ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தொலைத்த நிலவு.

+4
அசுரன்
இளமாறன்
சதாசிவம்
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் தொலைத்த நிலவு. Empty நான் தொலைத்த நிலவு.

Post by rameshnaga Fri Oct 07, 2011 12:08 am

வழக்கம்போலவே...
இன்று இரவிலும்
எனது வானத்திலிருந்து கொட்டியது
அத்தனை நக்ஷத்திரங்களும்
கனவின் மடியில்.
எந்த நக்ஷத்திரத்தையும்
தொலைத்துவிடாது....
ஒவ்வொன்றையும் கோர்த்து
அவை காட்டும்...
என்னை செய்து கொண்டிருந்தேன்..
ஒவ்வொரு நக்ஷத்திரத்திலும்
எனது ஆசையில் கொஞ்சமும்....
அங்கத்தில் கொஞ்சமும் இருந்தது.
கோர்த்து முடித்த பின்னும் நான்
கொஞ்சம் மூளியாகவே இருந்தேன்.
தேடிப் பார்க்கையில் தெரிந்தது....
நான் தொலைத்திருந்த நிலவு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by சதாசிவம் Fri Oct 07, 2011 5:33 am

நல்ல வரிகள் தோழரே ,
வாழ்க்கையில் பணம், வீடு, அந்தஸ்து என்ற சிறு சிறு நட்சத்திரங்களை தேடி நம் கண்ணுக்கு சுலபமாக எட்டும் பெரிதாத தெரியாத அன்பு, மனிதாபிமானம் ஆகிய நிலவுகளை தொலைத்து விட்டு நட்சத்திரங்களை மட்டுமே தேடிக் கொண்டிருக்கிறோம்.
அருமையிருக்கு



சதாசிவம்
நான் தொலைத்த நிலவு. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by rameshnaga Fri Oct 07, 2011 9:40 am

ரொம்பவும் நன்றி! சதாசிவம்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by rameshnaga Fri Oct 07, 2011 8:15 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! சதாசிவம்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by இளமாறன் Fri Oct 07, 2011 8:18 pm

நல்ல கருத்துள்ள கவிதை ..சில நேரங்களில் இப்படி தான் எல்லாம் இருக்க்ர மாதிரி இருக்கும் ஆனா onume இருக்காது என்ன வாழ்க்கை இது மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் தொலைத்த நிலவு. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by rameshnaga Fri Oct 07, 2011 8:22 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by அசுரன் Fri Oct 07, 2011 8:24 pm

நீங்க இருப்பதே நிலவில் தானே! அதனால் அதை தேடவேன்டாம். கவிதை நன்று பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by rameshnaga Fri Oct 07, 2011 8:31 pm

ரொம்பவும் நன்றி! அசுரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by வசீகரப்ரியன் Sat Oct 08, 2011 9:35 am

நிலவுக் கவிதை நன்று ..

வசிகரன்.க
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by rameshnaga Sat Oct 08, 2011 11:14 am

ரொம்பவும் நன்றி! வசீகரன்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த நிலவு. Empty Re: நான் தொலைத்த நிலவு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum