ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம்

2 posters

Go down

அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம் Empty அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம்

Post by இளமாறன் Thu Oct 06, 2011 11:26 pm

சேலம்: சேலம் மாவட்டத்தில், அரசு கேபிள், "டிவி'யை பயன்படுத்தும் மக்களிடம் இருந்து கட்டணமாக, 70 ரூபாய்க்கு பதிலாக, 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் மூலம், பொதுமக்களுக்கு கேபிள், "டிவி' சேவை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இலவச சேனல்கள் மட்டுமே வந்த நிலையில், தற்போது கட்டண சேனல்களும் ஒளிபரப்பாகிறது. முதல்வர் ஜெயலலிதா, "70 ரூபாயில், 90 சேனல்களை பார்க்க முடியும்' என, சட்டசபையில் அறிவித்தார். ஒரு மாதம் கடந்த நிலையில், கேபிள், "டிவி' வசூலுக்கு வரும் ஆபரேட்டர்கள், 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என, கூறுகின்றனர். அரசு கேபிளில், "சன் டைரக்ட், ஏர்டெல், டாடாஸ்கை டிடிஎச் மூலம், சன் "டிவி' ஒளிபரப்பு செய்து வருகின்றனர். மேலும், உள்ளூர் சேனல் ஒளிபரப்பும் வந்து கொண்டிருப்பதால், கூடுதலாக கட்டணம் தரவேண்டும் என, அவர்கள் கெடுபிடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
அரசு கேபிள், "டிவி' திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய, மாவட்ட நிர்வாகமும் இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. ஏழை மக்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்ற எண்ணத்தில் முதல்வர் கொண்டு வந்த திட்டம், பாழாகும் நிலை உள்ளது. 100 ரூபாய், 150 ரூபாய் கட்டணத்தை அதிரடியாக வசூலிக்கும் ஆபரேட்டர்களிடத்தில், மக்களும் கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளனர். காரணம் கேள்வி கேட்டால், அந்த வீட்டு கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் மிரட்டல் வருவதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. 70 ரூபாய் கட்டணத்தை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம் Empty Re: அரசு கேபிள் "டிவி'க்கு கூடுதல் கட்டணம்

Post by aathma Fri Oct 07, 2011 11:23 am

இப்படி குழப்பத்தை ஏற்படுத்தி அரசு கேபிளை முடக்குவதுதானே சன் குழுமத்தினரின் திட்டம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம்
» கூடுதல் கட்டணம்... துரைமுருகன் நடத்தும் கல்லூரிகள் மீது புகார்!
» சன் டிவிக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திடீர் உண்ணாவிரதம்
» 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறதுமாதம் ரூ.106 குறையும்அரசு கேபிள் டி.வி. கட்டணம் அதிரடி குறைப்புமுதல்-அமைச்சர் அறிவிப்பு
» ஜன்னலோர இருக்கைக்கு ரயிலில் கூடுதல் கட்டணம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum