புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ஊழல்  - Page 2 I_vote_lcapஊழல்  - Page 2 I_voting_barஊழல்  - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 07, 2011 5:57 am

First topic message reminder :

தீராதோ தேசத்தின் ஊழல் யாவும் -வந்து
சேராதோ செழுமையது நம்மை நோக்கி
ஆராரோ மொழிபாடும் வீட்டில் கூட
அரை வயிறு நிரப்புதற்கும் கஞ்சியில்லை
பாராயே இந்நாட்டின் நிலமை தன்னை !
யாராரோ சுருட்டுகிறார் நம்பணத்தை இதற்கு
போராடும் வழியாலேபுரட்சி காண்போம்


சொத்து இன்றி இருக்கிறான் ஏழையாளன்-அவன்
சோறின்றி இருப்பதையும் அறியாய் போலும்
பத்திரிக்கைதனை நீட்டி ஓட்டு கேட்க- வெறும்
பல்லிளித்து வருவார்கள் வெட்கமின்றி
கத்திடுவார் மேடையிலே ஏழைபற்றி வெற்றி
கண்டாலே ஒய்ந்திடுவார் சாந்தியுற்று!

ஏவலர்கள் இருப்பார்கள் பாத்திருப்போம்- இந்த
ஏழைக்கு இது உதவி போதும்எனபார்.- அரசியல்
காவலர்க்கு மட்டும் மிது இல்லையப்பா
கால்சட்டை மேல்சட்டை யாவும் பையே
நாவறுந்து போகும்வரை நம்மைபார்த்து-ஐயா
நானிருக்கேன் நீட்டுங்கள் நோட்டை என்பார்
கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 12, 2011 4:23 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஊழல்  - Page 2 1357389ஊழல்  - Page 2 59010615ஊழல்  - Page 2 Images3ijfஊழல்  - Page 2 Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 12, 2011 5:29 pm

நட்புடன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:கால்சட்டை மேல்சட்டை யாவும் பையே
நாவறுந்து போகும்வரை நம்மைபார்த்து-ஐயா
நானிருக்கேன் நீட்டுங்கள் நோட்டை என்பார்
கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்


நல்லா இருக்கு ! இனி முடிந்தால் இந்த நடையிலேயே எழுதுங்களேன்.

படிப்பதற்கும் நன்றாய் இருக்கிறது. நன்றி !!
அப்ப இதுக்கு முன்னாடி அவர் எழுதினதெல்லாம்
படிப்பதற்கு சகிக்கலேன்னா சொல்றீங்க?
அதைத்தான் அவரு நாகரிகமா சொல்றார் ! வெளிப்படையா போட்டு உடைக்கலாமா? நட்புடன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 12, 2011 5:51 pm

dsudhanandan wrote:தற்போதைய நிலைமையின் ஊழலைப்பற்றி தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க
நன்றி சுதா ! ஒரு கூடுதல் தகவல் ஈகரை கவிதை போட்டியில் எனக்கு ஆறுதல் பரிசு பெற்றுதந்த கவிதை இது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 12, 2011 5:55 pm

கே. பாலா wrote:
நட்புடன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:கால்சட்டை மேல்சட்டை யாவும் பையே
நாவறுந்து போகும்வரை நம்மைபார்த்து-ஐயா
நானிருக்கேன் நீட்டுங்கள் நோட்டை என்பார்
கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்


நல்லா இருக்கு ! இனி முடிந்தால் இந்த நடையிலேயே எழுதுங்களேன்.

படிப்பதற்கும் நன்றாய் இருக்கிறது. நன்றி !!
அப்ப இதுக்கு முன்னாடி அவர் எழுதினதெல்லாம்
படிப்பதற்கு சகிக்கலேன்னா சொல்றீங்க?
அதைத்தான் அவரு நாகரிகமா சொல்றார் ! வெளிப்படையா போட்டு உடைக்கலாமா? நட்புடன்
பெருமாளோட அராஜகம் நாளுக்கு நாள் கூடிட்டே வருது பாலா சார்.
நீங்களாவது அவர தட்டி வெக்கலாம்ல?



நட்புடன் - வெங்கட்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 12, 2011 6:01 pm

நட்புடன் wrote:
பெருமாளோட அராஜகம் நாளுக்கு நாள் கூடிட்டே வருது பாலா சார்.
நீங்களாவது அவர தட்டி வெக்கலாம்ல?
அதிர்ச்சி படம் பார்த்து கதை வசனம் திரியை இன்னும் அய்யம்பெருமாள் பார்க்கவில்லை !பார்த்த பிறகு நட்புடன் இருப்பாரா என்பது சந்தேகம்தான் அய்யோ, நான் இல்லை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Oct 12, 2011 6:05 pm

கே. பாலா wrote:
நட்புடன் wrote:
பெருமாளோட அராஜகம் நாளுக்கு நாள் கூடிட்டே வருது பாலா சார்.
நீங்களாவது அவர தட்டி வெக்கலாம்ல?
அதிர்ச்சி படம் பார்த்து கதை வசனம் திரியை இன்னும் அய்யம்பெருமாள் பார்க்கவில்லை !பார்த்த பிறகு நட்புடன் இருப்பாரா என்பது சந்தேகம்தான் அய்யோ, நான் இல்லை
வீட்ல அவங்க மெரட்டரதுக்கே நேக்கா டேக்கா குடுத்துட்டு
பொழப்ப ஓட்டறோம் - இதுல பெருமாளைப் பாத்து பயந்துடுவோமா என்ன?



நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 6:16 pm

வெகு நன்றாய் இருக்கிறதே ! கே.பாலா ...ஒரு அழகான ஓசை நயத்துடனும்..
எதுகை, மோனையோடும்..வாழ்த்துக்கள் கே.பாலா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 12, 2011 6:23 pm

rameshnaga wrote:வெகு நன்றாய் இருக்கிறதே ! கே.பாலா ...ஒரு அழகான ஓசை நயத்துடனும்..
எதுகை, மோனையோடும்..வாழ்த்துக்கள் கே.பாலா.
மிக்க நன்றி ரமேஷ் நாகா நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக