ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றே கடைசி !!!!!

+2
கே. பாலா
aathma
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இன்றே கடைசி !!!!! - Page 3 Empty இன்றே கடைசி !!!!!

Post by aathma Thu 6 Oct 2011 - 21:52

First topic message reminder :

இன்று மாலை ஆறு மணியோடு உலகம் அழிந்து விடப்போகிறது
என்று காலை ஆறு மணிக்கு கடவுள் நம் முன் தோன்றி கூறிவிட்டு
மறைந்து போகிறார் என்று வைத்து கொள்ளுங்கள்

அந்த ஒரு நாள் மட்டுமே நமக்கு மிச்சம் இருக்கும் வாழ்நாள் என்றால்
அந்த ஒரு நாளில் யார் யார் என்னென்ன செய்யப்போகிறீர்கள் ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


இன்றே கடைசி !!!!! - Page 3 Empty Re: இன்றே கடைசி !!!!!

Post by aathma Fri 7 Oct 2011 - 11:19

அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
கே. பாலா wrote: மாலை 5.55 கு
http://www.eegarai.net/t67466-topic#107829 , திரியில் ஒரு போஸ்ட் போடுவேன்
சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏன் பாலா சார் இப்படி எல்லாம் தவணை முறையில் ....... உலகம் அழியப்போகும் போதும் எங்களை ....... செய்ய வேண்டுமா ?


என்ன பெருமாளு ,
பாலா ஸார் கடைசீ நிமிஷத்தில கூட
நம்ம நண்பர்கள் கிட்ட பேசணுமுன்னு :silent: நினைக்கிராரு ,
அவர போயி இப்படி சொல்லீட்டியேபா
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இன்றே கடைசி !!!!! - Page 3 Empty Re: இன்றே கடைசி !!!!!

Post by ayyamperumal Fri 7 Oct 2011 - 11:37

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
கே. பாலா wrote: மாலை 5.55 கு
http://www.eegarai.net/t67466-topic#107829 , திரியில் ஒரு போஸ்ட் போடுவேன்
சிப்பு வருது சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏன் பாலா சார் இப்படி எல்லாம் தவணை முறையில் ....... உலகம் அழியப்போகும் போதும் எங்களை ....... செய்ய வேண்டுமா ?
என்ன பெருமாளு ,
பாலா ஸார் கடைசீ நிமிஷத்தில கூட
நம்ம நண்பர்கள் கிட்ட பேசணுமுன்னு :silent: நினைக்கிராரு ,
அவர போயி இப்படி சொல்லீட்டியேபா


இப்ப நாங்க என்ன சொல்லீட்டோம். நேத்து வீட்டுக்கு போற அவசரத்தில் அந்த நல்ல விர்த்தை நினைவில் இல்லை. அதுக்கு போயி எனக்கும் பாலா சாருக்கும் சண்டை இழுத்து விடுகிறீர்களே ! இது சரியா அக்கா ! ( எள்ளு பாட்டி )


இன்றே கடைசி !!!!! - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்றே கடைசி !!!!! - Page 3 Empty Re: இன்றே கடைசி !!!!!

Post by aathma Fri 7 Oct 2011 - 11:45

அய்யம் பெருமாள் .நா wrote:

இப்ப நாங்க என்ன சொல்லீட்டோம். நேத்து வீட்டுக்கு போற அவசரத்தில் அந்த நல்ல விர்த்தை நினைவில் இல்லை.


நல்ல வார்த்தையை , நல்லா எழுதுங்க பெருமாள் புன்னகை

இதுக்குதான் சொல்றது ' பதறாத காரியம் சிதறாது ' புன்னகை


அய்யம் பெருமாள் .நா wrote:எனக்கும் பாலா சாருக்கும் சண்டை இழுத்து விடுகிறீர்களே ! இது சரியா அக்கா !

உங்கள பத்தி பாலா சாருக்கு நல்லா தெரியும்மில்ல சிரி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இன்றே கடைசி !!!!! - Page 3 Empty Re: இன்றே கடைசி !!!!!

Post by ayyamperumal Fri 7 Oct 2011 - 11:51

aathma wrote:
நல்ல வார்த்தையை , நல்லா எழுதுங்க பெருமாள் புன்னகை

இதுக்குதான் சொல்றது ' பதறாத காரியம் சிதறாது ' புன்னகை
அய்யம் பெருமாள் .நா wrote:எனக்கும் பாலா சாருக்கும் சண்டை இழுத்து விடுகிறீர்களே ! இது சரியா அக்கா !
உங்கள பத்தி பாலா சாருக்கு நல்லா தெரியும்மில்ல சிரி

பிழையை எல்லாம் இப்படியா பப்ளிக் செய்வாது
பாலா சார் ரெம்ப நல்லவர் என்னை தவறாக நினைக்க மாட்டார் ..



இன்றே கடைசி !!!!! - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்றே கடைசி !!!!! - Page 3 Empty Re: இன்றே கடைசி !!!!!

Post by aathma Fri 7 Oct 2011 - 11:59

அய்யம் பெருமாள் .நா wrote:

பிழையை எல்லாம் இப்படியா பப்ளிக் செய்வாது

இன்றே கடைசி !!!!! - Page 3 I+am+sorry+greeting+card


அய்யம் பெருமாள் .நா wrote:பாலா சார் ரெம்ப நல்லவர் என்னை தவறாக நினைக்க மாட்டார் ..


ம்--- பாலா சாருக்கு ஐஸ் இன்றே கடைசி !!!!! - Page 3 Ice-cube-smiley
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இன்றே கடைசி !!!!! - Page 3 Empty Re: இன்றே கடைசி !!!!!

Post by ayyamperumal Fri 7 Oct 2011 - 12:16

aathma wrote:
ம்--- பாலா சாருக்கு ஐஸ் இன்றே கடைசி !!!!! - Page 3 Ice-cube-smiley

எனக்கு ..ம் ஐஸ் எல்லாம் தெரியாது. நீங்க தான் நிறைய சாப்பிட்டு இருப்பீர்கள் போல ? அது என்ன வகை அக்கா ? சேமியா மாதிரி இருக்குமா ?


இன்றே கடைசி !!!!! - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்றே கடைசி !!!!! - Page 3 Empty Re: இன்றே கடைசி !!!!!

Post by aathma Fri 7 Oct 2011 - 12:19

அய்யம் பெருமாள் .நா wrote:
எனக்கு ..ம் ஐஸ் எல்லாம் தெரியாது. நீங்க தான் நிறைய சாப்பிட்டு இருப்பீர்கள் போல ? அது என்ன வகை அக்கா ? சேமியா மாதிரி இருக்குமா ?

ஐஸ் பத்தி தெரியாத அய்யம் பெருமாள் , அதிர்ச்சி

நாங்க நம்பீட்டோம் நீங்க ஒரு குழந்தையின்னு நக்கல் நாயகம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

இன்றே கடைசி !!!!! - Page 3 Empty Re: இன்றே கடைசி !!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum