Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுய விளம்பரம் தேவை
+23
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
ஷேக் அகமது
Manik
ந.கார்த்தி
sino
கேசவன்
கோவிந்தராஜ்
aathma
ayyamperumal
kitcha
உமா
நட்புடன்
ரேவதி
கே. பாலா
இளமாறன்
விஸ்வாஜீ
சாந்தன்
dsudhanandan
சரவணன்
அன்பு தளபதி
Aathira
kavimuki
27 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
சுய விளம்பரம் தேவை
First topic message reminder :
பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ
என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்
பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ
என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: சுய விளம்பரம் தேவை
ரேவதி wrote:வந்துட்டார் தமிழ் வாத்தியார்அய்யம் பெருமாள் .நா wrote:நட்புடன் wrote:
தோழர்கள்: நிறைய
தோழிகள்: நிறைய
ஏங்க , தோழிகளின் பெயரும் , தோழர்களின் பெயரும் நிறைய என்று வருகிறது.
இலக்கண பிழை இருக்குறது மாதிரி தெரியுதே ?
என்ன பிழை நக்கீரரே? சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: சுய விளம்பரம் தேவை
இன்று நிறைய பேருக்கு தைரியம் வந்துருக்கு போல ....
ம் ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும் ...
ம் ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சுய விளம்பரம் தேவை
என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுய விளம்பரம் தேவை - Page 5 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சுய விளம்பரம் தேவை
நான் இதை ஆமோதிக்கிறேன்அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சுய விளம்பரம் தேவை
ரேவதி wrote:நான் இதை ஆமோதிக்கிறேன்அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !![]()
ஆமையை எதற்க்கு உதைக்கிறீர்கள் ?
அதுக்கு பலமான ஓடு ! அப்பறம் உங்க கால்தான் வலிக்கும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுய விளம்பரம் தேவை - Page 5 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சுய விளம்பரம் தேவை
இப்போதான் தெரியுது நான் உங்களை மொக்கை பெருமாள் என்று சொன்னதற்கு எப்படி இதனை லைக் வந்ததுணுஅய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:நான் இதை ஆமோதிக்கிறேன்அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !![]()
ஆமையை எதற்க்கு உதைக்கிறீர்கள் ?
அதுக்கு பலமான ஓடு ! அப்பறம் உங்க கால்தான் வலிக்கும் !
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சுய விளம்பரம் தேவை
பெயர் :
புனை பெயர் :
பிறந்த வருடம் :
படிப்பு :
பந்தா :
அன்று:
இன்று :
சிரிப்பு :
சிந்தனை :
தோழர்கள் :
தோழிகள் :
பிடித்தவர்கள் :
பிடிக்காதவர்கள் :
பிடித்த கடவுள் :
பிடித்த கலர் :
பிடித்த உணவு :
பிடித்த பொழுதுபோக்கு :
பிடித்த நடிகர் :
பிடித்த நடிகை :
பிடித்த ஆசிரியர் :
பிடித்த நாவலாசிரியர் :
பிடித்த மலர் :
- ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி
புனை பெயர் :
- ஆத்மா
பிறந்த வருடம் :
- 20-08-1988
படிப்பு :
- Msc (Maths); Diploma in Astrology ; Diploma in E-Learning ; Diploma in Maya
பந்தா :
- பந்தா செய்துகொள்வதும் பிடிக்காது , செய்பவரையும் பிடிக்காது
அன்று:
- வாழ்க்கையில் மகிழ்ச்சியை மாத்திரமே அறிந்தவள்
இன்று :
- வாழ்கையின் கஷ்ட்டங்களை புரிந்துகொண்டவள்
சிரிப்பு :
- நிலையாக என்றென்றும் நீங்காத செல்வமாய்
சிந்தனை :
- என்றும், எப்போதும் ஓயாத சிந்தனைதான் ஆன்ம விளக்கம், சைவ சித்தாந்தம், பூர்வ ஜென்ம கர்ம வினைகள் , வினை பயன்கள் இவைகளைப்பற்றி
தோழர்கள் :
- யாரும் இல்லை ( ஈகரை அண்ணன், தம்பிகளை தவிர )
தோழிகள் :
- நிறைய, நிறைய, நிறைய, நிறைய ---( ஈகரை தோழிகள் உட்பட )
பிடித்தவர்கள் :
- அம்மா, அப்பா, உண்மையான ஆன்மீகவாதிகள், குழந்தைகள், உண்மையாய் பாசம் கொண்டவர்கள்
பிடிக்காதவர்கள் :
- பொய் பேசுவோரும் , புறம் பேசுவோரும்
பிடித்த கடவுள் :
- சிவபெருமான்
பிடித்த கலர் :
- Dark Blue
பிடித்த உணவு :
- சைவம் மாத்திரமே
பிடித்த பொழுதுபோக்கு :
- ஜோதிட புத்தகங்கள் வாசிப்பது , ஓவியம் வரைவது , சமைப்பது
பிடித்த நடிகர் :
- பிரபு ( கொழு கொழுன்னு குண்டா இருப்பாரே , அவரேதான் )
பிடித்த நடிகை :
- சாவித்திரியம்மா , ராதா , அமலா , சினேகா
பிடித்த ஆசிரியர் :
- K.S.Krishnamurthy, Krishnamurti paddhati ஜோதிட முறையை உருவாக்கியவர்
பிடித்த நாவலாசிரியர் :
- இந்திரா சௌந்தர்ராஜன்
பிடித்த மலர் :
- தாழம்பூ
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: சுய விளம்பரம் தேவை
அய்யம் பெருமாள் .நா wrote:என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை
நான் ஒரு கழுதை குட்டிசுவர்ணா எனக்கு ரெம்ப பிடிக்கும் !
பெருமாளு ! இப்படியெல்லாம் சொல்லக்கூடாது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஒழுங்கா உண்மைய சொல்லீடு பெருமாளு
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
நீ இப்படி சொன்னா நாங்க விட்டுருவோமுன்னு நினைச்சியா
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
விடமாட்டோம்
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: சுய விளம்பரம் தேவை
ரேவதி wrote:இப்போதான் தெரியுது நான் உங்களை மொக்கை பெருமாள் என்று சொன்னதற்கு எப்படி இதனை லைக் வந்ததுணுஅய்யம் பெருமாள் .நா wrote:ரேவதி wrote:
நான் இதை ஆமோதிக்கிறேன்![]()
ஆமையை எதற்க்கு உதைக்கிறீர்கள் ?
அதுக்கு பலமான ஓடு ! அப்பறம் உங்க கால்தான் வலிக்கும் !
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: சுய விளம்பரம் தேவை
கே. பாலா wrote:ரேவதி wrote:இப்போதான் தெரியுது நான் உங்களை மொக்கை பெருமாள் என்று சொன்னதற்கு எப்படி இதனை லைக் வந்ததுணுஅய்யம் பெருமாள் .நா wrote:ஆமையை எதற்க்கு உதைக்கிறீர்கள் ?ரேவதி wrote:
நான் இதை ஆமோதிக்கிறேன்![]()
அதுக்கு பலமான ஓடு ! அப்பறம் உங்க கால்தான் வலிக்கும் !![]()
![]()
![]()
ரேவதி ! EXCELLENT
![]()
எனக்கு இருந்த ஒரு ஆதரவும் போச்சே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுய விளம்பரம் தேவை - Page 5 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» சுய விளம்பரம் ...
» ஒரு விளம்பரம்...........
» விளம்பரம்:
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» சுய விளம்பரம் ...
» ஒரு விளம்பரம்...........
» விளம்பரம்:
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|