ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்புடன் -நான்காம் வகுப்பு

+8
ரேவதி
பூஜிதா
பாலாஜி
prabatneb
ayyamperumal
நட்புடன்
ந.கார்த்தி
கே. பாலா
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by கே. பாலா Fri Oct 07, 2011 5:51 am

First topic message reminder :

நம் ஈகரை தோழர் நட்புடன்-வெங்கட் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய விடைத்தாள் உங்கள் பார்வைக்கு !



note: just 4 fun


Last edited by கே. பாலா on Fri Oct 07, 2011 9:22 am; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் Fri Oct 07, 2011 11:02 am

வை.பாலாஜி wrote:
நட்புடன் wrote:
வை.பாலாஜி wrote:ஓஹோ , அது பாலா சார் படம் தானா .. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஆமா பாலாஜி.

அவரு ஹிட்லர் மாதிரி சர்வாதிகாரி - ஸ்கூல்ல மட்டும் தான்... புன்னகை

அவரு ஸ்கூல்ல ஹிட்லர் , அப்ப வீட்டில ... என்ன?
பட்லரா இருக்குமோன்னு நா சொல்லலப்பா.... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by பூஜிதா Fri Oct 07, 2011 11:03 am

பேஜ் நம்பர் சரியா இருந்திருந்தா அட்லீஸ்ட் அதுக்காகவாது மதிப்பெண் கொடுதிருக்கலாம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by ரேவதி Fri Oct 07, 2011 11:03 am

நட்புடன் வெங்கட் ஸ்கூல் படிச்சாரா அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் Fri Oct 07, 2011 11:10 am

பூஜிதா wrote:பேஜ் நம்பர் சரியா இருந்திருந்தா அட்லீஸ்ட் அதுக்காகவாது மதிப்பெண் கொடுதிருக்கலாம்
ஆகா நீங்களும் நம்ம பூஜ்ய க்ரூப் பூஜ்யதா தானா?
ஒரு பக்கத்துக்கு மேல என்ன கேள்வி கேக்கற தில்லு எந்த வாத்தியாருக்கும் இல்ல... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by aathma Fri Oct 07, 2011 11:12 am

பதில் தப்பா இருந்தா என்ன ?
கையெழுத்துதான் அழகா இருக்கே
அதுகாவது மார்க் போடலாமில்ல அந்த ஆசிரியரு

அது சரி , அவருக்கு அன்னிக்கி என்ன சூழ்நிலையோ ?
பொண்டாட்டி கையால நல்ல பிரம்படி வாங்கினா
பசங்க பேப்பரை எப்படி நல்லா திருத்துவாரு
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் Fri Oct 07, 2011 11:16 am

ரேவதி wrote:நட்புடன் வெங்கட் ஸ்கூல் படிச்சாரா அதிர்ச்சி அதிர்ச்சி
ஏன் என்ன பாத்தா படிக்காமலே நடமாடும்
பல்கலைக் கழகம் மாதிரி தோணுதா?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by கேசவன் Fri Oct 07, 2011 11:16 am

ஹிட்லர் படம் அருமை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 1357389நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 59010615நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Images3ijfநட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by இளமாறன் Fri Oct 07, 2011 11:18 am

அறிவாளி பையனா இருக்கனே அவனுக்கு 0 போடுவது தவறு

இதை வன்மையாக கண்டிக்கிறேன் ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by நட்புடன் Fri Oct 07, 2011 12:49 pm

aathma wrote:பதில் தப்பா இருந்தா என்ன ?
கையெழுத்துதான் அழகா இருக்கே
அதுகாவது மார்க் போடலாமில்ல அந்த ஆசிரியரு

அது சரி , அவருக்கு அன்னிக்கி என்ன சூழ்நிலையோ ?
பொண்டாட்டி கையால நல்ல பிரம்படி வாங்கினா
பசங்க பேப்பரை எப்படி நல்லா திருத்துவாரு
நல்லா சொல்லுங்க ஆத்மா - இந்த வாத்தியாருங்களே இப்படித் தான்
அவங்கள விட ஸ்மார்டான பசங்கள அவங்களுக்கு பிடிக்கறதே இல்ல... புன்னகை

ஐயோ அவரு ஊட்ல நடக்கறத அப்டியே கண்டு புடிச்சிட்டீங்களே -
உங்களுக்கு இன்னும் ரெண்டு பூஜ்யம் தருவாரு பாருங்க...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by aathma Fri Oct 07, 2011 3:09 pm

நட்புடன் wrote:
இந்த வாத்தியாருங்களே இப்படித் தான்
அவங்கள விட ஸ்மார்டான பசங்கள அவங்களுக்கு பிடிக்கறதே இல்ல...

அவங்கள விட ஸ்மார்டான பசங்கள பார்த்தா

அவங்களுக்கு வயித்தில கொஞ்சம்
Fireநட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Smiley_fireஆகும்


அவங்க கிட்டக்க போனா

வயிறு கருகி போகிற வாடை கூட வரும்


நட்புடன் wrote:
உங்களுக்கு இன்னும் ரெண்டு பூஜ்யம் தருவாரு பாருங்க...

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நட்புடன் -நான்காம் வகுப்பு  - Page 3 Empty Re: நட்புடன் -நான்காம் வகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum