ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய விளம்பரம் தேவை

+23
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
ஷேக் அகமது
Manik
ந.கார்த்தி
sino
கேசவன்
கோவிந்தராஜ்
aathma
ayyamperumal
kitcha
உமா
நட்புடன்
ரேவதி
கே. பாலா
இளமாறன்
விஸ்வாஜீ
சாந்தன்
dsudhanandan
சரவணன்
அன்பு தளபதி
Aathira
kavimuki
27 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty சுய விளம்பரம் தேவை

Post by kavimuki Thu Oct 06, 2011 2:40 pm

First topic message reminder :

பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ


என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down


சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by சாந்தன் Sat Oct 08, 2011 9:43 pm

Aathira wrote:
சாந்தன் wrote:
பெயர்:நிர்மல் மலையப்பன்
புனைப்பெயர்:சாந்தன்
பிறப்பு:15.07.1974
படிப்பு:பட்ட படிப்பு , இரண்டு டிப்லோமக்கள்
பார்ப்பதற்கு:நடுநிலை
வயது:37
பந்தா:அதுக்கெல்லாம் குறைச்சலில்லை
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் நின்று படியில் தொங்குபவர்களை பார்த்து ப்ளாஷ்பேக் கனவு காண்பது
சிரிப்பு:எப்போதும் முகத்தில் இருப்பது
சிந்தனை: எப்போதும் நிறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்: என் மனைவி மற்றும் ஈகரை, முத்தமிழ்மன்ற சகோதரிகள்

அடுத்து யாருக்கு தைரியம் இருக்கு பார்க்கலாம் ....

பார்ரா.. பார்ரா.....ஜல்லிக்கட்டுல பெரிய காளைய அடக்கின மாதிரி........

நாங்களாவது இதையாவது சொன்னோமில்ல... மத்த பேரு இத கூட சொல்ல முடியல ... ஜாலி ஜாலி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Aathira Sat Oct 08, 2011 9:47 pm

சாந்தன் wrote:
Aathira wrote:
சாந்தன் wrote:
பெயர்:நிர்மல் மலையப்பன்
புனைப்பெயர்:சாந்தன்
பிறப்பு:15.07.1974
படிப்பு:பட்ட படிப்பு , இரண்டு டிப்லோமக்கள்
பார்ப்பதற்கு:நடுநிலை
வயது:37
பந்தா:அதுக்கெல்லாம் குறைச்சலில்லை
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் நின்று படியில் தொங்குபவர்களை பார்த்து ப்ளாஷ்பேக் கனவு காண்பது
சிரிப்பு:எப்போதும் முகத்தில் இருப்பது
சிந்தனை: எப்போதும் நிறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்: என் மனைவி மற்றும் ஈகரை, முத்தமிழ்மன்ற சகோதரிகள்

அடுத்து யாருக்கு தைரியம் இருக்கு பார்க்கலாம் ....

பார்ரா.. பார்ரா.....ஜல்லிக்கட்டுல பெரிய காளைய அடக்கின மாதிரி........

நாங்களாவது இதையாவது சொன்னோமில்ல... மத்த பேரு இத கூட சொல்ல முடியல ... ஜாலி ஜாலி

அப்ப சொல்லாதது நெறைய இருக்கா???? கூடாது


சுய விளம்பரம் தேவை - Page 3 Aசுய விளம்பரம் தேவை - Page 3 Aசுய விளம்பரம் தேவை - Page 3 Tசுய விளம்பரம் தேவை - Page 3 Hசுய விளம்பரம் தேவை - Page 3 Iசுய விளம்பரம் தேவை - Page 3 Rசுய விளம்பரம் தேவை - Page 3 Aசுய விளம்பரம் தேவை - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by சாந்தன் Sat Oct 08, 2011 9:50 pm

ரொம்ப ரொம்ப இருக்கு அக்கா ... இருக்கு ...

நாங்க பஸ்சில் வரும்போது எத்தனை சேட்டைகள் ...
கல்லூரியில் படிக்கும் போது எத்தனை அமைதி ...
வேலையில் சேர்ந்தபோது எத்தனை சோதனை ...
கல்யாணம் ஆனபின் எத்தனை மகிழ்ச்சி ...
இப்படி நீண்டு கொண்டே போகும்கா போகும் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by kavimuki Sun Oct 09, 2011 10:38 am

சாந்தன் wrote:ரொம்ப ரொம்ப இருக்கு அக்கா ... இருக்கு ...

நாங்க பஸ்சில் வரும்போது எத்தனை சேட்டைகள் ...
கல்லூரியில் படிக்கும் போது எத்தனை அமைதி ...
வேலையில் சேர்ந்தபோது எத்தனை சோதனை ...
கல்யாணம் ஆனபின் எத்தனை மகிழ்ச்சி ...
இப்படி நீண்டு கொண்டே போகும்கா போகும் ...

எல்லாம் நம்மை போல வரமுடியுமா அதுக்கு ஒரு கட்ச் வேணும் .பாலா சார் என்ன உங்கள பத்தி எதுமே போடலா பயமா ................... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ரேவதி Fri Oct 14, 2011 10:44 am

பெயர் : ரேவதி
புனைப்பெயர் : பூஜ்ஜிமா
பிறப்பு : 12.04.1990
படிப்பு : எம்.காம் மேலே டாஷ் போட முடியல
பார்ப்பதற்கு : பார்த்தவர்கள்தான் சொல்லணும்
வயது : 21
பந்தா : இப்போ வரை இல்லை
அன்று : அம்மாவின் அன்பு
இன்று : அம்மாவின் ஆசி
சிரிப்பு : கவலை மறந்து சிரிப்பேன்
சிந்தனை : கொஞ்சம் கூட இல்லை
தோழர்கள் : சிலர்
தோழிகள் : நிறைய
பிடித்தவர்கள் : கோபபடுத்தும் எதிரிகள், குழந்தைகள்
பிடிக்காதவர்கள் : புறம் பேசுபவர்கள், சில சமயம் என்னுடைய கோபம்
பிடித்தபொழுதுபோக்கு : கதைகள், ஜோக்ஸ், நாவல்கள்
பிடித்த கடவுள் : சாய், ஹனுமான், பெருமாள்
பிடித்த கலர் : கருப்பு, மயில் பச்சை
பிடித்த உணவு : சைவதில் அனைத்துமே, அசைவத்தில் நண்டு


நிறைய சொல்லிட்டேன் ஜாலி


Last edited by ரேவதி on Fri Oct 14, 2011 1:50 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by கே. பாலா Fri Oct 14, 2011 12:05 pm

பெயர் : பாலசுப்ரமணியன்
ஈகரைக்காக : பாலா. கே
பிறப்பு : 09.06.1970
உணவூட்டிய தாய், உயர்வளித்த தந்தை
உண்மை துணை , என்னின் பிம்பமாய் இரு செல்வங்கள் ..
உயரிய நட்பு ...
வாசிக்க நூல்கள்
யோசிக்க நேரம் இருக்க !நான்
பூஜிக்கும் தெய்வத்திடம் கூட
யாசிக்க எதுவும் இல்லை


Last edited by கே. பாலா on Tue Oct 18, 2011 9:15 am; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by ரேவதி Fri Oct 14, 2011 12:13 pm

கே. பாலா wrote:
படிப்பு : எம்.ஏ.(தமிழ்)எம்.ஏ.(ஆங்கிலம்)எம்.ஏ.(யோகா) பி .எட்.,
இவளோ படித்தால்......
பார்ப்பதற்கு :லூசு மாதிரி
கடைசியில் இப்படிதான் ஆவார்களோ சுய விளம்பரம் தேவை - Page 3 745155


Last edited by ரேவதி on Fri Oct 14, 2011 12:29 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by நட்புடன் Fri Oct 14, 2011 12:28 pm

கே. பாலா wrote:பெயர் : பாலசுப்ரமணியன்
தோழிகள் :???

பிடித்த கலர் : நீலம் , பிங்க்


இது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல பாலா சார்...

தோழிகள் ன்னு கேள்விக் குறி போட்டுட்டு

புடிச்ச கலரு - நீலம், பிங்க் ன்னு போட்டா இன்னா அர்த்தம்???


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by உமா Fri Oct 14, 2011 12:56 pm

பெயர்: உமா மகேஸ்வரி
புனைப்பெயர்:அம்மு
பிறப்பு:01.01.1986
படிப்பு:பி எஸ் சீ
பார்ப்பதற்கு: நீங்க தான் சொல்லணும் சிரி
வயது:25
பந்தா:கொஞ்சம் இருக்க தானே செய்யும்.
அன்று:எப்போதுமே மொபைலில் கடலை போட்டு கொண்டு இருப்பேன்.
இன்று: ஒரு அலுவலகத்தில் நல்ல போஸ்டிங், குழந்தைக்கு தாய், ஈகரையில் ஒருத்தி.
சிரிப்பு: அளவு தான்.
சிந்தனை: அதிகம் இருக்கு என்று எல்லாம் சொல்வாங்க.(யாரும் சிரிக்க கூடாது) ஜாலி
தோழர்கள்: தோழர்கள் குறைவு தான்.
தோழிகள்: தோழிகள் ரொம்ப அதிகம்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by நட்புடன் Fri Oct 14, 2011 1:49 pm

பெயர்: வெங்கடாசலம் ஜெ
புனைப்பெயர்: நட்புடன்
பிறப்பு: 25.10.1966
படிப்பு: CIPP™, MBA, BS Engg., DME
பார்ப்பதற்கு: சகிக்கமாட்டேன்
வயது: அதான் மேல வருஷத்த போட்டுட்டோம்ல
பந்தா: பந்தா உதை படுவது போதாதா?
அன்று: என்னவளின் பின்னால் சுற்றி கொண்டிருந்தேன்
இன்று: இன்னிக்கும் அதே கதை தான்
(விடிவு காலம் வரல - அவளுக்கா, எனக்கான்னு கேக்கக் கூடாது - கேக்காமலே தெரியுமே உங்களுக்கு)
சிரிப்பு: நான் சிரிப்பதை விட என்ன பாத்து சிரிக்கரவங்க நிறைய
சிந்தனை: கிறுக்காகி கிறுக்கி கிறுக்காக்குவது
தோழர்கள்: நிறைய
தோழிகள்: நிறைய


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 3 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum