ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய விளம்பரம் தேவை

+23
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
ஷேக் அகமது
Manik
ந.கார்த்தி
sino
கேசவன்
கோவிந்தராஜ்
aathma
ayyamperumal
kitcha
உமா
நட்புடன்
ரேவதி
கே. பாலா
இளமாறன்
விஸ்வாஜீ
சாந்தன்
dsudhanandan
சரவணன்
அன்பு தளபதி
Aathira
kavimuki
27 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty சுய விளம்பரம் தேவை

Post by kavimuki Thu Oct 06, 2011 2:40 pm

First topic message reminder :

பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ


என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down


சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by நட்புடன் Fri Oct 14, 2011 2:35 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:
தோழர்கள்: நிறைய
தோழிகள்: நிறைய

ஏங்க , தோழிகளின் பெயரும் , தோழர்களின் பெயரும் நிறைய என்று வருகிறது.
இலக்கண பிழை இருக்குறது மாதிரி தெரியுதே ?
வந்துட்டார் தமிழ் வாத்தியார் சுய விளம்பரம் தேவை - Page 5 168113

என்ன பிழை நக்கீரரே? சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by சாந்தன் Fri Oct 14, 2011 3:08 pm

இன்று நிறைய பேருக்கு தைரியம் வந்துருக்கு போல ....
ம் ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ayyamperumal Fri Oct 14, 2011 5:32 pm

என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !


சுய விளம்பரம் தேவை - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ரேவதி Fri Oct 14, 2011 5:36 pm

அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
நான் இதை ஆமோதிக்கிறேன் ஆமோதித்தல்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ayyamperumal Fri Oct 14, 2011 5:39 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
நான் இதை ஆமோதிக்கிறேன் ஆமோதித்தல்

ஆமையை எதற்க்கு உதைக்கிறீர்கள் ?
அதுக்கு பலமான ஓடு ! அப்பறம் உங்க கால்தான் வலிக்கும் !


சுய விளம்பரம் தேவை - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ரேவதி Fri Oct 14, 2011 5:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
நான் இதை ஆமோதிக்கிறேன் ஆமோதித்தல்

ஆமையை எதற்க்கு உதைக்கிறீர்கள் ?
அதுக்கு பலமான ஓடு ! அப்பறம் உங்க கால்தான் வலிக்கும் !
இப்போதான் தெரியுது நான் உங்களை மொக்கை பெருமாள் என்று சொன்னதற்கு எப்படி இதனை லைக் வந்ததுணு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by aathma Fri Oct 14, 2011 5:47 pm

பெயர் :
  • ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி

புனை பெயர் :
  • ஆத்மா

பிறந்த வருடம் :
  • 20-08-1988

படிப்பு :
  • Msc (Maths); Diploma in Astrology ; Diploma in E-Learning ; Diploma in Maya

பந்தா :
  • பந்தா செய்துகொள்வதும் பிடிக்காது , செய்பவரையும் பிடிக்காது

அன்று:
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியை மாத்திரமே அறிந்தவள்

இன்று :
  • வாழ்கையின் கஷ்ட்டங்களை புரிந்துகொண்டவள்

சிரிப்பு :
  • நிலையாக என்றென்றும் நீங்காத செல்வமாய்

சிந்தனை :
  • என்றும், எப்போதும் ஓயாத சிந்தனைதான் ஆன்ம விளக்கம், சைவ சித்தாந்தம், பூர்வ ஜென்ம கர்ம வினைகள் , வினை பயன்கள் இவைகளைப்பற்றி

தோழர்கள் :
  • யாரும் இல்லை ( ஈகரை அண்ணன், தம்பிகளை தவிர )

தோழிகள் :
  • நிறைய, நிறைய, நிறைய, நிறைய ---( ஈகரை தோழிகள் உட்பட )

பிடித்தவர்கள் :
  • அம்மா, அப்பா, உண்மையான ஆன்மீகவாதிகள், குழந்தைகள், உண்மையாய் பாசம் கொண்டவர்கள்

பிடிக்காதவர்கள் :
  • பொய் பேசுவோரும் , புறம் பேசுவோரும்

பிடித்த கடவுள் :
  • சிவபெருமான்

பிடித்த கலர் :
  • Dark Blue

பிடித்த உணவு :
  • சைவம் மாத்திரமே

பிடித்த பொழுதுபோக்கு :
  • ஜோதிட புத்தகங்கள் வாசிப்பது , ஓவியம் வரைவது , சமைப்பது

பிடித்த நடிகர் :
  • பிரபு ( கொழு கொழுன்னு குண்டா இருப்பாரே , அவரேதான் )

பிடித்த நடிகை :
  • சாவித்திரியம்மா , ராதா , அமலா , சினேகா

பிடித்த ஆசிரியர் :
  • K.S.Krishnamurthy, Krishnamurti paddhati ஜோதிட முறையை உருவாக்கியவர்

பிடித்த நாவலாசிரியர் :
  • இந்திரா சௌந்தர்ராஜன்

பிடித்த மலர் :
  • தாழம்பூ
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by aathma Fri Oct 14, 2011 6:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !

பெருமாளு ! இப்படியெல்லாம் சொல்லக்கூடாது சோகம்

ஒழுங்கா உண்மைய சொல்லீடு பெருமாளு உடுட்டுக்கட்டை அடி வ

நீ இப்படி சொன்னா நாங்க விட்டுருவோமுன்னு நினைச்சியா அநியாயம்

விடமாட்டோம் கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by கே. பாலா Fri Oct 14, 2011 6:20 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
நான் இதை ஆமோதிக்கிறேன் ஆமோதித்தல்

ஆமையை எதற்க்கு உதைக்கிறீர்கள் ?
அதுக்கு பலமான ஓடு ! அப்பறம் உங்க கால்தான் வலிக்கும் !
இப்போதான் தெரியுது நான் உங்களை மொக்கை பெருமாள் என்று சொன்னதற்கு எப்படி இதனை லைக் வந்ததுணு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரேவதி ! EXCELLENT சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ayyamperumal Fri Oct 14, 2011 6:24 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
நான் இதை ஆமோதிக்கிறேன் ஆமோதித்தல்
ஆமையை எதற்க்கு உதைக்கிறீர்கள் ?
அதுக்கு பலமான ஓடு ! அப்பறம் உங்க கால்தான் வலிக்கும் !
இப்போதான் தெரியுது நான் உங்களை மொக்கை பெருமாள் என்று சொன்னதற்கு எப்படி இதனை லைக் வந்ததுணு
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரேவதி ! EXCELLENT சூப்பருங்க

எனக்கு இருந்த ஒரு ஆதரவும் போச்சே !


சுய விளம்பரம் தேவை - Page 5 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 5 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum