புதிய பதிவுகள்
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
87 Posts - 63%
heezulia
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
31 Posts - 22%
E KUMARAN
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
3 Posts - 2%
Shivanya
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
kaysudha
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
423 Posts - 75%
heezulia
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
77 Posts - 14%
mohamed nizamudeen
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
8 Posts - 1%
prajai
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
3 Posts - 1%
Shivanya
நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10நம் இந்தியா நம் மக்கள்  Poll_m10நம் இந்தியா நம் மக்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் இந்தியா நம் மக்கள்

Page 1 of 2 1, 2  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 4:48 pm

இது இந்தியா தான் …

இவர்கள் நம் மக்கள் தான் ….

ஆனால் அவர்கள் கதியைப் பாருங்கள்.
சேற்றில் உழலும் பன்றி கூட வசிக்கத்
தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள்.

நம் இந்தியா நம் மக்கள்  P-1

நம் இந்தியா நம் மக்கள்  P-2

நம் இந்தியா நம் மக்கள்  P-5

நம் இந்தியா நம் மக்கள்  P-20

நம் இந்தியா நம் மக்கள்  P-22

நம் இந்தியா நம் மக்கள்  P-27

நம் இந்தியா நம் மக்கள்  P-28

நம் இந்தியா நம் மக்கள்  P-34

நம் இந்தியா நம் மக்கள்  P-35

நம் இந்தியா நம் மக்கள்  P-38

நம் இந்தியா நம் மக்கள்  P-39

நம் இந்தியா நம் மக்கள்  P-42

இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள் -
புருஷன், பெண்டாட்டி, 3 பிள்ளைகள்
அடங்கிய – ஆக மொத்தம் 5 பேர் மட்டும்
கொண்ட ஒரு குடும்பத்திற்காக கட்டப்பட்டுள்ள
மாளிகை – 27 அடுக்கு மாடி வசந்த மாளிகை !

இதை எல்லாம் உள்ளே போய் பார்ப்பதற்கு
நமக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்காது.எனவே
புகைப்படத்திலாவது பார்ப்போம் !!

வெளித்தோற்றம்

நம் இந்தியா நம் மக்கள்  R-1

வெளி வராந்தா

நம் இந்தியா நம் மக்கள்  R-2-lobby

இது பால் ரூம் …. !

நம் இந்தியா நம் மக்கள்  R-3-ball-room

இது பாத் ரூம்

நம் இந்தியா நம் மக்கள்  R-4-bathroom

இது டிரெடிஷனல் லவுஞ்ச் !

நம் இந்தியா நம் மக்கள்  R-5-traditional-lounge

இது மாடர்ன் லவுஞ்ச்

நம் இந்தியா நம் மக்கள்  R-6-modern-lounge

இந்த மாளிகை யாருடையது என்கிறீர்களா ?

அணில் அம்பானியின் வீடு

நன்றி - விமர்சனம் காவிரிமைந்தன்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 4:58 pm

(அம்பானி படத்திற்கு) மேலே உள்ள படங்களைப் பார்க்கும் போது மனது கஷ்டமாகத் தான் இருக்கிறது.இதுபோல் அன்றாட வாழ்வில் பார்க்கும் நிகழ்சிகள் எத்தனையோ உள்ளது.இதற்கெல்லாம் மாற்றம் வரதா என ஏங்கித் தவிக்கும் மக்களில் நானும் ஒருவன்,ஆனால் சரியான தலைவன் இங்கு இல்லை.அப்துல் கலாம் போன்ற தலைவர்கள் கையில் நாடு இருந்தால் மட்டுமே ஒரு நல்ல இந்தியாவை நாம் காணமுடியும்.
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நம் இந்தியா நம் மக்கள்  Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 06, 2011 5:06 pm

ஊழலை முற்றிலுமாக ஒழித்து, கருப்பு பணத்த எல்லாம் இந்தியாவுக்கு கொண்டுவந்து சிறந்த நிர்வாகத் திறமையுடன் ஆட்சி நடந்தா இந்த நிலை மாறும்... அதுவரை சோகம் அழுகை என்ன கொடுமை சார் இது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 06, 2011 5:07 pm

மேலே உள்ள படத்த பார்த்துட்டு அம்பானி வீட்டை பார்க்கும்போது மனது
வலிக்கிறது.என்ன செய்வது நம்ம நாட்டில் தான் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகுரான்.ஏழை மேலும் ஏழை ஆகிறானே.ஏழையாக இருப்பவர்கள் முயற்சி செய்து கொஞ்சம் மேலே வருவதற்குள் அவர்களது ஆயுசே முடிஞ்சுவிடுகிறது.
கிச்சா சொன்ன மாதிரி நல்ல தலைவர்கள் வரணும்.அந்த காலம் வருமா?
சோகம் சோகம் சோகம்

நம் இந்தியா நம் மக்கள்  Uநம் இந்தியா நம் மக்கள்  Dநம் இந்தியா நம் மக்கள்  Aநம் இந்தியா நம் மக்கள்  Yநம் இந்தியா நம் மக்கள்  Aநம் இந்தியா நம் மக்கள்  Sநம் இந்தியா நம் மக்கள்  Uநம் இந்தியா நம் மக்கள்  Dநம் இந்தியா நம் மக்கள்  Hநம் இந்தியா நம் மக்கள்  A
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 5:32 pm

kitcha wrote:
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்

இப்படி ஏக்கத்துடன் காத்திருந்தே நம் ஆயுள் முடிந்துவிடும் சோகம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 5:34 pm

dsudhanandan wrote:ஊழலை முற்றிலுமாக ஒழித்து, கருப்பு பணத்த எல்லாம் இந்தியாவுக்கு கொண்டுவந்து சிறந்த நிர்வாகத் திறமையுடன் ஆட்சி நடந்தா இந்த நிலை மாறும்...

இதை கேட்கும் போதே நன்றாக இருக்கிறது , ஆனால் இப்படி நடக்குமா ? சோகம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 5:35 pm

உதயசுதா wrote:ஏழையாக இருப்பவர்கள் முயற்சி செய்து கொஞ்சம் மேலே வருவதற்குள் அவர்களது ஆயுசே முடிஞ்சுவிடுகிறது.

முற்றிலும் உண்மை , சரியாக சொன்னீர்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 5:39 pm

aathma wrote:
kitcha wrote:
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்
இப்படி ஏக்கத்துடன் காத்திருந்தே நம் ஆயுள் முடிந்துவிடும் சோகம்
பிறந்த உடனே குழந்தை எப்படி உடனே 60 வயதிற்கு வளர முடியாதோ அப்படித் தான் இதுவும்.
அதற்குத் தேவை முதலில் நமது குழந்தைகளுக்கு மொழிப் பற்று நாட்டுப் பற்று வரவேண்டும்.அதை குழந்தைகள் மனதில் பதிய வைக்க, பெற்றோர்கள்,ஆசிரியர்கள் போன்றவர்களால் தான் முடியும்.அப்போது தான் அவர்கள் ஒரு சிறந்த மனிதராக,தலைவராக வர முடியும்.
ஆங்கிலேயர்கள் கிட்டத் தட்ட 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார்கள்.சுந்தந்திரமும் ஒரே நாளில் வந்துவிடவில்லை.நல்ல இந்தியாவை (நாம் காணும் கனவை)
நாம் இறப்பதற்கு முன் பார்க்க முடியாது ஆனால் நமக்கு பின் வரும் சந்ததிகள் அதைக் காண வாய்ப்பு உண்டு.
ஏன் பொருட்காட்சியத்தில் கூட இந்தப் படம் இருக்கலாம் பார்வைக்காக - இந்தியா முன்னொரு காலத்தில் என்று

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நம் இந்தியா நம் மக்கள்  Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 5:43 pm

kitcha wrote:நல்ல இந்தியாவை (நாம் காணும் கனவை)
நாம் இறப்பதற்கு முன் பார்க்க முடியாது

ஆம் கிச்சா , இதுதான் என் ஆதங்கமே சோகம்

சரி நமது அடுத்த பிறவியில் நாம் இந்தியாவில் பிறந்தால்
அப்போதாவது இந்தியா முன்னேறி இருக்கிறதா என்று பார்போம் சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 06, 2011 5:44 pm

kitcha wrote:
aathma wrote:
kitcha wrote:
காலம் ஒரு நாள் மாறும்
நம் கனவுகள் யாவும் தீரும்
இப்படி ஏக்கத்துடன் காத்திருந்தே நம் ஆயுள் முடிந்துவிடும் சோகம்
பிறந்த உடனே குழந்தை எப்படி உடனே 60 வயதிற்கு வளர முடியாதோ அப்படித் தான் இதுவும்.
ஆங்கிலேயர்கள் கிட்டத் தட்ட 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டார்கள்.சுந்தந்திரமும் ஒரே நாளில் வந்துவிடவில்லை.நல்ல இந்தியாவை (நாம் காணும் கனவை)
நாம் இறப்பதற்கு முன் பார்க்க முடியாது ஆனால் நமக்கு பின் வரும் சந்ததிகள் அதைக் காண வாய்ப்பு உண்டு.
ஏன் பொருட்காட்சியத்தில் கூட இந்தப் படம் இருக்கலாம் பார்வைக்காக - இந்தியா முன்னொரு காலத்தில் என்று
இப்படி தான் நாம் தாத்தா கனவு கண்டார்கள்.நம் பெத்தவர்கள் கனவு கண்டார்கள்.இன்று நாம் கனவு காணுகிறோம்.நாம் காணும் கனவாச்சும் நனவாகட்டும் .ஆனால் அது எந்த தலைமுறையில் நம் பிள்ளைகள் தலைமுறையிலா இல்லை நம் பிள்ளைகளின் பேர பிள்ளைகளின் தலைமுறைய்லா என்பதுதான் கேள்விக்குறி.

நம் இந்தியா நம் மக்கள்  Uநம் இந்தியா நம் மக்கள்  Dநம் இந்தியா நம் மக்கள்  Aநம் இந்தியா நம் மக்கள்  Yநம் இந்தியா நம் மக்கள்  Aநம் இந்தியா நம் மக்கள்  Sநம் இந்தியா நம் மக்கள்  Uநம் இந்தியா நம் மக்கள்  Dநம் இந்தியா நம் மக்கள்  Hநம் இந்தியா நம் மக்கள்  A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக