ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய விளம்பரம் தேவை

+23
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமன்
ஷேக் அகமது
Manik
ந.கார்த்தி
sino
கேசவன்
கோவிந்தராஜ்
aathma
ayyamperumal
kitcha
உமா
நட்புடன்
ரேவதி
கே. பாலா
இளமாறன்
விஸ்வாஜீ
சாந்தன்
dsudhanandan
சரவணன்
அன்பு தளபதி
Aathira
kavimuki
27 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty சுய விளம்பரம் தேவை

Post by kavimuki Thu Oct 06, 2011 2:40 pm

First topic message reminder :

பெயர்:பிரபு
புனைப்பெயர்:கவிமுகி
பிறப்பு:07.05.82
படிப்பு:இளநிலை
பார்ப்பதற்கு:இள(ம்)நிலை
வயது:30
பந்தா:கொஞ்சம்
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் அமர்வு
சிரிப்பு:நிறைய
சிந்தனை: குறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்:ஒருவரே(என் மனைவி)
இது நிஜமமமமான உண்மை .......... நம்புங்கோ


என்னை பற்றி சொல்லிட்டேன் அடுத்து வலம் வாருங்கள்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down


சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Aathira Thu Oct 06, 2011 3:16 pm

dsudhanandan wrote:
Aathira wrote:என்னாலயெல்லாம் பொய் சொல்ல முடியாது. மெண்ட்டோ பிள்ஸ் மெல்லவும் முடியாது. ரெண்டு மூனு எக்ஸாம் பேப்பர் கெடச்சா பாத்து எழுத ஈசியா இருக்கும். கொஞ்சம் இருங்க வரேன்.

பேராசிரியரே பிட் அடிக்கலாமா? (கல்வி மந்திரியே ஆள் மாறாட்டம் செய்யும்போது? அப்படின்னு எதிர் கேள்வி கேட்க்கக்கூடாது)
அப்படி இல்லை நான் எக்ஸாம் பேப்பர்ஸ்னு சொன்னது கொஸ்டின் பேப்பர்ஸை சொன்னேன். கோடு ஏ, பீ, சி, டினு இருக்குமே அதைச் சொன்னேன். சுய விளம்பரம் தேவை - Page 2 865843 சுய விளம்பரம் தேவை - Page 2 865843


சுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Tசுய விளம்பரம் தேவை - Page 2 Hசுய விளம்பரம் தேவை - Page 2 Iசுய விளம்பரம் தேவை - Page 2 Rசுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by dsudhanandan Thu Oct 06, 2011 3:21 pm

Aathira wrote:
dsudhanandan wrote:
Aathira wrote:என்னாலயெல்லாம் பொய் சொல்ல முடியாது. மெண்ட்டோ பிள்ஸ் மெல்லவும் முடியாது. ரெண்டு மூனு எக்ஸாம் பேப்பர் கெடச்சா பாத்து எழுத ஈசியா இருக்கும். கொஞ்சம் இருங்க வரேன்.

பேராசிரியரே பிட் அடிக்கலாமா? (கல்வி மந்திரியே ஆள் மாறாட்டம் செய்யும்போது? அப்படின்னு எதிர் கேள்வி கேட்க்கக்கூடாது)
அப்படி இல்லை நான் எக்ஸாம் பேப்பர்ஸ்னு சொன்னது கொஸ்டின் பேப்பர்ஸை சொன்னேன். கோடு ஏ, பீ, சி, டினு இருக்குமே அதைச் சொன்னேன்.

அதுக்கு எதுக்கு 2 / 3 கொஸ்டின் பேப்பர்? எல்லாதுலேயும் ஒரே கொஸ்டின்தானே இருக்கும்?

- எஸ் ஆக நினைப்போரை சிக்க வைக்கும் சங்கம்... ஓமன் கிளையின் கிளைக் கிளை, கோழிக்கோடு, கேரளா


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Aathira Thu Oct 06, 2011 3:26 pm

dsudhanandan wrote:
Aathira wrote:
dsudhanandan wrote:
Aathira wrote:என்னாலயெல்லாம் பொய் சொல்ல முடியாது. மெண்ட்டோ பிள்ஸ் மெல்லவும் முடியாது. ரெண்டு மூனு எக்ஸாம் பேப்பர் கெடச்சா பாத்து எழுத ஈசியா இருக்கும். கொஞ்சம் இருங்க வரேன்.

பேராசிரியரே பிட் அடிக்கலாமா? (கல்வி மந்திரியே ஆள் மாறாட்டம் செய்யும்போது? அப்படின்னு எதிர் கேள்வி கேட்க்கக்கூடாது)
அப்படி இல்லை நான் எக்ஸாம் பேப்பர்ஸ்னு சொன்னது கொஸ்டின் பேப்பர்ஸை சொன்னேன். கோடு ஏ, பீ, சி, டினு இருக்குமே அதைச் சொன்னேன்.

அதுக்கு எதுக்கு 2 / 3 கொஸ்டின் பேப்பர்? எல்லாதுலேயும் ஒரே கொஸ்டின்தானே இருக்கும்?

- எஸ் ஆக நினைப்போரை சிக்க வைக்கும் சங்கம்... ஓமன் கிளையின் கிளைக் கிளை, கோழிக்கோடு, கேரளா
அஹா சிக்க வச்சுட்டாங்களே.... அதிர்ச்சி அதிர்ச்சி ஏ, பி. சி டி. கோடு இருக்கற கொஸ்டின் பேப்பர்ல வேற வேற கொஸ்டின் இருக்குமா.... அதுல ஈசியானதை எடுத்து எழுதி கொடூத்துடலாம்னு.... கொஸ்டினைத்தான்....


சுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Tசுய விளம்பரம் தேவை - Page 2 Hசுய விளம்பரம் தேவை - Page 2 Iசுய விளம்பரம் தேவை - Page 2 Rசுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by சாந்தன் Thu Oct 06, 2011 5:29 pm

பெயர்:நிர்மல் மலையப்பன்
புனைப்பெயர்:சாந்தன்
பிறப்பு:15.07.1974
படிப்பு:பட்ட படிப்பு , இரண்டு டிப்லோமக்கள்
பார்ப்பதற்கு:நடுநிலை
வயது:37
பந்தா:அதுக்கெல்லாம் குறைச்சலில்லை
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் நின்று படியில் தொங்குபவர்களை பார்த்து ப்ளாஷ்பேக் கனவு காண்பது
சிரிப்பு:எப்போதும் முகத்தில் இருப்பது
சிந்தனை: எப்போதும் நிறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்: என் மனைவி மற்றும் ஈகரை, முத்தமிழ்மன்ற சகோதரிகள்

அடுத்து யாருக்கு தைரியம் இருக்கு பார்க்கலாம் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Aathira Thu Oct 06, 2011 9:44 pm

சாந்தன் wrote:
பெயர்:நிர்மல் மலையப்பன்
புனைப்பெயர்:சாந்தன்
பிறப்பு:15.07.1974
படிப்பு:பட்ட படிப்பு , இரண்டு டிப்லோமக்கள்
பார்ப்பதற்கு:நடுநிலை
வயது:37
பந்தா:அதுக்கெல்லாம் குறைச்சலில்லை
அன்று:பஸ்சில் படியில் தொங்குவது
இன்று:நடு இருக்கையில் நின்று படியில் தொங்குபவர்களை பார்த்து ப்ளாஷ்பேக் கனவு காண்பது
சிரிப்பு:எப்போதும் முகத்தில் இருப்பது
சிந்தனை: எப்போதும் நிறைய
தோழர்கள்:ஒரு சிலரே
தோழிகள்: என் மனைவி மற்றும் ஈகரை, முத்தமிழ்மன்ற சகோதரிகள்

அடுத்து யாருக்கு தைரியம் இருக்கு பார்க்கலாம் ....

பார்ரா.. பார்ரா.....ஜல்லிக்கட்டுல பெரிய காளைய அடக்கின மாதிரி........


Last edited by Aathira on Thu Oct 06, 2011 11:03 pm; edited 1 time in total


சுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Tசுய விளம்பரம் தேவை - Page 2 Hசுய விளம்பரம் தேவை - Page 2 Iசுய விளம்பரம் தேவை - Page 2 Rசுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by விஸ்வாஜீ Thu Oct 06, 2011 9:56 pm

பெயர்:சந்திரமணி
புனைப்பெயர்:சந்துரு
பிறப்பு:ஜீன் 2
படிப்பு: டி.டி,எட்.,
பார்ப்பதற்கு: காலேஜ் ஸ்டுடண்ட்
வயது:28
பந்தா:ரொம்ப
அன்று:பஸ்சில் போனது
இன்று:பைக்கில் போவது
சிரிப்பு:எப்போதும் முகத்தில் இருப்பது
சிந்தனை: நிறைய
தோழர்கள்:கதிர்,கவி,வெங்கட்,பாரதி ,,, நிறைய
தோழிகள்: தமிழ்,உமா,ரேவதி,சுதா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by இளமாறன் Thu Oct 06, 2011 10:48 pm

இடம் தெரியாம உள்ளே வந்துட்டேனே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆதிரா அக்கா நில்லுங்க நானும் வரேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுய விளம்பரம் தேவை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Aathira Thu Oct 06, 2011 10:54 pm

இளமாறன் wrote:இடம் தெரியாம உள்ளே வந்துட்டேனே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆதிரா அக்கா நில்லுங்க நானும் வரேன்
புள்ளக்கி மோரு காய்ச்சி ஊத்தனும்....
எப்படி பயந்து ஓடி வருது பாரு.. இந்த கவின் ஏன் இப்படி பயமுறுத்துறாரு.... நீங்க வாங்க இளா...பயப்படாம..
Spoiler:
சுய விளம்பரம் தேவை - Page 2 Butter+milk


சுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Tசுய விளம்பரம் தேவை - Page 2 Hசுய விளம்பரம் தேவை - Page 2 Iசுய விளம்பரம் தேவை - Page 2 Rசுய விளம்பரம் தேவை - Page 2 Aசுய விளம்பரம் தேவை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by இளமாறன் Thu Oct 06, 2011 11:14 pm

Aathira wrote:
இளமாறன் wrote:இடம் தெரியாம உள்ளே வந்துட்டேனே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆதிரா அக்கா நில்லுங்க நானும் வரேன்
புள்ளக்கி மோரு காய்ச்சி ஊத்தனும்....
எப்படி பயந்து ஓடி வருது பாரு.. இந்த கவின் ஏன் இப்படி பயமுறுத்துறாரு.... நீங்க வாங்க இளா...பயப்படாம..
Spoiler:
சுய விளம்பரம் தேவை - Page 2 Butter+milk

அக்கா oru சந்தேகம்

கூழ் ஊத்திருக்கோம்
தண்ணீர் பந்தல் வச்சு இருக்கோம்
அமலன் நோன்பு கூழ் வங்கி குடிச்சி இருக்கோம்
மாரியம்மன் கோவில் கூழ் , பால் இப்படி எல்லாம் குடிச்சாசு ....

மோரு காய்ச்சி ஊத்தனும்.. எந்த கோவில் அக்கா கொடுக்குரங்க சாரி ஊத்துராங்க ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுய விளம்பரம் தேவை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by கே. பாலா Thu Oct 06, 2011 11:19 pm

எதையாவது பாத்து பயந்து போனா மோரு காய்ச்சி ஊத்துவார்கள் வீட்டில்தான் ,


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சுய விளம்பரம் தேவை - Page 2 Empty Re: சுய விளம்பரம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum