ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

+3
சதாசிவம்
kitcha
பிஜிராமன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by பிஜிராமன் Thu Oct 06, 2011 6:21 pm

கோடி யாவல் நின் உருவங் கண்டிடவே
கண்டதும் என்மனம் அற்புதம் ஆகக் கண்டேன்
நின் பேச்சினில் மயங்கி நிற்புதம் ஆகிடவே
மனமது சென்றது கருவம் தாண்டியே


கருவம் நின்கருனையால் மகாகருவம் ஆக
கருத்துச் செறிவு பெற்றநீ சங்கம் சேர்ந்தாய் -அச்
சங்கம் ஈந்த உறுதி நினை மகாசங்கம் சேர்த்து
பதின் யேழு பொற்காசுத்தனையும் ஈர்ந்தது


பதுமத்தின் குணமொத்தநீ பதுமசங்கம் சேர
இனியாளேநீ நின்இளம் பருவங் கொள்ள
பருவமடைந்தநீ பெரிய அற்புதம், நிற்புதம்
கருவ பருவம் என பல வுருவ மெடுத்தாய்

தமித்தாயேநீ சங்கப் பருவம் அடைந்திட
நின் அதீத வளர்ச்சியால் மகா முன்சேர்ந்து
மகா சங்க பருவம் அடைந்த நன்னாளில்
இதழ் பூத்தார்ப் போல பதும சங்கம் பூத்தது


சாகரம் அடைந்தநீ முற்பத்தொரு முத்தும்
சோணிதனைச் சேர்ந்திட அறுபத்தொரு முத்தும்
முத்து என்பத்தி மூன்றாக வெள்ளமதும் வந்து
நூற்றிப்பதி னைந்தில் வாகினியும் ஆனாய்


தமிழே நின் பெருமை போற்றி போற்றி - நான்
காலம் கழித்திருக்கேன்;நின் கருணைதனில்
கரைந்து வாழ்வில் இனிமை பெற்றேன்- அந்தத்தில்
நூற்று இருபத்தொரு முத்துடன் மகாவாகினி ஆனாய்


நண்பர்களே

நம் தமிழில் எண்களின் பெயர் லட்சம், கோடி முதல் மகா வாகினி வரை உள்ளது

கோடி என்பது ஏழு சுழியத்தையும், மகா வாகினி என்பது நூற்று இருபத்தொரு சுழியத்தையும் கொண்டுள்ளது

இந்த கவிதையில் எண்களின் பல்வேறு பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன்...

தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்,,,,,,,,,

நன்றிகள்
புன்னகை


Last edited by பிஜிராமன் on Sat Oct 08, 2011 12:03 pm; edited 3 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by kitcha Thu Oct 06, 2011 6:24 pm

தமிழே நின் பெருமை போற்றி போற்றி - நான்
காலம் கழித்திருக்கேன்;நின் கருணைதனில்
கரைந்து வாழ்வில் இனிமை பெற்றேன்- அந்தத்தில்
நூற்று இருபத்தொரு முத்துடன் மகாவாகினி ஆனாய்


மிக மிக மிக அருமையான கவிதை ராமன்.என்னைக் கவர்ந்த வரிகள் இவை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

வாழ்த்துகள் இத்தனை சிறப்பாய் கவிதை தந்தமைக்கு
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  62076061


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by சதாசிவம் Thu Oct 06, 2011 8:15 pm

நல்ல முயற்சி ராமன்,
அருமையிருக்கு


சதாசிவம்
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by பிஜிராமன் Thu Oct 06, 2011 8:44 pm

kitcha wrote:
தமிழே நின் பெருமை போற்றி போற்றி - நான்
காலம் கழித்திருக்கேன்;நின் கருணைதனில்
கரைந்து வாழ்வில் இனிமை பெற்றேன்- அந்தத்தில்
நூற்று இருபத்தொரு முத்துடன் மகாவாகினி ஆனாய்


மிக மிக மிக அருமையான கவிதை ராமன்.என்னைக் கவர்ந்த வரிகள் இவை மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  224747944 மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  2825183110 மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  677196

வாழ்த்துகள் இத்தனை சிறப்பாய் கவிதை தந்தமைக்கு
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  62076061


மிக்க நன்றிகள் கிச்சா..........பவர் ஆப் தமிழை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்......... மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by பிஜிராமன் Thu Oct 06, 2011 8:45 pm

சதாசிவம் wrote:நல்ல முயற்சி ராமன்,
மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  2825183110


மிக்க நன்றிகள் ஐயா............ மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by ayyamperumal Thu Oct 06, 2011 8:56 pm

அபாரமான சிலேடை தம்பி !

நீங்களே( இன்னொரு பொருளுக்கும் ) முழுவிளக்கம் கொடுத்தால் நன்றாய் இருக்கும் .

வாழ்க வாழ்க


மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by பிஜிராமன் Thu Oct 06, 2011 10:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:அபாரமான சிலேடை தம்பி !

நீங்களே( இன்னொரு பொருளுக்கும் ) முழுவிளக்கம் கொடுத்தால் நன்றாய் இருக்கும் .

வாழ்க வாழ்க

மிக்க நன்றிகள் அண்ணா.....சரியன்னா......முயற்சித்து பொருள் விளக்கம் தருகிறேன்...........நன்றிகள்........ மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by இளமாறன் Thu Oct 06, 2011 10:53 pm

ராமா சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by Aathira Thu Oct 06, 2011 11:00 pm

மிக மிக அருமையான கவிதை ராமன். எண்களின் பெயர்களுடன் அழகு தமிழில் புதிய சிந்தனை.... நன்றி


மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Aமகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Aமகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Tமகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Hமகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Iமகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Rமகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Aமகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by பிஜிராமன் Fri Oct 07, 2011 7:36 am

இளமாறன் wrote:ராமா சூப்பர் மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  677196 மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  677196

மிக்க நன்றிகள் இளா....... மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  1194657695 புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!  Empty Re: மகா வாகினி நீயே - விளக்கத்துடன்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum