயான பூமி - ஏறத்தாழ 60 லட்சம் மனிதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்..photos !
» பாரிஸ் நகரத்தின் சுவற்றில் 300 மொழிகளில் ஏறத்தாழ 1000 தடவைகளுக்கு மேல் எழுதப்பட்டுள்ள வாசகம்
» cartoon network சேனல் தமிழில் இல்லை அதை தமிழில் மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|