புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுய விளம்பரம் தேவை
Page 6 of 9 •
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
First topic message reminder :
பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ
என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்
பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ
என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
ஏதோ தாழ்வு மனப்பான்மை மாதிரி இருக்கே? தம்பி வீறுகொண்டு எழு... எழுது உன்னைப் பற்றி (இங்கே பொதுமடல் வேண்டா)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அஞ்சாதே பெருமாள் !கெஞ்சதே யாரிடமும் !நெஞ்சார சொல்கிறேன் ..இனி மிஞ்சாது..எதுவும் ...நீமட்டும் (பொது ) அஞ்சல் எனும் ஆயுதம் எடு ...அரட்டை எனும் இனிப்பை விடு...ஆதரவு உண்டு...அய்யம் பெருமாள் .நா wrote:
எனக்கு இருந்த ஒரு ஆதரவும் போச்சே !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:ஏதோ தாழ்வு மனப்பான்மை மாதிரி இருக்கே? தம்பி வீறுகொண்டு எழு... எழுது உன்னைப் பற்றி (இங்கே பொதுமடல் வேண்டா)அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
நிச்சயமாய் சுதனா ! நன்றி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:அஞ்சாதே பெருமாள் !கெஞ்சதே யாரிடமும் !நெஞ்சார சொல்கிறேன் ..இனி மிஞ்சாது..எதுவும் ...நீமட்டும் (பொது ) அஞ்சல் எனும் ஆயுதம் எடு ...அரட்டை எனும் இனிப்பை விடு...ஆதரவு உண்டு...!அய்யம் பெருமாள் .நா wrote:
எனக்கு இருந்த ஒரு ஆதரவும் போச்சே !
எனக்கும் சங்கடமாய் தான் இருக்கிறது. பேச்சுக்காக வார்த்தை என்கிற நிலையை தாண்டி வார்த்தைக்காக பேச்சு என்கிற நிலைக்கு வந்துவிட்டேன். எல்லாம் தங்களுக்கே தெரியும். நான் யோசிக்க வேண்டும் என யோசித்தால் உள்ளம் வலிக்கிறது. யோசனையின்றி எழுத முனைந்தால் இதயம் எரிகிறது. என் சிந்தனைகள் கிட்டத்தட்ட குப்பைகள்தான். டைரியில் எழுத வேண்டிய குறிப்புகளைக்கூட அஞ்சலாக தந்தேன். ஆனால் இன்று அந்த குப்பைதானமான சிந்தனைகள் இல்லாமல் நான் குப்பைக்கும் கீழே இருப்பதாய் உணர்கிறேன். எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒன்றில் ஈகரையில் தொடர்பைமட்டும் வைத்திருக்கதான் அரட்டையில் உழல்கிறேன். சரஸ்வதி க்கு கல்வி என்கிற பொது அஞ்சலில் கூட எனக்கு முழு திருப்தி இல்லை. கருத்துக்களற்ற வெறுமையான கடிதமாய் இருக்கிறது.
நன்றி பாலா சார் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
பெயர்:கோவிந்தராஜ்.ஜெ
புனைப்பெயர்:கோவிராஜன்
பிறப்பு:05.02.1992
படிப்பு:இளங்கலை கணினி பயன்பாட்டியல்
பார்ப்பதற்கு:என்னைபோலவே
வயது:19
பந்தா:சில சமயம்
அன்று:கேள்விகள் கேட்பது
இன்று:பதில் தேடுவது
சிரிப்பு:நிறைய
சிந்தனை: அதுதான் வேலையே
தோழர்கள்:அனைவரும்
தோழிகள்:உள்ளனர்
பிடிக்காதது:கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் போவதும் , பேசாமல் இருப்பதும்
காதல்:
பிடித்தது:தமிழ் , கவிதைகள் ,உண்மைகள் ,ஈகரை
வேறு ஏதேனும் தேவைப்பட்டால் பின்னூட்டம் இடவும் .
nanri
புனைப்பெயர்:கோவிராஜன்
பிறப்பு:05.02.1992
படிப்பு:இளங்கலை கணினி பயன்பாட்டியல்
பார்ப்பதற்கு:என்னைபோலவே
வயது:19
பந்தா:சில சமயம்
அன்று:கேள்விகள் கேட்பது
இன்று:பதில் தேடுவது
சிரிப்பு:நிறைய
சிந்தனை: அதுதான் வேலையே
தோழர்கள்:அனைவரும்
தோழிகள்:உள்ளனர்
பிடிக்காதது:கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் போவதும் , பேசாமல் இருப்பதும்
காதல்:
பிடித்தது:தமிழ் , கவிதைகள் ,உண்மைகள் ,ஈகரை
வேறு ஏதேனும் தேவைப்பட்டால் பின்னூட்டம் இடவும் .
nanri
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பெயர்:
புனைப்பெயர்:
பெற்றோர் -
பிறப்பு:
பிடித்த பரம் பொருள் ;
வாரம் ஒருமுறை செய்ய நினைப்பது ;
மதம் ; மதங்கள் இறைவனை அடையும் பாதைகள். பாதைகளை கடந்தால் தான் ஊர் போய் சேர முடியும். மதத்தை விட்டால் தான் இறைவனை அடைய முடியும். ( சுகிசிவம் )
பிடித்த பேச்சாளர்கள் :
ஆன்மீகம் - சொல்லரசி தேச மங்கையர்க்கரசி, சொல்வேந்தார் சுகிசிவம்
இலக்கியம் - நெல்லை கண்ணன்
அரசியல் - வைகோ, தமிழருவி மணியன்
வரலாறு -குமரி ஆனந்தன்
பட்டிமன்றம் - பாரதி பாஸ்கர்
சிலர் ஜால்ரா அடித்தாலும் பிடிக்கும் ( சுப வீரபாண்டியன் கலைஞரின் ஜால்ரா )
பார்க்க விரும்பும் நபர் - நான் திருப்பூரில் இருந்த போது தூக்கி சுமந்த குழந்தை அபிநயா @ வர்சினி அப்போது அவருக்கு 3 வயது எனக்கு 15 வயது
அய்யம் பெருமாள்
புனைப்பெயர்:
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் கூப்பிடுவார்கள். ஈகரையில் தான்.......... என்ற இன்னும் பல ..
பெற்றோர் -
ராஜாத்தி நாராயணன்
பிறப்பு:
19.07.1987
படிப்பு:இளங்கலை வணிக நிர்வாக இயல்
பார்ப்பதற்கு: அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அடுத்தவர்களின் முகத்திற்கும் சேர்த்துத்தான்
வயது:25
பந்தா: சில சமயங்களில் ஓவர் சில சமயங்களில் கிறுக்கனாய் ..
அன்று: நூலகம்
இன்று: ஈகரை
சிரிப்பு: சிரிப்புதான்
சிந்தனை: குப்பை மாதிரி
தோழர்கள்: உண்டு
தோழிகள்: உண்டு
இழந்தது ; ஏராளம்
பெற்றது ; அனுபவம்
ஏமார்ந்தது; அப்பாவின் நண்பனிடம்
ஏமாற்றுவது ; இதுவரை அம்மாவைதான்
நல்ல பழக்கம் ; புத்தகம் வாங்க கணக்கு பார்ப்பதில்லை
கெட்ட பழக்கம் ; இரவல் வாங்கும் புத்தகத்தை திருப்பி கொடுப்பதில்லை.
பலம் ; ஆர்வம்
பலவீனம் ; ஆர்வக் கோளாறு
பிடித்தது ; புத்தகம் படிப்பது, இசைகேட்பது (மேற்க்கத்திய இசையை தவிர)
பிடித்த பரம் பொருள் ;
தாட்சாயினி தேவி
வருடத்திற்கு ஒருமுறை செய்ய நினைப்பது ; என்னுடைய குல தெய்வம் கோவிலுக்கு நடந்தே செல்வது (கூட்டமாக ) (120 கிலோ மீட்டர் தூரம் . )
மாதம் ஒருமுறை செய்ய நினைப்பது ; புத்தகம் வாங்க வேண்டும்
வாரம் ஒருமுறை செய்ய நினைப்பது ;
என் சகோதரிகளை சந்திக்க வேண்டும்
தினம் தினம் செய்ய நினைப்பது ; ஈகரையில் கலந்துகொள்ள வேண்டும்
இறைவனிடம் கேட்க விரும்பும் வரம்; என் உயிர் இருக்கும் வரை என் அன்னையின் உயிரும் இருக்க வேண்டும் என்பது
மதம் ; மதங்கள் இறைவனை அடையும் பாதைகள். பாதைகளை கடந்தால் தான் ஊர் போய் சேர முடியும். மதத்தை விட்டால் தான் இறைவனை அடைய முடியும். ( சுகிசிவம் )
பிடித்த பேச்சாளர்கள் :
ஆன்மீகம் - சொல்லரசி தேச மங்கையர்க்கரசி, சொல்வேந்தார் சுகிசிவம்
இலக்கியம் - நெல்லை கண்ணன்
அரசியல் - வைகோ, தமிழருவி மணியன்
வரலாறு -குமரி ஆனந்தன்
பட்டிமன்றம் - பாரதி பாஸ்கர்
சிலர் ஜால்ரா அடித்தாலும் பிடிக்கும் ( சுப வீரபாண்டியன் கலைஞரின் ஜால்ரா )
பார்க்க விரும்பும் நபர் - நான் திருப்பூரில் இருந்த போது தூக்கி சுமந்த குழந்தை அபிநயா @ வர்சினி அப்போது அவருக்கு 3 வயது எனக்கு 15 வயது
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
என் உயிர் இருக்கும் வரை என் அன்னையின் உயிரும் இருக்க வேண்டும் என்பது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
அய்யம்பெருமாள் பற்றிய ஒரு சிறு குறிப்பு வரைகிறேன்
பார்ப்பதற்கு:சிரித்த முகம்
சிந்தனையில் :சிறந்தவர்
ஊர்மக்கள்:அன்பானவர்கள் /சிந்தனையானவர்கள்
அம்மா :இயல்பானவர்
அய்யம்பெருமாள்:5 மணி நேரமானாலும் அலுக்கமல் பேசுபவர்
எல்லாம் நேர்ல பார்த்த அனுபவம் தாங்க
பார்ப்பதற்கு:சிரித்த முகம்
சிந்தனையில் :சிறந்தவர்
ஊர்மக்கள்:அன்பானவர்கள் /சிந்தனையானவர்கள்
அம்மா :இயல்பானவர்
அய்யம்பெருமாள்:5 மணி நேரமானாலும் அலுக்கமல் பேசுபவர்
எல்லாம் நேர்ல பார்த்த அனுபவம் தாங்க
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
kavimuki wrote:அய்யம்பெருமாள் பற்றிய ஒரு சிறு குறிப்பு வரைகிறேன்
பார்ப்பதற்கு:சிரித்த முகம்
சிந்தனையில் :சிறந்தவர்
ஊர்மக்கள்:அன்பானவர்கள் /சிந்தனையானவர்கள்
அம்மா :இயல்பானவர்
அய்யம்பெருமாள்:5 மணி நேரமானாலும் அலுக்கமல் பேசுபவர்
எல்லாம் நேர்ல பார்த்த அனுபவம் தாங்க
1. ஏன் இப்படி பொய்கூறுகிறீர்கள் ?
2.சிந்தனையா அந்த வெங்காயம் எப்படி இருக்கும் ?
3.ஊர் மக்களா - அந்த பயலுகள ஞாபகப்படுத்தாதங்க ..
4. அம்மா - அவர் அப்படித்தான்
அதென்ன 5 மணிநேரம் .... சொல்லவருவதை நேரடியா சொல்லீர வேண்டியது தான? ...
- Sponsored content
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 9