ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!

3 posters

Go down

 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!  Empty சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!

Post by முஹைதீன் Thu Oct 06, 2011 6:36 pm


சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!
வியாழன், 06 அக்டோபர் 2011 12:14 இந்நேரம்
Share inShare0ஓட்டுனர் ஒருவர் பேருந்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி ஓடவிட்டு, அவர்கள்மீது பேருந்தை ஏற்றிக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில் 6 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்ராவிலிருந்து கருவாலியிலுள்ள கேலாதேவி கோயிலுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சென்றுள்ளது. இப்பேருந்தை ஓட்டுனர் ராஜூ என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்து, ராஜஸ்தான் மாநிலம் கருவாலி மாவட்டத்திலுள்ள ஜெய்ப்பூரில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்துக்கு எரிபொருள் நிரப்ப சுற்றுலாப் பயணிகளிடம் பேருந்து ஓட்டுனர் பணம் கேட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுனர், பயணிகளை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிவிட்டுள்ளார். பயணிகள் இறங்கியதும் அவர்களை நோக்கிப் பேருந்தைச் செலுத்தியுள்ளார்.

இதனால் அச்சமடைந்தச் சுற்றுலாப் பயணிகள் ஓடியுள்ளனர். எனினும் அவர்களை விடாமல் விரட்டி, அவர்கள்மீது பேருந்தை மோதியுள்ளார் அக்கொடூர ஓட்டுனர்.

இதில் 6 சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 12 பயணிகளில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளை ஈவிரக்கமின்றி பேருந்து மோதி கொலை செய்துவிட்டுத் தலைமறைவான ஓட்டுனர் ராஜூவைக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர்.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!  Empty Re: சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!

Post by அருண் Thu Oct 06, 2011 6:41 pm

என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!  Empty Re: சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!

Post by கேசவன் Thu Oct 06, 2011 7:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!  1357389 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!  59010615 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!  Images3ijf சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!  Empty Re: சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு வயது மகனை கொடூரமாக கொன்ற தாய்
»  குழந்தையை மிதித்து கொடூரமாக கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
» மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்!
» சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
»  இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum