ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய விளம்பரம் தேவை

+23
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
ஷேக் அகமது
Manik
ந.கார்த்தி
sino
கேசவன்
கோவிந்தராஜ்
aathma
ayyamperumal
kitcha
உமா
நட்புடன்
ரேவதி
கே. பாலா
இளமாறன்
விஸ்வாஜீ
சாந்தன்
dsudhanandan
சரவணன்
அன்பு தளபதி
Aathira
kavimuki
27 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty சுய விளம்பரம் தேவை

Post by kavimuki Thu Oct 06, 2011 2:40 pm

First topic message reminder :

பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ

என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by aathma Sun Oct 16, 2011 3:48 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kavimuki wrote:அய்யம்பெருமாள் பற்றிய ஒரு சிறு குறிப்பு வரைகிறேன்
பார்ப்பதற்கு:சிரித்த முகம்
சிந்தனையில் :சிறந்தவர்
ஊர்மக்கள்:அன்பானவர்கள் /சிந்தனையானவர்கள்
அம்மா :இயல்பானவர்
அய்யம்பெருமாள்:5 மணி நேரமானாலும் அலுக்கமல் பேசுபவர்
எல்லாம் நேர்ல பார்த்த அனுபவம் தாங்க

1. ஏன் இப்படி பொய்கூறுகிறீர்கள் ?
2.சிந்தனையா அந்த வெங்காயம் எப்படி இருக்கும் ?
3.ஊர் மக்களா - அந்த பயலுகள ஞாபகப்படுத்தாதங்க ..

4. அம்மா - அவர் அப்படித்தான்
அதென்ன 5 மணிநேரம் .... சொல்லவருவதை நேரடியா சொல்லீர வேண்டியது தான? ...

சுய விளம்பரம் தேவை - Page 7 A3930971-193-clap-animated-animation-clap-smiley-emoticon-000340-large

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ayyamperumal Sun Oct 16, 2011 3:55 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
2.சிந்தனையா அந்த வெங்காயம் எப்படி இருக்கும் ?
3.ஊர் மக்களா - அந்த பயலுகள ஞாபகப்படுத்தாதங்க ..

.
சுய விளம்பரம் தேவை - Page 7 A3930971-193-clap-animated-animation-clap-smiley-emoticon-000340-large

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னடா ரெண்டு நாளா சிரிக்கலேயே என நினைத்தேன். வந்துவிட்டீர்களா அக்கா ! வாங்க welcome :நல்வரவு: :நல்வரவு: அப்படியே படம் பார்த்து கதை சொல் திரிக்கு போனீர்கள் என்றால் இன்னும் பலமாய் சிரிக்கலாம் சென்று பாருங்கள் !

சுய விளம்பரம் தேவை - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by aathma Sun Oct 16, 2011 4:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

என்னடா ரெண்டு நாளா சிரிக்கலேயே என நினைத்தேன். வந்துவிட்டீர்களா அக்கா ! வாங்க அப்படியே படம் பார்த்து கதை சொல் திரிக்கு போனீர்கள் என்றால் இன்னும் பலமாய் சிரிக்கலாம் சென்று பாருங்கள் !

தம்பி , Its all just for fun ya , Don't take it serious , ok புன்னகை

ஈகரை அக்காகளுக்கு நீங்கதானே தம்பி , அப்புறம் ? ஆறுதல்

உங்கள காலாய்க்காம வேற யார நாங்க கலாய்ப்போம் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ayyamperumal Sun Oct 16, 2011 4:23 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
என்னடா ரெண்டு நாளா சிரிக்கலேயே என நினைத்தேன். வந்துவிட்டீர்களா அக்கா ! வாங்க அப்படியே படம் பார்த்து கதை சொல் திரிக்கு போனீர்கள் என்றால் இன்னும் பலமாய் சிரிக்கலாம் சென்று பாருங்கள் !
தம்பி , Its all just for fun ya , Don't take it serious , ok புன்னகை
ஈகரை அக்காகளுக்கு நீங்கதானே தம்பி , அப்புறம் ? ஆறுதல்
உங்கள காலாய்க்காம வேற யார நாங்க கலாய்ப்போம் புன்னகை

இப்ப நான் என்ன சொல்லீட்டெண்? எதுக்கு இந்த அட்வைஸ் ?
ஏதோ இங்கிலீஷ் எல்லாம் பேசுறீங்க ...serious அப்படீனா என்ன அக்கா ?
அதெல்லாம் சூடு , சுரணை, மானம் ,ரோஷம் , இதெல்லாம் இருக்கிறாவ்ர்களுக்கு தானே வரணும். எனக்கு எப்படி வரும். நான்தான் அதை ஜெயிச்சு ரெம்ப நாள் ஆச்சே !

சுய விளம்பரம் தேவை - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ந.கார்த்தி Sun Oct 16, 2011 4:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote: நான்தான் அதை ஜெயிச்சு ரெம்ப நாள் ஆச்சே !
நீங்க அதை விட்டு ரொம்ப நாள் ஆச்சுனு கேள்விப்பட்டேன் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சுய விளம்பரம் தேவை - Page 7 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by aathma Sun Oct 16, 2011 4:35 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
என்னடா ரெண்டு நாளா சிரிக்கலேயே என நினைத்தேன். வந்துவிட்டீர்களா அக்கா ! வாங்க அப்படியே படம் பார்த்து கதை சொல் திரிக்கு போனீர்கள் என்றால் இன்னும் பலமாய் சிரிக்கலாம் சென்று பாருங்கள் !
தம்பி , Its all just for fun ya , Don't take it serious , ok புன்னகை
ஈகரை அக்காகளுக்கு நீங்கதானே தம்பி , அப்புறம் ? ஆறுதல்
உங்கள காலாய்க்காம வேற யார நாங்க கலாய்ப்போம் புன்னகை

இப்ப நான் என்ன சொல்லீட்டெண்? எதுக்கு இந்த அட்வைஸ் ?
ஏதோ இங்கிலீஷ் எல்லாம் பேசுறீங்க ...serious அப்படீனா என்ன அக்கா ?
அதெல்லாம் சூடு , சுரணை, மானம் ,ரோஷம் , இதெல்லாம் இருக்கிறாவ்ர்களுக்கு தானே வரணும். எனக்கு எப்படி வரும். நான்தான் அதை ஜெயிச்சு ரெம்ப நாள் ஆச்சே !

There you are da Thambi மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ayyamperumal Sun Oct 16, 2011 4:40 pm

aathma wrote:
There you are da Thambi மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன அக்கா எல்லோரும் who are da நு கேப்பாங்க . நீங்க மட்டும்

you are da நு கேட்டுட்டேங்க

சுய விளம்பரம் தேவை - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by aathma Sun Oct 16, 2011 4:47 pm

உன்னை ஒரு சிறு பிள்ளை என்று நினைப்பவர்கள்

who are you ? என்பார்கள் புன்னகை

உன்னை ஒரு சிறந்த பிள்ளை என்று நினைப்பவர்கள்

you are great da என்பார்கள் ok புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Manik Sun Oct 16, 2011 5:39 pm

பெயர் : மணிகண்டன்
புனைப்பெயர் : குட்டி
பிறப்பு : 23.06.1985
படிப்பு : இளநிலை தமிழ் இலக்கியம்
பார்ப்பதற்கு : நல்ல பையன்
வயது : அதான் மேல பிறப்புல சொல்லிட்டேன்ல கணக்கு பன்னிக்கோங்க
பந்தா : அந்த அளவுக்கு இன்னும் முன்னேறல
அன்று : குறைவா பேசி, அளவா சிரிச்சு, மத்தவங்கள சிரிக்க வைப்பேன்
இன்று : நிறைய பேசி, நிறைய சிரிச்சு, மத்தவங்கள ரசிக்க வைப்பேன்
சிரிப்பு : 15 நிமிடம் சிரிச்சிட்டே இருக்குற போட்டியில் நாந்தான் முதல்பரிசு
சிந்தனை : பயங்கர இருட்டில், தனிமையில் நிறைய சிந்தனை
தோழர்கள் : உலகம் முழுதும் இருக்கனும்னு ஆசை ஆனா இப்போதைக்கு கொஞ்சம்தான்
தோழிகள் : இதுவும் கொஞ்சம் தான்
பிடித்தவர்கள் : நேர்மையை மதிப்பவர்கள்
பிடிக்காதவர்கள் : நிறைய ஆசைப்படுபவர்கள்
பிடித்தபொழுதுபோக்கு : அரட்டை, கிரிக்கெட், ஈகரை, சினிமா,
பிடித்த கடவுள் : மனசாட்சி தான்
பிடித்த கலர் : சிவப்பு மட்டும் தான்
பிடித்த உணவு : சைவத்தில் அனைத்துமே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ஷேக் அகமது Sun Oct 16, 2011 7:44 pm

பெயர் : ஷேக் அகமது
புனைப்பெயர் : ______
பிறப்பு : 24.06.1986
படிப்பு : DCE
பார்ப்பதற்கு : விஜய், அஜித்த விட கொஞ்சம் சுமார்.
வயது : 25
பந்தா : கொஞ்சம்.
அன்று : அமைதி, நிம்மதி, காதல், மகிழ்ச்சி, படிப்பு.
இன்று : வேலை, டென்சன், தனிமை,
சிரிப்பு : என் வாழ்கையே ஒரு காமடி. இதுல நான் எங்க சிரிக்க.
சிந்தனை : எதிர்காலம் பற்றி.
தோழர்கள் : நிறைய.
தோழிகள் : தேடிட்டு இருக்கேன்.
பிடித்தவர்கள் : எல்லாருமே.
பிடிக்காதவர்கள் : எல்லாருமே ( சில சமயத்தில் )
பிடித்தபொழுதுபோக்கு : சினிமா, இன்டர்நெட், கேம்ஸ்.
பிடித்த கடவுள் : மனசாட்சி தான்... அதான் இல்லையே...
பிடித்த கலர் : நீலம்
பிடித்த உணவு : சைவத்தில் அனைத்துமே, அசைவத்தில் சிக்கன், மீன்.
லட்சியம் : இப்போதைக்கு எப்படியாவது ஓமன் லைசென்ஸ் எடுக்கணும்.
தேடல் : உண்மையான காதல்.
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 7 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum